Home Tags எடப்பாடி பழனிசாமி

Tag: எடப்பாடி பழனிசாமி

ஓ.பன்னீர்செல்வத்திற்கு கூடுதல் இலாகா!

சென்னை - நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த புதிய அமைச்சரவையின் படி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு, அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் இருந்த நிதித்துறையும், உடுமலை ராதாகிருஷ்ணனிடம் இருந்த ஊரக வீட்டு வசதி,...

நிதியமைச்சராகப் பதவியேற்றார் பன்னீர்செல்வம்!

சென்னை - முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு இரண்டாக உடைந்திருந்த அதிமுக-வின் ஓ.பன்னீர்செல்வம் அணியும், நடப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும் நேற்று திங்கட்கிழமை கைகுலுக்கி இணைந்தனர். இதனையடுத்து அதிமுக நிர்வாகத்திலும், அமைச்சரவையிலும்...

தமிழகத்தின் துணை முதல்வர் பன்னீர் செல்வம்!

சென்னை - இரண்டாக உடைந்திருந்த அதிமுக-வின் ஓ.பன்னீர்செல்வம் அணியும், எடப்பாடி பழனிசாமி அணியும் இன்று திங்கட்கிழமை மீண்டும் இணைந்தனர். இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராகப் பதவி ஏற்பார் என அதிமுக நிர்வாகிகள் ஒருமனதாக முடிவெடுத்து...

அதிமுக: ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர், இபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளர்!

சென்னை - முன்னாள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணியும், நடப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும் இன்று திங்கட்கிழமை இணைந்தனர். இந்நிலையில், இனி கழகத்தின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமியும், துணை...

பழனிசாமியும், பன்னீர்செல்வமும் இணைந்தனர்!

சென்னை - தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இன்று திங்கட்கிழமை மதியம் நேரில் சந்தித்து கைகுலுக்கி இரு அணிகளையும் இணைத்தனர். பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும், மறைந்த தமிழக முதல்வர்...

ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இணைகின்றன – ஆளுநர் தமிழகம் வருகிறார்!

சென்னை - முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மூன்றாக உடைந்த அதிமுக தற்போது பழனிசாமி அணி (இபிஎஸ்), பன்னீர்செல்வம் அணி (ஓபிஎஸ்), தினகரன் அணி என மூன்றாகப் பிரிந்து கிடக்கிறது. இந்நிலையில்,...

ஜெயலலிதா மரணத்தில் விசாரணை ஆணையம்!

சென்னை - முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என முதலவர் பழனிசாமி இன்று வெள்ளிக்கிழமை அறிவித்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இரண்டாகப் பிரிந்த அதிமுக, சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி...

பழனிசாமி யார்? என்பதைத் தெரிவிப்பேன் – தினகரன் அறிவிப்பு!

சென்னை - தன்னை கட்சியில் இருந்து நீக்கிய நடப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி யார் என்பதை இன்று திங்கட்கிழமை மாலை தெரிவிப்பேன் என டிடிவி தினகரன் இன்று அறிவித்திருக்கிறார். இது குறித்து இன்று செய்தியாளர்களைச்...

சசிகலா, தினகரனுக்கு எதிராகத் தீர்மானம்: எடப்பாடி அணி அதிரடி!

சென்னை - அதிமுக துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் நியமனம் செய்யப்பட்டது செல்லாது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணி இன்று வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி...

பழனிசாமியைச் சந்தித்து நன்றி சொன்ன விஷால்!

சென்னை - கடந்த 2009 முதல் 2014-ம் ஆண்டு வரையிலான திரைப்படங்களுக்கு விருதுகள் அறிவித்த மாநில அரசுக்கு நன்றி செலுத்தும் விதமாக நேற்று வெள்ளிக்கிழமை தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால்,...