Thursday, September 19, 2019
Home Tags ஏர் ஆசியா எக்ஸ்

Tag: ஏர் ஆசியா எக்ஸ்

ஏர் ஏசியா, ஏர் ஏசியா எக்ஸ் நிறுவனங்களுக்கு, மாவ்காம் 200,000 ரிங்கிட் அபராதம் விதித்தது!

ஏர் ஆசியா பெர்ஹாட் மற்றும் ஏர் ஆசியா எக்ஸ் பெர்ஹாட் நிருவனங்களுக்கு, மலேசியன் ஏவியேஷன் கமிஷன் (மாவ்காம்) இருநூறாயிரம் ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது.

ஏர் ஆசியா ஐரோப்பாவுக்கு மீண்டும் சிறகு விரிக்கலாம்

பாரிஸ் – உலகின் முன்னணி மலிவு விலை விமானப் பயண நிறுவனங்களில் ஒன்றான ஏர் ஆசியாவின் துணை நிறுவனமான ஏர் ஆசியா எக்ஸ் (AirAsia X) தனது விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக...

ஏர் ஆசியாவுக்கு 160 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

கோலாலம்பூர் - தனது விமானப் பயணக் கட்டணச் சீட்டுகளுக்கான விலைகளை அறிவிக்கும் விளம்பரங்களை தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும் வகையில் வெளியிட்டதற்காக ஏர் ஆசியா பெர்ஹாட் மற்றும் ஏர் ஆசியா எக்ஸ் பெர்ஹாட் ஆகிய...

ஏர்ஆசியா விமானத்தில் எஞ்சின் கோளாறு – பயணிகள் அலறல்!

கோலாலம்பூர் - நேற்று திங்கட்கிழமை இரவு ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து கோல்ட் கோஸ்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு கோலாலம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த ஏர் ஆசியா எக்ஸ் விமானம், பறவை மோதி எஞ்சின்...

ஏர் ஆசியா எக்ஸ் சலுகை விலை: கேஎல் – ஹவாய் பயணம் 499 ரிங்கிட்...

ஒசாகா - கோலாலம்பூரில் இருந்து ஹாவாயின் ஹோனோலுலுவுக்கு, ஒசாகா வழியாக வாரத்திற்கு 4 விமானச் சேவைகள் வழங்குவதாக ஏர் ஆசியா எக்ஸ் அறிவித்திருக்கிறது. இச்சேவை வரும் ஜூன் 28-ம் தேதி முதல் துவங்குகிறது. நாளை பிப்ரவரி...

அமெரிக்காவிற்குப் பறக்க ஏர் ஆசியா எக்ஸ் அனுமதி பெற்றது!

கோலாலம்பூர் - அமெரிக்காவிற்குப் பறப்பதற்கு ஏர் ஆசியா எக்ஸ் கூட்டரசு வான்போக்குவரத்து ஆணையத்திடமிருந்து அனுமதி பெற்றுவிட்டது. இதன் மூலம், ஆசியாவிலேயே அமெரிக்காவிற்கு பயணிகள் விமானத்தை இயக்குவதற்கு அனுமதி பெற்ற முதல் மலிவு விலை விமான...

ஏர் ஆசியாவின் 3 மில்லியன் இலவச இருக்கைகள், சிறப்பு சலுகைகள்!

கோலாலம்பூர் - ஏர் ஆசியா நிறுவனம் தனது அனைத்து முனையங்களுக்கும் 3 மில்லியன் இருக்கைகள் இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த விமான சேவைகளுக்கான அடிப்படைக் கட்டணம் 0 ரிங்கிட் முதல் தொடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும்,...

ஏர் ஆசியா பயணிகளுக்கு சுவைமிகுந்த புதிய உணவுகள் அறிமுகம்!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 20 - விமானம் 35,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது, நம்முடைய நாவின் சுவை மொத்தமாக முடங்கிப் போயிருக்கும். அந்த நேரத்தில் சுடச் சுட பொறித்த கோழி கொடுத்தாலும்...

சிட்னியிலிருந்து கோலாலம்பூர் வந்த ஏர் ஆசியா விமானத்தில் தொழில் நுட்பக் கோளாறு! மெல்போர்னுக்கு திரும்பியது!

மெல்போர்ன், மார்ச் 10 – இன்று பிற்பகலில் சிட்னியிலிருந்து புறப்பட்டு, கோலாலம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த ஏர் ஆசியா எக்ஸ் விமானம் தொழில் நுட்பக் கோளாறு காரணமாக, மெல்போர்னுக்கு திருப்பிவிடப்பட்டது. இதனை ஏர் ஆசியா...

ஒரே சமயத்தில் 6 ஏர் ஏசியா எக்ஸ் விமான சேவைகள் முன்பதிவு செய்யலாம்!

கோலாலம்பூர், டிசம்பர் 5 - ஒரே பரிவர்த்தனையில் பல்வேறு நகரங்களுக்கான ஆறு ஏர் ஏசியா எக்ஸ் விமானங்களை முன்பதிவு செய்யும் முறையை ஏர் ஏசியா எக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. மலிவான விலையில் பயணிகளுக்கு விமான சேவையினை வழங்கி...