Home Tags கல்வி அமைச்சு

Tag: கல்வி அமைச்சு

பெர்லிஸ் பல்கலைக்கழகம்: ஜாகிர் நாயக் கேள்விக்கு கல்வி அமைச்சு பொறுப்பேற்காது எனும் கூற்றுக்கு மக்கள்...

அண்மையில் பெர்லிஸ் பல்கலைக்கழகத் (யுனிமாப்) தேர்வுத் தாளில் ஜாகிர் நாயக் குறித்த உள்ளடக்கங்களுக்கு கல்வி அமைச்சு பொறுப்பல்ல என்று தெரிவித்ததற்கு சமூக ஊடகங்களில் மக்கள் சாடியுள்ளனர்.

ஜாவி பாடம்: மத மாற்றத்தை ஊக்குவிக்கும் என்று பெற்றோர்கள் பயப்படுகிறார்கள்!- டோங் சோங்

அக்காலத்தில் பள்ளிகளில் ஜாவி கற்றல் அனுபவத்தை ஒப்புக்கொண்ட டோங் சோங், அப்போது இஸ்லாமிய மதத்திற்கு அவரும் மாற்றவில்லை என்றும், இந்த நடவடிக்கையானது மாணவர்கள் பெற்றோர்களை மத மாற்றத்திற்கு அச்சுறுத்தும் என்றும் டோங் சோங் கூறியுள்ளது.

அனைத்து பிடிபிடிஎன் கடனாளிகளின் 50 விழுக்காட்டு கடனை அகற்றும் திட்டத்தை கல்வி அமைச்சு முன்மொழியவில்லை!

அனைத்து பிடிபிடிஎன் கடனாளிகளின் 50 விழுக்காட்டு கடனை அகற்றும் திட்டத்தை கல்வி அமைச்சு முன்மொழியவில்லை என்று துணைக் கல்வி அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார்.

தேசிய கீதத்தை சீன மொழியில் பாடும் காணொளி குறித்து கல்வி அமைச்சு விசாரித்து வருகிறது!

சீன மொழியில் தேசிய கீதம் பாடும் பள்ளி மாணவர்களின் காணொளி ஒளிபரப்பு குறித்து  விரிவான விசாரணை நடந்து வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

“மலேசியா வெளிநாட்டு மாணவர்களுக்கான கல்வி இடமாக மாறி வருகிறது!” – மஸ்லீ மாலிக்

மலேசியா வெளிநாட்டு மாணவர்களுக்கான கல்வி இடமாக மாறி வருகிறது என்று மஸ்லீ மாலிக் தெரிவித்துள்ளார்.

மஸ்லீ மாலிக் மேற்கொண்ட முயற்சிகள் நாட்டின் கல்வி நிலையை உயர்த்தி உள்ளது!

மஸ்லீ மாலிக் மேற்கொண்ட முயற்சிகள் நாட்டின் கல்வி நிலையை உயர்த்தி உள்ளதாக மலேசிய சபா பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

பகடிவதை சம்பவங்களை பள்ளியின் நற்பெயருக்காக மூடி மறைக்கக் கூடாது!- கல்வி அமைச்சு

பகடிவதை சம்பவங்களை பள்ளியின் நற்பெயருக்காக மூடி மறைக்கக் கூடாது என்று கல்வி அமைச்சு அறிவுறுத்தி உள்ளது.

18 வயது வாக்காளர்களை தயார் நிலையில் வைத்திருக்க கல்வி அமைச்சு நடவடிக்கைகள் மேற்கொள்ளும்!

பதினெட்டு வயது வாக்காளர்களை தயார் நிலையில் வைத்திருக்க கல்வி அமைச்சு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளது.

திறன்கள் மற்றும் மனித விழுமியங்களைக் கொண்ட எதிர்கால பட்டதாரிகளை உருவாக்க கல்வி அமைச்சு செயல்படும்!

திறன்கள் மற்றும் மனித விழுமியங்களைக் கொண்ட எதிர்கால பட்டதாரிகளை, உருவாக்க கல்வி அமைச்சு செயல்படும் என்று கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் தெரிவித்தார்.

300 மலேசிய மாணவர்களுக்கு இந்தியா முழு உதவித்தொகை வழங்குகிறது!- மஸ்லீ

முன்னூறு மலேசிய மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு, முழு உதவித்தொகையை வழங்க உள்ளதாக கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக் தெரிவித்தார்.