Home Tags எம்எச் 370 கண்டுபிடிப்பு

Tag: எம்எச் 370 கண்டுபிடிப்பு

எம்எச்370: மடகாஸ்காரில் பயணிகளின் உடமைகள் என நம்பப்படும் பொருட்கள் மீட்பு!

மடகாஸ்கார் - இந்தியப் பெருங்கடலில் மடகாஸ்கார் கரையோரப் பகுதியில் எம்எச்370 விமானத்தின் பாகங்களைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பிலெயின் ஜிப்சான், தற்போது சுமார் 15 முதல் 20 பொருட்களைக் கண்டறிந்துள்ளார். அவை எம்எச்370 விமானத்தில்...

மடகாஸ்கார் தீவில் விமானத்தின் புதிய சிதைவுகள்! எம்எச் 370 பாகமாக இருக்கலாம்!

மடகாஸ்கார் - காணாமல் போன எம்எச் 370 விமானத்தின் சிதைந்த பாகங்களாக இருக்கலாம் என நம்பப்படும் பொருட்கள் நேற்று ஆஸ்திரேலியாவில் கண்டெடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளிவந்திருக்கும் நிலையில். ஆப்பிரிக்கா அருகிலுள்ள மடகாஸ்கார் தீவுப் பகுதியில் மேலும்...

மேலும் 2 புதிய பாகங்கள் கண்டுபிடிப்பு – எம்எச்370 தேடுதல் பணியில் முன்னேற்றம்!

கோலாலம்பூர் - அண்மையில் புதிதாகக் கண்டெடுக்கப்பட்டுள்ள இரண்டு புதிய விமானப் பாகங்கள், எம்எச்370 விமானத்தைதைக் கண்டறிய மிகவும் உதவியாக இருக்கும் என விசாரணை அதிகாரிகள் நம்புகின்றனர். இது குறித்து மலேசியப் போக்குவரத்துத் துறை அமைச்சர்...

மொசாம்பிக் பாகங்கள் எம்எச்370 விமானத்தினுடையது தான் – உறுதிப்படுத்தியது ஆஸ்திரேலியா!

கோலாலம்பூர் - மொசாம்பிக் தீவில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு பாகங்களும் மாயமான எம்எச்370 பாகங்கள் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக ஆஸ்திரேலியப் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் இன்று புதன்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. அந்தப் பாகங்களில் காணப்பட்ட எழுத்துக்கள், மலேசியா...

எம்எச்370: மொரீசியசில் கிடைத்துள்ள விமானத்தின் ‘உள்பாகத்தை’ ஆய்வு செய்ய ஏற்பாடு!

கோலாலம்பூர் - மொரீசியஸ் தீவில் சுற்றுலாப் பயணிகளால் கண்டெடுக்கப்பட்ட விமானப் பாகம் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்தப் பாகம் எம்எச்370 விமானத்தின் வர்த்தக வகுப்பு அல்லது சிக்கன வகுப்பின்...

எம்எச்370: மொசாம்பிக் பாகத்தின் வண்ணமும், தகடும் ஒத்துப் போகின்றது – லியாவ் தகவல்!

கோலாலம்பூர் - மொசாம்பிக் தீவில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு பாகங்களும் எம்எச்370 பாகங்கள் தான் என்பதை ஆஸ்திரேலிய விசாரணை அதிகாரிகள் உறுதிப்படுத்திவிட்ட நிலையில், எதை வைத்து அவர்கள் இதை உறுதி செய்தார்கள் என்பதை மலேசியப்...

மொசாம்பிக் பாகங்கள் எம்எச்370-ன் பாகங்கள் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது!

சிட்னி - மொசாம்பிக் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு விமானப் பாகங்களும், கிட்டத்தட்ட எம்எச்370 விமானத்தின் பாகங்கள் தான் என்ற முடிவுக்கு வந்துவிட்டது ஆஸ்திரேலியா. இது குறித்து ஆஸ்திரேலியப் போக்குவரத்து அமைச்சு இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள...

எம்எச்370: தென்னாப்பிரிக்காவில் விமானத்தின் இயந்திர பாகம் கண்டுபிடிப்பு!

கோலாலம்பூர் - தென்னாப்பிரிக்காவில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் விமானத்தின் இயந்திர (எஞ்சின்) பாகம் ஒன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மலேசியப் போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் அறிவித்துள்ளார். மூசல்பே என்ற இடத்தில் கண்டறியப்பட்டுள்ள...

எம்எச்370: மொசாம்பிக் பாகம் மலேசிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது!

கோலாலம்பூர் - கடந்த வாரம் மொசாம்பிக் தீவில் கண்டெடுக்கப்பட்ட விமானப் பாகம் நேற்று, மொசாம்பிக் வான் போக்குவரத்து அதிகாரிகளால், மலேசிய நிபுணர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்தப் பாகம் மாயமான எம்எச்370 விமானத்தின் பாகமாக இருக்கலாம் என்று...

எம்எச்370 மர்மத்தைக் கண்டுபிடிப்பதில் இன்னும் தீவிரமாக உள்ளோம் – நஜிப் உறுதி!

கோலாலம்பூர் - கடந்த 2014-ம் ஆண்டு இதே மார்ச் 8 -ம் தேதி அதிகாலை, 239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பெய்ஜிங் நோக்கிப் புறப்பட்ட மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எம்எச்370 நடுவானில்...