Home Tags ஏர் ஆசியா

Tag: ஏர் ஆசியா

பராமரிப்பு காரணமாக ஏர்ஆசியா இணையச் சேவைகள் 27 மணி நேரங்களுக்கு நிறுத்தம்!

கோலாலம்பூர் - ஏர் ஆசியா விமான நிறுவனத்தின் பயண முன்புதிவு மற்றும் இதர இணையச் சேவைகள் ( online check-in , My Booking, Air Asia mobile app, including airport kiosks)...

“எங்க பாணியே வேற” – டோனி பெர்னான்டஸ் பகிர்ந்த வேடிக்கைக் காணொளி!

கோலாலம்பூர் - முன்னாள் மலேசியா ஏர்லைன்ஸ் பணியாளர்கள் பலர் தற்போது ஏர்ஆசியாவில் இணைந்து பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில், ஏர்ஆசியா தலைமைச் செயலதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் இன்று தனது பேஸ்புக்கில் வேடிக்கையான காணொளி...

டிசிஏ கட்டணம் 10 மடங்கு உயர்வு: அதிர்ச்சியில் மலேசிய விமான நிறுவனங்கள்!

கோலாலம்பூர் - விமானச் சேவைகளுக்கான கட்டணத்தை, அதிரடியாகப் பத்து மடங்கு உயர்த்தியுள்ள உள்நாட்டு விமானப் போக்குவரத்துத்துறையின் (டிசிஏ) நடவடிக்கையால், மலேசிய விமான நிறுவனங்கள் அதிர்ச்சியடைந்துள்ளன. இந்த திடீர் கட்டண உயர்விற்கான காரணம் என்னவென்று விளக்கமளிக்க...

நாசி லெமாவில் பல்லி: விசாரணை நடத்துவதாக ஏர் ஆசியா தகவல்!

கோலாலம்பூர் - விமானத்தில் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி இருந்தது குறித்து விசாரணை நடத்துவதாக ஏர் ஆசியா நிறுவனம் உறுதியளித்துள்ளது. இது குறித்து மலேசியாகினி இணையதளத்திற்கு ஏர் ஆசியா நிறுவனம் விடுத்துள்ள தகவலில், "அந்தப்...

‘நான்காவது தூண்’ விருது பெற்ற டோனி பெர்னான்டஸ்!

சான்பிரான்சிஸ்கோ- ஏர் ஆசியா குழும தலைமைச் செயலதிகாரி டோனி பெர்னான்டசுக்கு மேலும் ஒரு வணிக சாதனை விருது கிடைத்துள்ளது. அமெரிக்க - ஆசியான் வர்த்தக அமைப்பு அவருக்கு 'நான்காவது தூண்' விருதை அளித்து கௌரவப்படுத்தியுள்ளது. டோனி...

லங்காவிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஏர் ஆசியா!

லங்காவி - மலிவு விலை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் ஆசியா, அடுத்த 5 வருடங்களுக்குள் லங்காவிக்கு 4 மில்லியன் சுற்றுலாப்பயணிகளைக் கொண்டு வரவேண்டும் என்ற திட்டத்துடன் இயங்கி வருவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக...

மூன்று புதிய பாதைகளில் விமானப் போக்குவரத்து – ஏர் ஆசியா அறிவிப்பு!

கோலாலம்பூர் - ஆசிய அளவில் மலிவு விலை விமானப் போக்குவரத்தை சிறப்பாக மேம்படுத்திய ஏர் ஆசியா, இந்த மாத இறுதிக்குள் கோத்தா கினபாலு, லங்காவி மற்றும் பினாங்கு ஆகிய இடங்களில் இருந்து மூன்று...

சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்: ஏர் ஆசியா சலுகைகள் இன்று முதல் ஆரம்பம்!

கோலாலம்பூர் - ஆசிய அளவில், மலிவு விலை விமானப் போக்குவரத்தை வழங்கி, விமானப் பயணத்தை எளிதாக்கிய ஏர் ஆசியா, வரும் சீனப் பெருநாளை முன்னிட்டு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. ஏர் ஆசியா அறிவித்துள்ள இந்த...

ஏர் ஆசியா QZ8501 விபத்து: ஏர் ஆசியா மீது பலியானோர் குடும்பத்தார் ஆவேசம்!

ஜகார்த்தா - கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜாவா கடலில் 162 பயணிகளுடன் ஏர் ஆசியா விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவத்தில் பலியானோருக்கு சமீபத்தில் முதலாமாண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது பலியான...

லித்தியம் பேட்டரியால் இயங்கும் சாதனங்களுக்கு ஏர் ஆசியா தடை!

கோலாலம்பூர் - விமானத்தில் லித்தியம் பேட்டரியால் இயங்கும் போக்குவரத்து சாதனங்களுக்கு ஏர் ஆசியா நிறுவனம் தடை விதித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று முதல் ஏர் ஆசியா மற்றும் ஏர்...