Home Tags எம்எச்17

Tag: எம்எச்17

எம்எச்17: செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன் – பிரதமர் நஜிப்

கோலாலம்பூர், ஜூலை 18 - மலேசியா ஏர்லைன்ஸ் எம்எச்17 விமானம் விழுந்து நொறுங்கிய செய்தி கேட்டு தான் மிகவும் அதிர்ச்சி அடைந்திருப்பதாக பிரதமர் நஜிப் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விரைவில் விசாரணை தொடங்கப்படும்...

எம்எச்17 விமானம் தொடர்பில் இருந்து விடுபட்டது – மாஸ் நிறுவனம் உறுதி

ஆம்செர்டாம், ஜூலை 18 - மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் உக்ரைனில் எம்எச் 17 விமானம் விபத்திற்குள்ளானதை உறுதி செய்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம்  தங்கள் டிவிட்டர் பக்கத்தில், "எம்எச் 17 விமானத்தின் தொடர்பு கடைசியாக உக்ரைனில்...

உக்ரைன் மாஸ் விமான விபத்து: காணொளி வெளியிடப்பட்டுள்ளது!

ஆம்செர்டாம், ஜூலை 17 - மலேசிய விமானம் ஏவுகணை கொண்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படும் இடத்திலிருந்து புகை வெளிவருவது போன்ற காணொளி ஒன்றை இங்கிலாந்தை சேர்ந்த செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த காணொளியை கீழே...

உக்ரைனில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதா?

உக்ரைன், ஜூலை 17 - 280 பயணிகள் மற்றும் 15 விமானப் பணியாளர்களுடன் கோலாலம்பூர் நோக்கி புறப்பட்ட மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் ரஷ்யா எல்லை அருகே ஏவுகணை மூலம் வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் உள்துறை...

உக்ரைனில் மலேசிய விமானம் விபத்து! 295 பயணிகளுக்கு என்ன ஆயிற்று?

ஜூலை 17 - ரஷ்யா எல்லை அருகே உக்ரைனில் 295 பயணிகளுடன் சென்ற மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் விபத்திற்குள்ளானதாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் விரிவான செய்திகள் தொடரும்...