Home Tags எம்எச் 370 கண்டுபிடிப்பு

Tag: எம்எச் 370 கண்டுபிடிப்பு

ரீயூனியன் இரண்டாவது பாகம்: எம்எச்370-உடன் தொடர்புடையதாக இருக்க வாய்ப்பு!

கோலாலம்பூர் - பிரெஞ்சு இந்தியப் பெருங்கடல் தீவான ரீயூனியனில் கண்டெடுக்கப்பட்டுள்ள இரண்டாவது விமானப் பாகம் எம்எச்370-ன் பாகமாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக மலேசிய துணைப் போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ அபு அசிஸ்...

எம்எச்370: ரீயூனியன் வாசி கண்டறிந்துள்ள புதிய பாகத்தில் நீல நிறக் குறியீடுகள்!

கோலாலம்பூர் - எம்எச்370 விமானத்தின் முதல் பாகம் கண்டறியப்பட்ட அதே ரீயூனியன் தீவில், நேற்று இரண்டாவது நம்பத்தகுந்த பாகம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த ஆண்டு ஜூலை மாதம் ரீயூனியன் தீவைச் சேர்ந்தவரான...

மொசாம்பிக்கில் கண்டறியப்பட்ட பாகம் எம்எச்370 மாதிரியுடன் ஒத்துப் போவதாகத் தகவல்!

கோலாலம்பூர் - மொசாம்பிக் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் பாகம்,எம்எச்370 விமானத்தை தேடும் பணிக்காகப் பயன்படுத்தப்பட்டு வரும் நகர்வு மாதிரியுடன் (drift modelling) ஒத்துப்போவதாக மலேசியப் போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய்...

மொசாம்பிக் தீவில் எம்எச்370 பாகம் ஒன்று கிடைத்துள்ளதாகத் தகவல்!

கோலாலம்பூர் - தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக் தீவில், போயிங் 777 ரக விமானத்தின் பாகம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், அது மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்எச்370-ன் பாகமாக இருக்கலாம் என்றும் சிஎன்என்...

பெசுட் கடற்கரையில் கிடைத்தது எம்எச்370 பாகம் அல்ல – லியாவ் உறுதி!

பெசுட் – கம்போங் பெந்திங் லின்தாங் கடற்கரை அருகே நேற்று முன்தினம் 2 மீட்டர் அளவுடைய விமானப் பாகம் ஒன்றை அக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கண்டறிந்தார். குறிப்பிட்ட அந்த விமானப் பாகம் மாஸ்...

பெசுட் கடற்கரையில் விமானப் பாகம் கண்டுபிடிப்பு!

பெசுட் - கம்போங் பெந்திங் லின்தாங் கடற்கரை அருகே நேற்று 2 மீட்டர் அளவுடைய விமானப் பாகம் ஒன்றை அக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கண்டறிந்துள்ளார். நேற்று பிற்பகல் 12 மணியளவில் அந்த விமானப் பாகத்தைக்...

தாய்லாந்தில் கிடைத்தது எம்எச்370 பாகம் அல்ல – லியாவ் உறுதி!

கோலாலம்பூர் - தாய்லாந்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள விமானத்தின் பாகம், மாயமான எம்எச்370 விமானத்தின் பாகம் கிடையாது என்பதை மலேசியப் போக்குவரத்துத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் உறுதிப்படுத்தியுள்ளார். கண்டெடுக்கப்பட்ட விமானப் பாகத்தின் குறியீட்டு...

தாய்லாந்து கடற்பகுதியில் எம்எச் 370 பாகம் கண்டுபிடிப்பா?

பாங்காக்  - தாய்லாந்தின் தெற்குப்பகுதியில் இருக்கும் கடற்கரையில், விமானத்தின் பாகம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வந்துள்ளன. குறிப்பிட்ட அந்த விமான பாகம் மலேசியா ஏர்லைன்சின் எம்எச் 370 ஆக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தாய்லாந்தின்...

எம்எச்370 மாயம்: விமானத்தில் ஏற்பட்ட ‘மின்சக்தி இழப்பு’ தான் காரணம்!

கோலாலம்பூர் - மாயமான எம்எச்370 விமானம் கடலில் விழுந்து நொறுங்கக் காரணம் அதில் ஏற்பட்ட மின்சக்தி இழப்பு தான் என ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியப் பெருங்கடலில் எம்எச்370 விமானத்தைத்...

எம்எச்370 பாகம்: சபா குடும்பம் பொய்யான தகவலைப் பரப்பியது ஏன்?

மணிலா- தெற்கு பிலிப்பின்ஸ் தீவுப் பகுதியில் மாயமான எம்எச் 370 விமானத்தின் சிதைந்த பாகம் கிடைத்திருப்பதாக வெளியான தகவலை பிலிப்பின்ஸ் அரசு மறுத்துள்ளது. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான தகவல்களில்...