Home Tags கணபதி ராவ்

Tag: கணபதி ராவ்

சிலாங்கூர் ஆட்சிக் குழு இந்தியர் பிரதிநிதியாக குணராஜ் நியமனமா?

ஷா ஆலாம் - சிலங்கூர் மந்திரி பெசாராக அஸ்மின் அலி பதவியேற்றதைத் தொடர்ந்து, சிலாங்கூர் மாநிலத்தின் 10 பேர் கொண்ட ஆட்சிக் குழு நாளை திங்கட்கிழமை (மே 14) பதவி ஏற்கும் என...

சிலாங்கூர் ஆட்சிக் குழு இந்தியர் : கணபதி ராவ் – குணராஜ் இருவரில் யார்?

ஷா ஆலாம் - சிலங்கூர் மந்திரி பெசாராக அஸ்மின் அலி பதவியேற்றதைத் தொடர்ந்து, சிலாங்கூர் மாநிலத்தின் ஆட்சிக் குழுவில் இடம் பெறப்போகும் இந்தியர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 2008-ஆம் ஆண்டில் முதன் முறையாக...

கணபதி ராவுக்குப் பதிலாக மீண்டும் சேவியர் ஜெயகுமார்!

ஷா ஆலாம் - பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், சிலாங்கூர் மாநிலத்தை எதிர்க்கட்சிக் கூட்டணி மீண்டும் கைப்பற்றினால், சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் இந்தியர் பிரதிநிதியாகத் தற்போது பதவி வகிக்கும் ஜசெக...

பெர்சே 4 – இராமசாமி, கணபதி ராவ் தலைமையில் இந்தியர் அணிகள்!

கோலாலம்பூர் - இன்று பிற்பகல் 2.00 மணிக்குத் தொடங்கும் பெர்சே 4.0 பேரணியில் கலந்து கொள்ள இந்தியர்கள் திரளாகக் கலந்து கொள்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பேரணியில் கலந்து கொள்ளவிருக்கும் பினாங்கு மாநில துணை...

சிலாங்கூர் ஆட்சிக் குழுவில் மீண்டும் கணபதி ராவ்!

ஷா ஆலாம், செப்டம்பர் 26 - சிலாங்கூரின் புதிய மந்திரி பெசார் அஸ்மின் அலி அறிவித்த புதிய ஆட்சிக் குழு உறுப்பினர்களின் பட்டியல்படி ஜசெகவைச் சேர்ந்த கணபதி ராவ் மீண்டும் இந்தியர் பிரதிநிதியாக...

வேதமூர்த்தியால் ஆட்சிக் குழு பதவி பெற்ற கணபதி ராவ்!

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} மே 31 – நேற்று பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்ட சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள்...

சிலாங்கூர் ஆட்சிக் குழுவில் கணபதிராவ்? சேவியருக்கு இடம் இல்லை?

கிள்ளான், மே 29 - சிலாங்கூர் மாநிலத்தின் அடுத்த 5 ஆண்டுகளுக்கான மாநில ஆட்சிக்குழு பட்டியிலுக்கு, நேற்று அம்மாநில சுல்தான் ஒப்புதல் அளித்ததை அடுத்து, ஆட்சிக் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் 10 பேரும் நாளை இஸ்தானா ஆலம் ஷாவில்...