Home Tags ஐஸ்வர்யா ராய் (*)

Tag: ஐஸ்வர்யா ராய் (*)

கான்ஸ் படவிழா: ஐஸ்வர்யா ராய் – தீபிக்கா படுகோன் அணிவகுப்பு

கான்ஸ் - பிரான்ஸ் நாட்டின் பிரபல சுற்றுலா நகரான கான்ஸ் திரைப்பட விழா கடந்த மே 8-ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. எதிர்வரும் மே 19-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த உலகப் புகழ்...

“நான் ஐஸ்வர்யா ராய்க்குப் பிறந்தவன்” – உரிமை கோரும் ஆந்திர இளைஞர்!

விசாகப்பட்டினம் - ஆந்திராவைச் சேர்ந்த சங்கீத் குமார் என்ற 29 வயதான இளைஞர், தான் ஐஸ்வர்யா ராய்க்கு செயற்கைக் கருத்தருப்பின் மூலம் பிறந்த மகன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். கடந்த 1988-ம் ஆண்டு...

மகளைக் கிண்டலடித்த பெண்ணுக்கு அபிஷேக் பதிலடி!

புதுடெல்லி - டுவிட்டரில் தனது மகளைக் கிண்டலடித்த பெண்ணுக்குத் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார் நடிகர் அபிஷேக் பச்சன். அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் தம்பதியின் ஒரே மகளான ஆராத்யாவுக்குத் தற்போது 6 வயதாகிறது. ஐஸ்வர்யா...

பொம்மையல்ல! ஐஸ்வர்யா ராய்தான்!

கான்ஸ் - பிரான்ஸ் நாட்டின் கான்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டிருக்கும் பிரபல இந்திய நடிகை ஐஸ்வர்யா ராய், பிரம்மாண்டமான பாவாடையுடன் பொம்மை போல் தோற்றமளிக்கும் புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு...

கான்ஸ் திரைப்பட விழா – அழகு குறையாத ஐஸ்வர்யா ராய்!

கான்ஸ் (பிரான்ஸ்) - ஆண்டு தோறும் தவறாமல் பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் கான்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு வருபவர் ஐஸ்வர்யா ராய். இந்த ஆண்டும் தனது மகளுடன் கான்ஸ் வந்து சேர்ந்திருக்கும்...

10-வது திருமண நாள்: அபிஷேக், ஐஸ்வர்யா ஜோடி மும்பை கோவிலில் வழிபாடு!

மும்பை - அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஜோடி, நேற்று வியாழக்கிழமை தங்களது 10-வது திருமண நாளை முன்னிட்டு, மகள் ஆராத்யாவுடன் மும்பையில் உள்ள சித்திவிநாயக் ஆலயத்தில் வழிபாடு செய்தனர். இவர்கள் வந்ததை அறிந்ததும்...

ஐஸ்வர்யா ராய் தந்தை காலமானார்

மும்பை - பிரபல நடிகை ஐஸ்வர்யா ராயின் தந்தையார் கிருஷ்ணராஜ் ராய் (படம்) நேற்று மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உடல் நலக் குறைவால் காலமானார். நேற்று நடைபெற்ற அவரது இறுதிச் சடங்கில், இந்தித்...

ஐஸ்வர்யாவுடனான நெருக்கமான காட்சிகள் – ரன்பீர் கருத்தால் அமிதாப் குடும்பம் அதிருப்தி!

புதுடெல்லி - ரன்பீர் கபூர், ஐஸ்வர்யா ராய் இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படமான 'ஏ தில் ஹை முஷ்கில்' திரைப்படம், கடந்த அக்டோபர் 28-ம் தேதி, வெளியாகி, வசூலில் சக்கைப் போடு போட்டுக்...

பனாமா விவகாரத்தில் கருத்து கூற ஐஸ்வர்யா ராய் மறுப்பு!

மும்பை - பல்வேறு நாடுகளின் முக்கிய பிரமுகர்கள் கணக்கில் வராத கருப்பு பணத்தை மத்திய அமெரிக்க நாடான பனாமாவில், மறைமுகமாக முதலீடு செய்திருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், இந்தி நடிகர்...

பனாமா பேப்பர்ஸ் ஆவணங்கள்: அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா உள்ளிட்ட 500 இந்தியர்கள் இடம் பெற்றிருக்கின்றனர்.

புதுடில்லி – நேற்று வெளியிடப்பட்ட பனாமா பேப்பர்ஸ் இரகசிய ஆவணங்களின் வாயிலாக, இந்தியாவின் பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மாமனார் அமிதாப் பச்சான் ஆகியோர் வெளிநாட்டு வங்கிக் கணக்குப்...