Home Tags கமல்ஹாசன்

Tag: கமல்ஹாசன்

தேசிய கீதத்துடன் முதல் பதிவு – டுவிட்டரில் இணைந்தார் கமல் ஹாசன்!

சென்னை - திரைத்துறையில் தொழில்நுட்பங்களைக் கரைத்துக் குடித்தவர் என பெயர் எடுத்த உலக நாயகன் கமல் ஹாசன், ஏனோ நட்பு ஊடகங்களில் மட்டும் பாரா முகமாய் இருந்து வந்தார். இந்நிலையில், இந்தியக் குடியரசு...

ஜல்லிக்கட்டு தடை: இறைச்சிக்கு விற்கப்பட்டதா ‘விருமாண்டி’ காளை?

கோவை - ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து, தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டிற்கென்றே பிரத்யேகமாக வளர்க்கப்பட்ட காளைகளை, அதன் உரிமையாளர்கள் வேறு வழி இன்றி கேரளாவில் அடிமாட்டுக்கு விற்பனை செய்வதாக...

சினிமா தணிக்கைக் குழுவில் கமல்ஹாசனுக்கு முக்கியப் பொறுப்பு!

சென்னை - சினிமாக்களை தணிக்கை செய்யும் தணிக்கைக் குழுவில் நடிகர் கமல்ஹாசனின் பெயர் பரிந்துரையில் இருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன. சமீபகாலமாக சினிமா படைப்பாளிகளுக்கும் தணிக்கை குழுவினருக்கு தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது. சினிமாத்துறைக்கு...

மீண்டும் வருகிறார் மருதநாயகம்!

சென்னை - 1997-ம் ஆண்டு இந்தியத் திரை உலகமே திரும்பிப் பார்த்த ஒரு தயாரிப்பு கமல்ஹாசனின் 'மருதநாயகம்'. எவ்வளவு வேகமாக தொடங்கப்பட்டதோ அதே வேகத்தில் நிதி நெருக்கடி காரணமாக கைவிடப்பட்டது. தொடக்க விழாவிற்கே...

கமல்ஹாசனை காணவில்லை – சென்னையில் பரபரப்பு!

சென்னை - 'நடிகர் கமல்ஹாசனை காணவில்லை' என சென்னையின் பல்வேறு முக்கிய பகுதிகளிலும் சுவரொட்டி ஒட்டப்பட்டு இருப்பது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று தாம்பரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில், "நடிகர் கமல்ஹாசனை...

சொல்லப்பட்ட வார்த்தைகள் புண்படுத்தியிருந்தால் மன்னியுங்கள் – கமல் உருக்கம்!

சென்னை - "அரசாங்கத்தின் ஒட்டுமொத்த நிர்வாகமும் சீர்குலைந்து போய்க் கிடக்கிறது" என நடிகர் கமல்ஹாசன் பெயரில் பரபரப்பான பேட்டி ஒன்று ஊடகங்களில் வெளியானது. இதற்கு பதிலடி அளிக்கும் விதமாக அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும்...

கமலுக்கு ஓபிஎஸ் கடும் கண்டனம் – அரசை களங்கப்படுத்துவதா என கேள்வி?

சென்னை - "சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தை சரி செய்ய முடியாத அளவிற்கு அரசாங்கத்தின் ஒட்டுமொத்த நிர்வாகமும் சீர்குலைந்து போய்க் கிடக்கிறது" என நடிகர் கமல்ஹாசன் பரபரப்பான கருத்தினை தெரிவித்துள்ள நிலையில், இதற்கு அதிமுக...

பேரிடர் வந்தால் ஏன் நடிகர்களை எதிர்பார்க்கிறீர்கள்? அரசு என்ன செய்கிறது?

சென்னை - சென்னை வெள்ளத்தைக் கண்டு கொதித்தெழுந்த நடிகர் கமல்ஹாசன், கோபத்தில் அரசுக்கு எதிராக கனமழையைக் காட்டிலும் வேகமாக வார்த்தைகளைக் கொட்டித் தீர்த்திருக்கிறார். அவரது அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:- "ஒரு பாதுகாப்பான அறையில் அமர்ந்து...

கமல் – டி.மோகன் சந்திப்பு: சினிமா தொழில்நுட்ப பயிற்சி பட்டறை உருவாக்க முயற்சி!

சென்னை - அனைத்துலக மெகா டெக் கல்லூரியும், பாண்டிச்சேரி ஆச்சார்யா கல்லூரியும்  இணைந்து சினிமாத்துறை  தொழில் நுட்ப பயிற்சி பட்டறைகளை  உருவாக்கி அதனை பாடமாக கொண்டு வரும்  திட்டத்தை  மேற்கொண்டுள்ளது. அதனைத் தொடர்ந்து  ஆச்சார்யா கல்லூரி ...

கமல்ஹாசனுடன் டி.மோகன் சந்திப்பு!

கோலாலம்பூர் - மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.மோகன், உலக நாயகன் பத்மஸ்ரீ டாக்டர் கமல்ஹாசனை அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். எனினும், இச்சந்திப்பு குறித்த விரிவான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.