Home Tags கமல்ஹாசன்

Tag: கமல்ஹாசன்

முட்டை ஊழலை அம்பலப்படுத்திய கமல்!

சென்னை - நடிகர் கமல்ஹாசன் அண்மைய காலமாக, அரசுக்கு எதிராகக் கடுமையாகக் குரல் கொடுத்து வருகின்றார். தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்து கிடப்பதாகவும், ஊழல் செய்யாத அமைச்சர் இந்தியாவிலேயே இல்லை என்றும் பேட்டி...

தந்தி தொலைக்காட்சி நேர்காணலில் கமல்ஹாசன் கூறியது என்ன?

சென்னை - அண்மையக் காலமாக அதிமுக கட்சிக்கு எதிராகவும், அரசியல் விவகாரங்களிலும் தொடர்ந்து கடுமையான கருத்துக்களை முன்வைத்து வரும் நடிகர் கமல்ஹாசன் கடந்த ஜூலை 29-ஆம் தேதி தமிழகத்தின் தந்தி தொலைக்காட்சி அலைவரிசையில்,...

கமலுக்கு குஷ்பு ஆதரவு!

சென்னை - நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வரும் பட்சத்தில் அவருக்கு ஆதரவு அளிப்பேன் என்று நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தெரிவித்திருக்கிறார். இது குறித்து பேஸ்புக் பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருக்கும் குஷ்பு, "கமலின்...

பிக்பாஸ்: பிந்துமாதவி மட்டுமா? இன்னும் வருகிறார்கள் பிரபலங்கள்!

கோலாலம்பூர் - பிக்பாஸ் வீட்டில் புதிய போட்டியாளராக நடிகை பிந்து மாதவி களமிறக்கப்பட்டிருக்கிறார். அதற்கான காரணம் என்னவென்று விஜய் தொலைக்காட்சி தகவல் எதையும் வெளியிடவில்லை. ஹவுஸ்மேட்சுகளுக்கு பலக் கட்டுப்பாடுகளை விதிக்கும் விஜய் தொலைக்காட்சி, ஆரம்பம் முதல்...

காயத்ரியிடம் மட்டும் கரிசனம் காட்டுகிறாரா கமல்?

சென்னை - பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் பரபரப்பாகிக் கொண்டே வருகின்றது. டீக்கடை முதல் அலுவலகப் பணியிடங்கள் வரை மக்கள் தங்கள் குடும்பப் பிரச்சினைகளோடு பிக்பாஸ் நிகழ்ச்சியையும் அசை போட்டபடி தான் இருக்கின்றனர். அதற்கு...

மதம் மாறினாரா அக்‌ஷரா? – கமல்ஹாசன் வாழ்த்து!

சென்னை - உலகநாயகன் கமல்ஹாசனின் இளைய மகளான அக்‌ஷராஹாசன் புத்த மதத்திற்கு மாறிவிட்டதாகத் தகவல்கள் வெளிவருகின்றன. இந்நிலையில், கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், "ஹாய்.. அக்‌ஷு.. மதம் மாறிவிட்டாயாமே? அப்படி இருந்தால் எனது அன்பும்,...

‘டிங்கியை கவனி’ – அரசாங்கத்தை சாடும் கமல்!

சென்னை - மாநிலமெங்கும் ஏடிஎஸ் கொசுக்களால் பரவி வரும் டிங்கி காய்ச்சலை கவனிக்கும் படி நடிகர் கமல்ஹாசன் அரசாங்கத்தைச் சாடியிருக்கிறார். இது குறித்து தனது டுவிட்டரில் அவர் வெளியிட்டிருக்கும் தகவலில், "பள்ளிப் படிப்பை முடிக்காதவன்...

‘எலும்பு வல்லுநர் எச்.ராஜா’ – கமல் கிண்டல் பதிலடி!

சென்னை - கடந்த செவ்வாய்க்கிழமை நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் பதிவு செய்திருந்த கவிதை அவர் அரசியலுக்கு வருவது போலான தோற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், கமல் அரசியலுக்கு வருவது குறித்து அமைச்சர் ஜெயக்குமார், எச்.ராஜா,...

“முடிவெடுத்தால் யாம் முதல்வர்” – கமல்ஹாசன் கவிதை புரிகிறதா?

சென்னை - சினிமாவில்தான் ரஜினிகாந்துக்குப் போட்டி கமல்ஹாசன் என்று நினைத்திருந்தால், அரசியலிலும் அவர்தான் போட்டியாக இருப்பாரோ என எண்ணத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு அரசியல் கருத்துகளை அண்மையக் காலமாக அள்ளி வீசுவதில் கமல்ஹாசன் சுறுசுறுப்பாக...

“முதுகெலும்பில்லாதவர் கமல்” – எச்.ராஜா கருத்து

சென்னை - நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு, அரசியல் தலைவர்கள் பலரை ஆத்திரமூட்டியிருக்கிறது. கமல்ஹாசனின் கவிதையைப் படித்த பலர் கமல் அரசியலுக்கு வரப்போவதற்கான அறிகுறியாக அக்கவிதை தெரிவதாகக் கூறி வருகின்றனர். இந்நிலையில், பாஜக...