Home Tags ஐரோப்பிய ஒன்றியம்

Tag: ஐரோப்பிய ஒன்றியம்

பிரெக்சிட் குழப்பம் : “மீண்டும் பேச்சு வார்த்தை நடத்துங்கள்”

இலண்டன் - பிரெக்சிட் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் திட்டத்தில் மீண்டும் குழப்பமும், முட்டுக்கட்டைகளும் ஏற்பட்டிருக்கின்றன. நேற்று செவ்வாய்க்கிழமை கூடிய பிரிட்டன் நாடாளுமன்றம் தெரெசா மேயின் பிரெக்சிட் வெளியேற்றத் திட்டத்தை நிராகரித்து, தாங்கள்...

பிரிட்டன் போக்குவரத்து அமைச்சர் ஜோ ஜோன்சன் பதவி விலகினார்

இலண்டன் - பிரிட்டன் போக்குவரத்து அமைச்சர் ஜோ ஜோன்சன் (படம்) இன்று தனது பதவியிலிருந்து விலகினார். பிரெக்சிட் எனப்படும் (Brexit) ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் திட்டத்தில் பொதுமக்களுக்கு அவர்களின் முடிவுகளைத் தெரிவிக்கும்...

விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம்!

லண்டன் - ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2009-ம் ஆண்டு முதல் எந்த ஒரு பயங்கரவாதச் செயல்களிலும் ஈடுபடவில்லை என்பதால் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம்...

பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் இராஜினாமா!

இலண்டன் - பொது வாக்கெடுப்பு முடிவுகளின்படி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது இன்று உறுதியானது. 52 சதவீத மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்றும் 48 சதவீத மக்கள் நீடிக்க...

ஐரோப்பிய ஒன்றியம்: நீடிப்பதா? வெளியேறுவதா? – வாக்குப் பதிவு வெள்ளத்தால் பாதிப்பு!

இலண்டன் - பிரிட்டன் முழுவதும் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக, பல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால், இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொது வாக்கெடுப்பு பெருமளவில் பாதிப்படைந்தது. பல வாக்களிப்பு மையங்கள் மூடப்பட்டு, அதற்குப்...

பிரிட்டன் தலைவிதியை நிர்ணயிக்கப் போகும் வரலாற்றுபூர்வ நாள்!

இலண்டன் - இன்று ஜூன் 23ஆம் தேதி, பிரிட்டனின் வாக்காளர்கள் பொது வாக்கெடுப்புக்குச் செல்கின்றனர், அடுத்த அரசாங்கத்தையோ, நாடாளுமன்றத்தையோ தேர்ந்தெடுப்பதற்காக அல்ல! பெல்ஜியத் தலைநகர் பிரசல்சில் அமைந்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகம்... மாறாக, ஐரோப்பிய யூனியன்...

ஜூன் 23: பிரிட்டனின் “உள்ளே-வெளியே” போராட்டம்! சில சுவைத் தகவல்கள்!

இலண்டன் - ஐரோப்பிய யூனியன் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உள்ளே இருப்பதா - வெளியே செல்வதா - என்ற கேள்வியோடு, பொதுவாக்கெடுப்புக்கு பிரிட்டன் மக்கள் வாக்குச் சாவடிகளை நோக்கிச் செல்லப் போகும் நாள்...

பனாமா போன்ற நாடுகள் மீது பொருளாதார தடை – ஐரோப்பிய யூனியன் எச்சரிக்கை!

பெர்லின் - வரி ஏய்ப்பு செய்யும் நோக்கத்தில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள பிரபலங்கள் மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் ரகசியமாக முதலீடு செய்திருப்பதாகவும், வங்கிகளில் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாகவும் அனைத்துலக...

“ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவோம்” – இலண்டன் மேயர் கேமரூனுக்கு எதிராக போர்க்கொடி!

இலண்டன் – ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் பிரதமர் டேவிட் கேமரூன் பிரிட்டன் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வரவேண்டும் என வலியுறுத்தி வரும் வேளையில், அந்தக் கட்சியின் அடுத்த தலைவராகவும், ஏன் அடுத்த...

ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிப்பதா? விலகுவதா? ஜூன் 23 இல் பிரிட்டனில் பொது வாக்கெடுப்பு!

இலண்டன் – ஐரோப்பிய யூனியன் எனப்படும் ஐரோப்பிய நாடுகளின் ஒன்றியத்தில் தொடர்ந்து நீடிப்பதா அல்லது விலகித் தனியாகச் செயல்படுவதா என்பதை நிர்ணயிக்க பொது வாக்கெடுப்பு நடத்தும் நாளாக ஜூன் 23-ஐ நிர்ணயித்துள்ளார் பிரிட்டன்...