Home Tags கமல்ஹாசன்

Tag: கமல்ஹாசன்

கமல்ஹாசன் நடத்தும் 3 நாட்கள் சினிமா பயிற்சி வகுப்பு – நவம்பரில் தொடக்கம்!

சென்னை - உலகநாயகன் பத்மஸ்ரீ கமல்ஹாசன், அகில இந்திய திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்புடன் (All India Film Employees Confederation) இணைந்து, வரும் நவம்பர் மாதம் மூன்று நாட்கள், இந்தத் துறையில் ஈடுபட்டிருக்கும்...

கமல்,சச்சின் உள்ளிட்ட தூய்மை இந்தியா தூதர்களுடன் குடியரசுத் தலைவர் சந்திப்பு!

புதுடில்லி – பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு முடிவடைய உள்ள நிலையில், தூய்மை இந்தியா திட்டத்தின் தூதுவர்களாகச் செயல்பட்ட கமல், சல்மான் கான், அமலா, பிரியங்கா...

இனி நாற்பதே நாளில் படம் எடுத்து முடிக்கக் கமல் முடிவு!

சென்னை – கமல்ஹாசனின் படங்கள் பொதுவாக 100 நாட்களுக்கும் மேலாகப் படப்பிடிப்பு நடக்கும்.அதன்பிறகு படத் தொகுப்பு, பின்னணிக் குரல் சேர்ப்பு, பின்னணி இசை, கிராபிக்ஸ் என அதற்கும் இரண்டு மூன்று மாதங்கள் ஆகும். பட...

அசத்தலான கமல்: தூங்காவனம் சுவரொட்டி வெளியானது!

சென்னை – கமல்ஹாசனின் துங்காவனம் படப்பிடிப்பு நிறைவடைந்து, பின்னணிக் குரல் சேர்க்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் படத்தைக் கமல்ஹாசனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய ராஜேஷ் என்னும் புதுமுக இயக்குநர் இயக்கியுள்ளார். கமலுடன் திரிஷா, பிரகாஷ்ராஜ்,...

சிவாஜிக்கு மணிமண்டபம்: ஜெயலலிதாவிற்குப் பிரபு, கமல்,சரத்குமார் நன்றி!

சென்னை- நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு கடந்த 2006-ஆம் ஆண்டு ஜூலை 21-ஆம் தேதி கடற்கரையில் காந்தி சிலைக்கு எதிரே மிகப்பெரிய சிலை அமைக்கப்பட்டது. அப்போதைய முதல்வர் கருணாநிதி இந்தச் சிலையைத் திறந்து...

விரைவில் மெளலி இயக்கத்தில் கமல் நடிக்கும் முழு நீள நகைச்சுவைப் படம்!

சென்னை- தற்போது ‘நாதஸ்வரம்’ என்ற தொலைக்காட்சித் தொடரில் சிறந்த குணச்சித்திர வேடத்தில் நடித்து வரும் மெளலி, அடுத்து உலக நாயகன் கமல்ஹாசனை வைத்துத் தமிழில் ஒரு படம் இயக்கவிருக்கிறார். இவர் தமிழிலும் தெலுங்குலும் பல...

ரஜினியைத் தொடர்ந்து கமலையும் சந்தித்து ஆதரவு கேட்டார் விஷால்!

சென்னை, ஆகஸ்ட் 17- விஷால் அணியினர் நடிகர் சங்கத் தேர்தலில் தங்கள் அணிக்கு ஆதரவு தருமாறு ரஜினிகாந்தைச் சந்தித்ததைத் தொடர்ந்து, கமல்ஹாசனையும் நேரில் சந்தித்து ஆதரவு கேட்டனர். நாசர் தலைமையில்  விஷால்,கார்த்தி,கருணாஸ், பொன்வண்ணன் மற்றும்...

“உலகநாயகனுக்கும், சன்டிவிக்கும் நன்றி” – இசையமைப்பாளர் பாலன்ராஜ்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 3 - 'உலகநாயகனுக்கு மகுடம் சூட்டிய மலேசியக் கலைஞரின் பாடல்' என்ற தலைப்பில் கடந்த வாரம் செல்லியலில் வெளியிடப்பட்டிருந்த கட்டுரைக்கு அப்பாடலின் இசையமைப்பாளர் பாலன்ராஜ் (படம்) நன்றி தெரிவித்துக் கடிதம்...

கலாமிற்குச் சலாம் சொல்லும் கமல்ஹாசன் கவிதாஞ்சலி!

சென்னை, ஜூலை 30- மேதகு முன்னாள் இந்திய அதிபர் அப்துல் கலாமின் மறைவுக்கு, நடிகர் கமல்ஹாசன்  கவிதாஞ்சலி படைத்துள்ளார். அப்துல் கலாமின் மறைவைத் தாங்க முடியாமல் இந்தியாவே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. உலகத் தலைவர்களும், இந்தியத்...

தூங்காவனம் படத்தின் உரிமையைத் திருப்பதி பிரதர்ஸ்க்குத் தர கமல் திட்டம்!

சென்னை, ஜூலை 27- தூங்காவனம் படத்தின் வெளியீட்டு உரிமையைத் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு அளிக்கக் கமல் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உத்தம வில்லன் படத்தைத் தயாரித்துப் பெரும் நட்டத்தைச் சந்தித்த திருப்பதி பிரதர்ஸ் லிங்குசாமி,...