Tuesday, September 17, 2019
Home Tags கங்கை அமரன்

Tag: கங்கை அமரன்

ஆர்.கே.நகர் பாஜக வேட்பாளராக கங்கை அமரன்!

சென்னை - எதிர்வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் குறித்த செய்திகளால், நாளுக்கு நாள் பரபரப்பும், விறுவிறுப்பும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த சட்டமன்ற இடைத் தேர்தலில் பாஜகவும்...

கங்கை அமரனின் பங்களாவை மிரட்டி வாங்கிய சசிகலா குடும்பம் – அம்பலப்படுத்தும் காணொளி!

சென்னை - பாட்டு பாடி, கச்சேரிகளுக்குப் போய் கொஞ்சம் கொஞ்சமாக தான் சேர்த்த சொத்தை, சசிகலா குடும்பம் ஒரே நொடியில் மிரட்டி பிடுங்கிக் கொண்டதாக இசையமைப்பாளர் கங்கை அமரன் பகிரங்க குற்றச்சாட்டைக் கூறியுள்ளார். 'அறப்போர்...

நாட்டை கொள்ளையடித்தவர்கள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள் – கங்கை அமரன் காட்டம்!

ஈரோடு -  நாட்டை கொள்ளையடித்தவர்களெல்லாம் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். எனவே மாற்றம் தேவை என்று ஈரோட்டில் கங்கை அமரன் பேசினார். ஈரோட்டில் பா.ஜ.க தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து, சமீபத்தில் அக்கட்சியில் இணைந்தார் இசையமைப்பாளர் கங்கை...

இளையராஜாவுக்கு தேசிய விருது சர்ச்சை – தேர்வுக் குழுவில் இருந்தாலும் கங்கை அமரன் வாக்களிக்கவில்லை!

புதுடில்லி – தேசிய அளவிலான திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் ‘தாரை தப்பட்டை படத்திற்காக இளையராஜாவுக்கு தேசிய விருது என்பது தமிழ் இரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தாலும், சில தகவல் ஊடகங்கள் எழுப்பிய சர்ச்சையினால்...

“இந்த முட்டா பீப் பசங்க பாட்ட பத்தி இளையராஜாவிடம் கேட்பதா?” – கங்கை அமரன்...

சென்னை - சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது சிறப்பாக பணியாற்றிய தன்னார்வ மாணவர்களை, பாராட்டும் நோக்கத்தோடு சமீபத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொண்டார். அவர், பத்திரிக்கைகளுக்கும் பேட்டி அளித்தார்....

அப்துல் கலாமின் ஆவணப் படம்: திரையுலகினர் உருவாக்கம்!

சென்னை, ஆகஸ்ட் 7- மறைந்த இந்தியக் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்களின் அருமை பெருமைகளை ஆவணமாக்கும் முயற்சியில் தமிழ்த் திரைப்பட உலகினர் ஈடுபட்டுள்ளதாக இசையமைப்பாளர் கங்கை அமரன் தெரிவித்துள்ளார். இளைஞர்களின் மனத்தில்...

குஷ்பு நடிக்க வாய்ப்பு இல்லாததால் காங்கிரஸில் இணைந்துவிட்டார் – கங்கை அமரன்!

சென்னை, ஜனவரி 17 - குஷ்புவுக்கு வயதாகி விட்டதால் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார் என்று சமீபத்தில் பாஜகவில் இணைந்த இசையமைப்பாளர் கங்கை அமரன் கூறியுள்ளார். அரசியலில் ஈடுபடம் வேண்டும் என்று நினைத்த நீங்கள், பாஜகவில்...

பாஜகவில் இணைந்தனர் கங்கை அமரன், குட்டி பத்மினி, காயத்ரி ரகுராம்

சென்னை, டிசம்பர் 22 - பிரபல இசையமைப்பாளரும் திரைப்பட இயக்குனருமான கங்கை அமரன், நடிகை குட்டி பத்மினி, நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் மூவரும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா முன்னிலையில் அக்கட்சியில்...

பாஜகவில் இணைகிறார் இசையமைப்பாளர் கங்கை அமரன்!

சென்னை, டிசம்பர் 20 - இளையராஜாவின் சகோதரரும் திரை இசையமைப்பாளருமான கங்கை அமரன் விரைவில் பாஜகவில் இணையவுள்ளதாகத் தெரிகிறது. சென்னையில் இன்று (சனிக்கிழமை) பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், கங்கை...