Home Tags கல்வி அமைச்சு

Tag: கல்வி அமைச்சு

ஜோகூரில் 89 மாணவர்களுக்கு சளிக்காய்ச்சல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது!

ஜோகூரில் உள்ள 89 பள்ளி மாணவர்களுக்கு சளிக்காய்ச்சல் கிருமி தொற்று ஏற்பட்டுள்ளது.

மகாதீர் கல்வி அமைச்சராக பொறுப்பேற்றது சீன, தமிழ்ப் பள்ளிகளுக்கு ஆபத்தா?

பிரதமர் மகாதீர் முகமட் கல்வி அமைச்சராக பதவி ஏற்றதை அடுத்து சீனம் மற்றும் தமிழ்ப் பள்ளிகளின் நிலை குறித்து மக்கள் கவலை.

இடைக்கால கல்வி அமைச்சராக பிரதமர் துன் மகாதீர் பொறுப்பேற்பு!

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் இடைக்கால கல்வி அமைச்சராக பணியாற்றுவார் என்று பிரதமர் அலுவலகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பினாங்கை அடுத்து சளிக்காய்ச்சல் நோய் சைபர்ஜெயா, கிள்ளானிலும் பதிவு!

பினாங்கில் ஏ வகை சளிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடும்போது 53-ஆக அதிகரித்துள்ளது என்பதை பினாங்கு மாநில கல்வித் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

சளிக்காய்ச்சல் காரணமாக சிலாங்கூர், பினாங்கில் ஒரு சில பள்ளிகள் அடைப்பு!

ஏ வகை சளிக்காய்ச்சல் மாணவர்கள் மத்தியில் பரவியுள்ளதால், பினாங்கு மற்றும் சிலாங்கூர் உள்ளிட்ட பல மாநிலங்களில் பள்ளி மூடப்பட்ட அறிக்கைகளைப் பெற்றதாக கல்வி அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

தமிழ், சீனப்பள்ளிகளில் ஜாவி பாடம் கற்பித்தலை தீர்மானிக்க ஒப்புதல் பாரங்கள் விநியோகம்!

தமிழ், சீனப்பள்ளிகளில் ஜாவி பாடம் கற்பித்தலை தீர்மானிக்க ஒப்புதல் பாரங்கள் விநியோகிக்கப்படுகிறது.

“அடுத்த கல்வி அமைச்சர், முன்னாள் அம்னோ உறுப்பினர் அல்ல” – அன்வார் உறுதி

இடைக்காலக் கல்வி அமைச்சராக பிரதமர் துன் மகாதீரே பதவி வகிக்கக் கூடும் எனத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அடுத்த கல்வி அமைச்சர் முன்னாள் அம்னோ உறுப்பினராக இருக்க மாட்டார் என அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

மகாதீரே இடைக்காலக் கல்வி அமைச்சராகலாம்!

அடுத்த கல்வி அமைச்சர் யார் என்ற கேள்விகள் நாடெங்கும் கேட்கப்பட்டு வரும் வேளையில், அந்தப் பதவியை பிரதமர் துன் மகாதீரே இடைக்காலத்திற்கு வகிப்பார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

மஸ்லீ மாலிக் கல்வி அமைச்சராகத் தொடர இணைய மனு தொடங்கப்பட்டது!

மஸ்லீ மாலிக் கல்வி அமைச்சராக நிலைக்க வேண்டும் என்று வலியுறுத்தும் இணைய மனு ஒன்று நேற்று வியாழக்கிழமை மாலை தொடங்கப்பட்டது.

பிரதமருடனான சந்திப்பிற்குப் பிறகு கல்வி அமைச்சர் பதவியிலிருந்து மஸ்லீ மாலிக் விலகல்!

கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக், அப்பொறுப்பிலிருந்து விலகுவதாக இன்று வியாழக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்தார்.