Home Tags கலிபோர்னியா

Tag: கலிபோர்னியா

“காலம் எப்படி மாறிவிட்டது?” – ஆர்னால்ட் பேஸ்புக்கில் கிண்டல்!

கோலாலம்பூர் - பேஸ்புக்கில் எப்போதும் பரபரப்பாக இருப்பவர் ஹாலிவுட் நடிகரும், கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் கவர்னருமான ஆர்னால்ட் ஸ்வாசனெகர். காலையில் ஓட்டப்பயிற்சி செல்வது முதல் இரவு உணவு சாப்பிடுவது வரை தனது செயல்களை...

மீத்தேன் வாயு கசிவு – கலிபோர்னியாவில் அவசரநிலைப் பிரகடனம்!

லாஸ் ஏஞ்சல்ஸ் - அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சோகால்கேஸ் (Southern California Gas Company) என்ற தனியார் நிறுவனத்தின் மீத்தேன் வாயு எடுக்கும் பணியின் போது அதில் ஏற்பட்ட கசிவு காரணமாக அம்மாநிலம் முழுவதும்...

கலிஃபோர்னியாவில் தாக்குதல் நடத்தியவர்கள் ஐஎஸ் இயக்க ஆதரவாளர்கள்!

சான் பெர்னார்டினோ – அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகணத்தில் இருக்கும் சான் பெர்னார்டினோ நகரில் சமீபத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் பலியாகினர். வழக்கமாக அமெரிக்காவில் நடக்கும் துப்பாக்கிச் சூடு என நம்பப்பட்ட...

கலிஃபோர்னியாவில் அதிபயங்கர துப்பாக்கிச் சூடு: பலர் பலி!

சான் பெர்னார்டினோ - அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகணத்தில் இருக்கும் சான் பெர்னார்டினோ நகரில் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு மர்ம நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் பலியானதாகவும், 20-க்கும் மேற்பட்டோர்...

அமெரிக்காவில் வெள்ளரிக்காய் மூலம் நோய் பரவல்! 558 பேர் பாதிப்பு!

கோலாலம்பூர் - அமெரிக்காவில் வெள்ளரிக்காய் மூலம் சல்மோனெல்லா (salmonella) என்ற கிருமி பரவி வருவதாக அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புப் பிரிவு கண்டறிந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, இந்நோயினால் 558 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 3...

கலிபோர்னியா மாகாணத்தில் வரலாறு காணாத வறட்சி!

கலிபோர்னியா, ஏப்ரல் 4 - அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. இதனால் தண்ணீர்ச் சிக்கன நடவடிக்கைகள் அங்கே முடுக்கி விடப்பட்டுள்ளன. குடியிருப்பாளர்களும், வர்த்தகர்களும், தண்ணீர்ப் பயன்பாட்டில், 25-விழுக்காட்டைக் குறைத்துக் கொள்ள...

வடக்கு கலிபோர்னியா கடற்கரையில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவு!

வாஷிங்டன், ஜனவரி 29 - அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா கடற்பகுதியில் நேற்று மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக இந்த நில நடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு...

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நிலநடுக்கம்! 170 பேர் படுகாயம்!

கலிபோர்னியா, ஆகஸ்ட் 25 - அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் மேற்கு நாபா நகரின் தெற்கே 10 கி.மீட்டர் ஆழத்தில்   மையமாக கொண்டு  நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ...

விமான சக்கரத்தில் பதுங்கி கலிபோர்னியாவில் இருந்து ஹாவாய்க்கு பயணம் செய்த சிறுவன்!

ஹவாய், ஏப்ரல் 22 - அமெரிக்காவின் கலிபோர்னியா விமான நிலையத்தில் இருந்து ஹவாய் ஏர்லைன்ஸ்  விமானம் வந்தது. இந்த விமானத்தின் சக்கரங்கள் உள்ள பகுதியில் அமர்ந்தவாறு 16 வயது சிறுவன் ஒருவன் திருட்டுத்...

நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயன்ற பயணி!

கலிபோர்னியா, ஏப்ரல் 15 - அமெரிக்காவில் சிகாகோ நகரில் இருந்து சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 5 சிப்பந்திகள் மற்றும் 134 பயணிகளுடன் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சாக்ரமன்டோ நகருக்கு கிளம்பியது. விமானம் நடுவானில்...