Home Tags கர்நாடகா மாநிலம் (*)

Tag: கர்நாடகா மாநிலம் (*)

பெங்களூரில் வெளிநாட்டு மாணவி தாக்கப்பட்ட விவகாரத்தில் 5 பேர் கைது!

பெங்களூரு - கடந்த ஞாயிற்றுக்கிழமை கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தான்சானியா நாட்டு மாணவி ஒருவரை நிர்வாணப்படுத்தி, தாக்கிய சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரை காவல்துறை இன்று கைது செய்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, பெங்களூருவில் நடைபயிற்சியில்...

கர்நாடகாவில் நான்கு ஐஎஸ் ஆதரவாளர்கள் கைது!

பெங்களூர் - கர்நாடக மாநிலத்தில் ஐஎஸ் இயக்கத்தின் ஆதரவாளர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. குடியரசு தினத்தை முன்னிட்டு, முக்கிய நகரங்களில் ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு இருப்பதாக,...

நீதிபதி குமாரசாமி தீர்ப்பு சரியானது தான் – உச்ச நீதிமன்றத்தில் ஜெயா மனுத் தாக்கல்!

புது டெல்லி - தங்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பு சரியானது தான் என்றும், அவர் சொத்து மதிப்பை கணக்கிட்டதில் எவ்வித தவறும் இல்லை...

இந்தியாவின் அணு ஆயுத நகரம் மைசூர் – அமெரிக்கப் பத்திரிக்கை பகீர் தகவல்!  

வாஷிங்டன் - தெற்காசியாவில் மிகப் பெரிய இராணுவ மையத்தை, அணு ஆயுதங்கள் தேக்கி வைக்கும் கிடங்கை உருவாக்க முடிவு செய்த இந்தியா, கர்நாடக மாநிலம், மைசூர் அருகேயுள்ள சல்லாகெரே என்ற இடத்தை முடிவு...

தமிழக அரசைக் கண்டித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்புப் போராட்டம்!

கலசா– மேகேதாட்டுத் திட்டத்தை எதிர்க்கும் தமிழக அரசைக் கண்டித்தும் கலசா- பண்டூரி திட்டத்தை எதிர்க்கும் கோவா அரசைக் கண்டித்தும் கர்நாடகாவில் இன்று கன்னட அமைப்புகளின் சார்பாக முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. காவிரி ஆற்றின்...

இந்துத்துவத்திற்கு எதிராகச் செயல்பட்ட பிரபல கன்னட எழுத்தாளர் கல்பர்கி சுட்டுக் கொலை!

ஹம்பி – சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல புரட்சிகரக் கன்னட எழுத்தாளரும், கன்னடப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான கல்பர்கி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதால் கர்நாடகாவில் பதற்றம் நிலவுகிறது. தர்வாத்தில் உள்ள கல்பர்கியின்...

சானியா மிர்சாவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கத் தடை!

பெங்களூர் – டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கக் கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்தியாவில் விளையாட்டுத் துறையில் சாதித்தவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது...

ஜெயலலிதா விடுதலையில் புதிய திருப்பம்: கர்நாடக அரசு புதிய மேல்முறையீட்டு மனு!

புதுடில்லி, ஆகஸ்ட் 6- முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதா,சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நான்கு பேரையும் விடுவித்தது மட்டுமல்லாமல், அதில் தொடர்புடைய 6 நிறுவனங்களையும் விடுவித்தது கர்நாடகா உயர்நீதிமன்றம். ஜெயலலிதா...

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்துக் கர்நாடகா இன்று மேல்முறையீடு செய்தது.

புதுடெல்லி, ஜூன் 23- சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உட்பட நான்கு பேரின் விடுதலையை எதிர்த்துக் கர்நாடகா அரசு, உச்ச நீதிமன்றத்தில் இன்று சுமார் 2400 பக்கங்கள் கொண்ட மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. இந்த...

காவிரியில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரைக் கலப்பதா? கர்நாடகா மீது தமிழகம் வழக்கு

சென்னை, ஜூன் 5- காவிரி நதி நீர்ப் பிரச்சனை தீராத பிரச்சையாகத் தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் இடையே ஓடிக் கொண்டிருக்கிறது. காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்குக் கர்நாடகா தண்ணீர் விடுவதில்லை என்று ஆண்டாண்டுகாலமாகப் பிரச்சனை புழக்கத்தில்...