Home Tags கமல்ஹாசன்

Tag: கமல்ஹாசன்

ஜெயலலிதா மறைவு: நேரில் வராமல் டுவிட்டரில் மட்டும் கமல் இரங்கல்!

சென்னை - மறைந்த முதல்வர் செல்வி.ஜெயலலிதாவிற்கு கட்சி பேதமின்றி ஒட்டுமொத்த அரசியல் தலைவர்களும், திரையுலகத்தினரும், பொதுமக்களும் இன்று செவ்வாய்க்கிழமை கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தமிழகத்தின் உச்ச நட்சத்திரமான ரஜினி காந்த், ஜெயலலிதாவின் மறைவை அறிந்த...

கமலைப் பிரிந்து சமூக சேவையில் நுழையும் கௌதமி!

சென்னை - அண்மையில் கௌதமியின் டுவிட்டர் பக்கத்தை அலங்கரித்தது ஒரு வித்தியாசமான சந்திப்பு புகைப்படம். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் கௌதமி அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கும் அந்த செய்தியைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த கௌதமி,...

கமலைப் பிரிவதாக கௌதமி பகிரங்க அறிவிப்பு!

சென்னை - நடிகர் கமல்ஹாசனுடன் கடந்த 13 ஆண்டுகளாகச் சேர்ந்து வாழ்ந்த நடிகை கௌதமி, மகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவரை விட்டுப் பிரிவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார். இது குறித்து கௌதமி தனது டுவிட்டரில்...

“மொழியற்ற குரங்குகளாயிருந்த போதும் காவிரி ஓடியது” – கமல்ஹாசன் கருத்து!

சென்னை - காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து, கர்நாடகாவில் தமிழகப் பேருந்துகள் எரிக்கப்பட்டதோடு, அங்குள்ள தமிழர்களின் கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்டவைகள் சில வன்முறையாளர்களால் அடித்து நொறுக்கப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரத்தில்...

“எங்கள் தலைமுறையின் நடிகர் திலகம் செவாலியர்” – கமலுக்கு ரஜினி பாராட்டு!

சென்னை - நடிகர் கமல்ஹாசனுக்கு பிரஞ்சு நாட்டின் மிக உயரிய விருதான செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு, அவரது திரையுலக நெருங்கிய நண்பரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து...

“நடிகர் திலகத்துக்கு அன்று! உலக நாயகனுக்கு இன்று!” – அஸ்ட்ரோ இராஜாமணி கமல்ஹாசனுக்கு வாழ்த்து!

கோலாலம்பூர் – நடிகர் கமல்ஹாசனுக்கு பிரெஞ்சு அரசாங்கம் செவாலியே விருது வழங்குவதாக அறிவித்துள்ளதற்கு, அஸ்ட்ரோ இந்திய நிகழ்ச்சிகளுக்கான முதுநிலை உதவித் தலைவர் டாக்டர் இராஜாமணி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். “தங்களுக்குக் கிடைத்துள்ள இந்த...

சிவாஜியையும், சத்யஜித்ரேவையும் கரம் கூப்பி வணங்குகிறேன் – செவாலியே விருது பெற்ற கமல் நன்றி!

சென்னை - உலகநாயகன் பத்மஸ்ரீ டாக்டர் கமல்ஹாசனின் கலைச்சேவையை கௌரவிக்கும் வகையில், பிரெஞ்சு அரசு அவருக்கு அந்நாட்டின் உயரிய விருதான செவாலியே விருதை அறிவித்துள்ளது. இந்நிலையில், அதற்கு நன்றி தெரிவித்து கமல்ஹாசன் வாட்சாப்பில் குரல்...

கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருது!

சென்னை - நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் கலாச்சாரத்துறை அமைச்சு இந்த விருது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கமல்ஹாசனின் சிறந்த நடிப்பாற்றலை கௌரவிக்கும் வகையில் இந்த...

“தன் நலம் பேணாத் தற்கொலை” – நா.முத்துக்குமார் மறைவுக்கு கமல் வருத்தம்!

சென்னை - மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்த தேசிய விருது பெற்ற பாடலாசிரியர் நா.முத்துக்குமார் நேற்று ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்தார். அவருக்கு வயது 41. இந்நிலையில் அவரின் மறைவு குறித்து நடிகர் கமல்ஹாசன் நேற்று டுவிட்டரில்...

சென்னை திரும்பிய ரஜினி: கமலுடன் ‘கபாலி’ சிறப்புக் காட்சி பார்க்கிறார்!

சென்னை - 'கபாலி' திரைப்படம் வெளியான சமயத்தில், குடும்பத்தோடு அமெரிக்கா சென்று அங்கு ஓய்வெடுத்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நேற்று முன்தினம் சென்னை திரும்பினார். நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் சென்னை விமான நிலையத்தை...