Home Tags கல்வி அமைச்சு

Tag: கல்வி அமைச்சு

அதிகமான ஆசிரியர்கள் உள்ளதால் தமிழ் மொழித் துறையில் உதவித் தொகை வழங்கப்படவில்லை

கோலாலம்பூர்: இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் மொழி பாடத்தில் அதிகமான ஆசிரியர்கள் இருப்பதால் இந்த ஆண்டு தமிழ் மொழித் துறையில் இளங்கலை கல்வி (ஐ.எஸ்.எம்.பி) உதவித்தொகை வழங்கப்படவில்லை என்று கல்வி அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. ஐ.எஸ்.எம்.பி உதவித்தொகை...

பள்ளி சீருடை இல்லாத மாணவர்கள், பொருத்தமான ஆடைகளை அணிய கல்வி அமைச்சகம் அனுமதி

கோலாலம்பூர்: மார்ச் 1 முதல் மீண்டும் திறக்கப்படும் பள்ளி அமர்வு போது, ​​பள்ளி சீருடை இல்லாத மாணவர்களுக்கு பொருத்தமான ஆடைகளை அணிய கல்வி அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இருப்பினும், தளர்வு மார்ச் 26 வரை...

அதிக ஆபத்துள்ள ஆசிரியர்கள் முதலில் தடுப்பூசிகளைப் பெற வாய்ப்புள்ளது

கோலாலம்பூர்: வருகிற புதன்கிழமை தொடங்கி கொவிட் -19 தடுப்பூசி திட்டத்தின் முதல் கட்டத்தில் ஆசிரியர்களும் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால் கல்வி அமைச்சகம் அதிக ஆபத்துள்ள குழுவில் உள்ள ஆசிரியர்களுக்கு...

பள்ளிகளைத் திறக்கும் திட்டம் இருந்திருந்தால் ஏன் டிடிக்டிவி?

கோலாலம்பூர்: பல ஏழை பெற்றோர்கள் இயங்கலைக் கற்றலுக்கான சாதனங்களுக்காக பணம் செலவழிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு, டிடிக்டிவி தொடங்கியவுடன் பள்ளிகளை மீண்டும் திறப்பதாக அறிவிக்கும் முடிவை அம்னோ கேள்வி எழுப்பியுள்ளது. பள்ளிகளுக்கு படிப்படியாக திரும்புவது...

பள்ளிகள் கட்டம் கட்டமாக மார்ச் 1 முதல் திறக்கப்படும்

கோலாலம்பூர்: இந்த மார்ச் மாதத்திலிருந்து பள்ளி அமர்வு துவங்குவதாக கல்வி அமைச்சர் ராட்சி ஜிடின் இன்று அறிவித்தார். பாலர் பள்ளி, முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான பள்ளி அமர்வுகள் மார்ச் 1-ஆம்...

2025-க்குள் அனைத்து மாணவர்களுக்கும் இயங்கலைக் கற்றல் அணுகலை அரசு உறுதி செய்யும்

கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள அனைத்து மாணவர்களும் 2025- க்குள் இயங்கலைக் கற்றல் அணுகலை  உறுதி செய்ய அரசாங்கம் செயல்பட்டு வருவதாக பிரதமர் துறை அமைச்சர் முஸ்தபா முகமட் இன்று தெரிவித்தார். இது 'மை டிவைஸ்'...

டிடிக்டிவி கேபிஎம்: சிறப்பு கல்வி அலைவரிசையை பிரதமர் தொடக்கி வைத்தார்

கோலாலம்பூர்: பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இன்று சிறப்பு கல்வி தொலைக்காட்சி அலைவரிசையான 'டிடிக்டிவி கேபிஎம்'-ஐ தொடக்கி வைத்தார். இன்று தொடங்கும் டிடிக்டிவி கேபிஎம், தினமும் காலை 7 மணி முதல் நள்ளிரவு வரை...

கிளந்தான்: 41 எஸ்பிஎம் மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி

கோத்தா பாரு: பங்கால் சாங்கான் தொற்றுக் குழுவில் எஸ்பிஎம் மாணவர்களும் பாதிக்கப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொற்றுக் குழுவில் இப்போது 64 பேருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கிளந்தான் ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் இசானி ஹுசின் கூறுகையில்,...

எஸ்பிஎம் தேர்வு வடிவத்தில் எந்த மாற்றங்களும் இருக்காது

கோலாலம்பூர்: இந்த ஆண்டின் எஸ்பிஎம் தேர்வு வடிவத்தில் எந்த மாற்றங்களும் இருக்காது என்று மலேசிய தேர்வு வாரியம் இன்று தெளிவுபடுத்தியது. எதிர்கால எஸ்பிஎம் தேர்வுகளின் வடிவத்தில் கூறப்படும் மாற்றங்கள் குறித்த செய்தி அறிக்கை உண்மை...

பள்ளி படிப்பிலிருந்து விடுபடாமலிருக்க 1,000 மாணவர்களுக்கு மஸ்லீ மாலிக் உதவி

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்று காலத்தில் பள்ளிகளை விட்டு மாணவர்கள் வெளியேறுவதிலிருந்து காப்பாற்ற பொது நிதியுதவி திட்டத்தை முன்னாள் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் தொடங்கி உள்ளார். 'உந்தோக் மலேசியா' எனும் அவரது கல்வி...