Home Tags கமல்ஹாசன்

Tag: கமல்ஹாசன்

‘விஸ்வரூபம் 2’ வெளியீட்டிற்குத் தயார் – கமல் தகவல்!

சென்னை - கிடப்பில் போடப்பட்டிருந்த 'விஸ்வரூபம் 2' திரைப்படம் இந்த ஆண்டு வெளியீட்டிற்குத் தயாராவதாக நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் தகவல் தெரிவித்திருக்கிறார். ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் அதனை உலகம் முழுவதும் வெளியீடு...

மலேசிய நற்பணி இயக்கத்தின் இரத்ததான முகாம் – கமல்ஹாசன் பாராட்டு!

கோலாலம்பூர் - மலேசியாவில் கமல்ஹாசன் ரசிகர்களால், கடந்த 2013-ம் ஆண்டு,"மலேசிய டாக்டர் கமல்ஹாசன் நற்பணி இயக்கம்" என்ற பெயரில் புதிய அமைப்பு நிறுவப்பட்டது. இந்த அமைப்பு கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக, அதன் தலைவர்...

டெல்லியில் கமல் – பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு!

புதுடெல்லி - தமிழகத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இரத்தானதையடுத்து பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வருகின்றது. இந்நிலையில், டெல்லியில் இன்று செவ்வாய்க்கிழமை, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை, நடிகர் கமல்ஹாசன் அவரது அலுவலகத்தில் சந்தித்தார். அவருக்கு பொன்னாடை...

தீ விபத்து: 3 மாடியிலிருந்து கீழே இறங்கி உயிர் தப்பிய கமல்ஹாசன்!

சென்னை - ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசன் வீட்டில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தில் அதிருஷ்டவசமாக காயங்களின்றி கமல் உயிர் தப்பினார். இது குறித்து டுவிட்டர் பக்கத்தில் தனது உதவியாளர்களுக்கு நன்றி கூறும்...

“அவரது கனவுகளில் பாதியைக் கூட நிறைவேற்றவில்லை” கமலஹாசன் உருக்கம்!

சென்னை - இலண்டனில் தனது மூத்த சகோதரர் சந்திரஹாசன் மறைந்தது குறித்து கமலஹாசன் தனது பிரிவையும், உருக்கத்தையும், டுவிட்டரில் பதிவு செய்திருக்கிறார். ஒரு வழக்கறிஞரான சந்திரஹாசன், கமல், மூத்த சகோதரர் சாருஹாசன் ஆகியோரைத் தொடர்ந்து...

கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் காலமானார்!

சென்னை - நடிகர் கமல்ஹாசனின் சகோதரரான சந்திரஹாசன் (வயது 82), நேற்று சனிக்கிழமை இரவு இதயச் செயலிழப்பு காரணமாக காலமானார். இலண்டனில் உள்ள தனது மகள் அனுஹாசன் வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வந்த அவருக்கு...

ஸ்ருதியின் புதிய நண்பர் குறித்து கமல் கவலையா?

சென்னை - லண்டனைச் சேர்ந்த நாடகக் கலைஞரான மைக்கேல் கோர்சேலுடன் நட்புறவுடன் இருந்து வரும் ஸ்ருதிஹாசன், அவருடன் சேர்ந்து பல இடங்களுக்குச் செல்வதும், அவ்வப்போது ஊடகங்களின் கண்ணில் சிக்கி, அது பல ஆருடங்களாக...

“அரசியலில் இறங்குவோமா?” – கமலிடம் ரசிகர் மன்ற நிர்வாகிகள் கேள்வி!

சென்னை – நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசனின் அலுவலகத்தில் அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஒன்று கூடினர். அவர்களைச் சந்தித்த கமல், ரசிகர் மன்ற நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசித்தார். சுமார் 3...

இங்கிலாந்து ராணியைச் சந்தித்தார் கமல்ஹாசன்!

இலண்டன் - இந்தியா - இங்கிலாந்து இடையிலான கலாச்சார விழா 2017, கடந்த பிப்ரவரி 27-ம் தேதி, லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையில் நடைபெற்றது. இங்கிலாந்து ராணி எலிசபெத் இவ்விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். இந்தியாவில்...

‘விவேகம்’ அக்‌ஷரா ஹாசன் அசத்தல் புகைப்படம்!

சென்னை - உலகநாயகன் கமல்ஹாசனின் இளைய மகளான அக்‌ஷரா ஹாசன், 'ஷமிதாப்' திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகம் ஆனார். அதற்கு அடுத்ததாக, தமிழில் சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 'விவேகம்' திரைப்படத்தில்...