Home Tags ஏர் ஆசியா

Tag: ஏர் ஆசியா

ஏப்ரல் 29 முதல் மீண்டும் விமான சேவைகளைத் தொடங்குகிறது ஏர் ஆசியா

கொவிட்-19 பிரச்சனையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மலிவுவிலை பயண நிறுவனமான ஏர் ஆசியா எதிர்வரும் ஏப்ரல் 29 முதல் தனது விமானப் பயணங்களுக்கான சேவைகளைத் தொடங்குகிறது.

டோனி பெர்னாண்டஸ், கமாருடின் மெரானுன் ஏர் ஆசியா உயர் பதவியிலிருந்து 2 மாதத்திற்கு விலகல்!

டோனி பெர்னாண்டஸ் மற்றும் கமாருடின் மெரானுன் ஏர் ஆசியா உயர் பதவியிலிருந்து 2 மாதத்திற்கு விலகி உள்ளனர்.

ஊழல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஏர் ஆசியா, ஏர் ஆசியா எக்ஸ் பங்குகள் சரிவு!

ஏர் ஆசியா குரூப் பெர்ஹாட் மற்றும் ஏர் ஆசியா எக்ஸ் பெர்ஹாட் நிறுவனங்களின் நிர்வாகிகளும் ஊழலில் ஈடுபட்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, இவ்விரண்டு நிறுவனங்களின் புர்சா மலேசியா பங்குகளும் வீழ்ச்சி அடைந்துள்ளன.

கொரொனாவைரஸ்: 132 பேர் வுஹானிலிருந்து மலேசியாவுக்கு கொண்டு வரப்படவுள்ளனர்!

சீனாவின் வுஹானில் சிக்கியுள்ள மலேசியர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் கடுமையான மேற்பார்வையின் கீழ் இன்று திங்கட்கிழமை நாட்டிற்கு திரும்ப அழைத்து வரப்படுவார்கள்.

சலுகைகள் மிக்க இணைய வணிக சேவையை ஏர் ஆசியா நிறுவனம் தொடங்கியது!

ஏர்ஏசியா.காம் இயங்குதளத்தின் மூலம் ஏர் ஏசியா பண்டல் டீல்ஸ் வணிகத்தை ஏர் ஆசியா நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

விமானத்தில் வழங்கப்படும் உணவுகளை மையப்படுத்திய உணவகத்தை ஏர் ஆசியா தொடங்கி உள்ளது!

ஏர் ஆசியா விமானத்தில் வழங்கப்படும் உணவுகளை மையப்படுத்திய உணவகத்தை, அந்நிறுவனம் மிட் வெலி விற்பனை மையத்தில் திறந்துள்ளது.

ஏர் ஏசியா குழுமம், ஏர் ஏசியா எக்ஸ் தவிர அனைத்து பதவிகளிலிருந்தும் பெர்னாண்டஸ் விலகுகிறார்!

ஏர் ஏசியா குழுமம் ஏர் ஏசியா எக்ஸ் தவிர அனைத்து பதவிகளிலிருந்தும், டோனி பெர்னாண்டஸ் விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.

ஏர் ஏசியா, ஏர் ஏசியா எக்ஸ் நிறுவனங்களுக்கு, மாவ்காம் 200,000 ரிங்கிட் அபராதம் விதித்தது!

ஏர் ஆசியா பெர்ஹாட் மற்றும் ஏர் ஆசியா எக்ஸ் பெர்ஹாட் நிருவனங்களுக்கு, மலேசியன் ஏவியேஷன் கமிஷன் (மாவ்காம்) இருநூறாயிரம் ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது.

மின்கலன் பிரச்சனைகள் உள்ள ஆப்பிள் மடிக்கணினிகளை எம்ஏஎஸ், ஏர் ஆசியா தடை செய்துள்ளது!

மலேசியா ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் ஆசியா குறிப்பிட்ட ஆப்பிள், மடிக்கணினிகளின் மின்கலன்கள் பிரச்சனைகளால் அவற்றிற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. 

ஏர் ஆசியா பயணிகளுக்கான சேவைக் கட்டணத்தை இனி வசூலிக்கும்

மலேசியா ஏர்போர்ட்ஸ் நிறுவனம் விதிக்கும் பயணிகள் சேவைக்கட்டணத்தை இனி ஏர் ஆசியா, தனது பயணிகளிடமிருந்து இன்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் வசூலிக்கத் தொடங்கும்.