Home Tags ஏ.ஆர்.ரஹ்மான்

Tag: ஏ.ஆர்.ரஹ்மான்

“சர்கார்” விஜய்யின் ‘ஒருவிரல் புரட்சி’ பாடல்

சென்னை - தீபாவளித் திரையீடாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படும் 'சர்கார்' படத்தின் 'ஒரு விரல் புரட்சி' என்ற ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் ஒலிக்கும் பாடல் இன்று திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. சர்கார் படத்திற்காக வெளியிடப்படும் இரண்டாவது பாடல்...

விஜய் நடிக்கும் ‘சர்கார்’ படத்தின் முதல் பாடல் கேட்போமா?

சென்னை - விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் 'சர்கார்' படத்தின் முதல் பாடலை அந்தப் படத்தின் படக்குழு நேற்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது. பாடல் வெளியிடப்பட்ட ஒரே நாளில் இதுவரையில் 50 இலட்சத்துக்கும்...

செக்கச் சிவந்த வானம் – பாடல்கள் வெளியீடு (படக் காட்சிகள்)

சென்னை - இந்த மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இயக்குநர் மணிரத்னத்தின் கைவண்ணத்தில் தயாராகும் 'செக்கச் சிவந்த வானம்' படத்தின் பாடல்கள் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் நேரடி இசை நிகழ்ச்சியோடு கடந்த புதன்கிழமை...

செக்கச் சிவந்த வானம் : ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் முகநூலில் நேரலையாகப் பாடல்கள்

சென்னை - இயக்குநர் மணிரத்னத்தின் 'செக்கச் சிவந்த வானம்' திரைப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருப்பதோடு அதன் முன்னோட்டம் வெளியிடப்பட்டதிலிருந்து இதுவரையில் 8 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை யூடியூப் தளத்தில் ஈர்த்துள்ளது. அடுத்த கட்டமாக...

‘காற்று வெளியிடை’, ‘மாம்’ இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 2 தேசிய விருதுகள்!

புதுடெல்லி - 2017-ம் ஆண்டிற்கான திரைப்பட தேசிய விருதுகள் இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அதன் படி, மணிரத்னம் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த 'காற்றுவெளியிடை' திரைப்படத்தின் இசைக்காகவும், ஸ்ரீதேவி நடிப்பில் வெளிவந்த...

சிக்கிம் மாநிலத்தின் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்!

சிக்கிம் - ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமின், அதிகாரப்பூர்வத் தூதராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். அம்மாநிலத்தின் சுற்றுலாத்துறைக்காக பாடல் ஒன்றையும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவிருக்கிறார். இதனை அம்மாநில முதல்வர் பவன் சாம்லிங்...

“தற்கொலை எண்ணங்களைத் தாண்டி வந்தேன்” – ஏ.ஆர்.ரஹ்மான்

சென்னை - உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நேற்றிரவு தந்தி தொலைக்காட்சிக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில், இளம் வயதில் தனது தந்தையை இழந்து வாழ்க்கையில் மிகவும் சிரமப்பட்ட தருணங்களில் தற்கொலை செய்து கொள்ளலாம்...

அக் 27: துபாயில் ‘2.0’ இசை வெளியீடு!

சென்னை - ஷங்கர் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்சய் குமார் நடித்திருக்கும் '2.0' திரைப்படத்தின் இசை வெளியீடு வரும் அக்டோபர் 27-ம் தேதி, துபாயில் நடைபெறவிருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியிருக்கின்றன. இதில்...

இளையராஜா-எஸ்பிபி குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்!

சென்னை - இளையராஜாவுக்கும், எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் காப்புரிமை மீதான சர்ச்சை குறித்து பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். சென்னையில் இன்று திங்கட்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த...

‘காற்று வெளியிடை’ முன்னோட்டம்!

சென்னை - இயக்குநர் மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில், கார்த்தி, அதிதி நடித்திருக்கும் 'காற்று வெளியிடை' திரைப்படத்தின் முன்னோட்டம் இன்று வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியீடு கண்டது. முன்னோட்டத்தினை கீழேயுள்ள யூடியூப் இணைப்பில் காணலாம்: https://www.youtube.com/watch?v=xZS21vNdUyQ