Home Tags கவிஞர் வைரமுத்து

Tag: கவிஞர் வைரமுத்து

அவதூறு வழக்கு: உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார் வைரமுத்து!

சென்னை - நீதிபதிகள் குறித்து அவதூறாக பேசியதாக போத்ரா என்பவர் கவிஞர் வைரமுத்து மீது தொடுத்த வழக்கின் விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கு விசாரணைக்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் வைரமுத்து நேரில் ஆஜரானார். அவ்வழக்கை...

வைரமுத்து விமர்சனம் செய்த நீதிபதி குமாரசாமியா?

சென்னை - கவிஞர் வைரமுத்துவிற்கு எதிராக சினிமா நிதியாளர் முகுன் சந்த் போத்ரா என்பவர் நீதிபதிகள் அவமதிப்பு வழக்கு ஒன்றை தொடர சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரி இருந்தார். அந்த மனுவை...

கருணாநிதியின் எதிரி – புத்தக வெளியீட்டு விழாவில் வைரமுத்து சுவாரசியப் பேச்சு!

சென்னை - ‘வைரமுத்து சிறுகதைகள்’ நூல் வெளியீட்டு விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நேற்று மாலை நடந்து முடிந்தது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய திமுக தலைவர் கருணாநிதி, புத்தகத்தின் முதல்...

இலக்கியப் பார்வை: தனித்துவம் பதிக்கும் வைரமுத்துவின் ‘குமுதம்’ சிறுகதைகள்!

(எதிர்வரும் அக்டோபர் 10ஆம் நாள் சென்னையில் வெளியீடு காணவிருக்கின்றது கவிப்பேரரசு வைரமுத்து முதன் முதலாக எழுதி குமுதத்தில் வெளிவந்த சிறுகதைகளின் தொகுதி. அந்தச் சிறுகதைகளை ஒவ்வொரு வாரமும் குமுதம் இதழில் படித்து வந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கின்றார் செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

வைரமுத்துவின் ‘குமுதம்’ சிறுகதைகளின் தொகுப்பு நூல் அக்டோபர் 10இல் வெளியீடு!

சென்னை – தமிழ் இலக்கிய உலகம் இதுவரை காணாத புதுமையாக, முதன் முறையாக குமுதம் வார இதழில், ஒவ்வொரு வாரமும் ஒரு சிறுகதை என்ற முறையில் சிறுகதைகளை எழுதிக் குவித்து வருகின்றார் கவிஞர்...

சாகித்ய அகாடமி: வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் 23 மொழிகளில் மொழிபெயர்ப்பு

சென்னை - கவிஞர் வைரமுத்து எழுதி 2003-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற புகழ்மிக்க நாவலான கள்ளிக்காட்டு இதிகாசம் 23 மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதாக சாகித்ய அகாடமி அறிவித்துள்ளது. இதுகுறித்துச் சாகித்ய அகாடமியின் செயலாளர்...

தலைமுறைகளைப் பாதுகாக்க மதுக்கடைகளை மூடுங்கள்- கவிஞர் வைரமுத்து

சென்னை, ஜூலை 13- கவிஞர் வைரமுத்து அவர்களின் பிறந்தநாளைக் கவிஞர்கள் தினமாகக் கொண்டாடுவது வழக்கம். கவிஞரின் பிறந்த நாளை முன்னிட்டு வெற்றித் தமிழர் பேரவை சார்பில் ‘கவிஞர்கள் திருநாள்’ விழா சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில்...

விளம்பரம் தேடிய வைரமுத்து – போட்டுடைத்தார் ஜெயகாந்தன் மகள்!

சென்னை, ஏப்ரல் 21 - ஜெயகாந்தனின் மறைவை வைத்து விளம்பரம் தேட முயற்சித்த கவிப்பேரரசு வைரமுத்துவின் செயலை ஜெயகாந்தனின் மூத்த மகள் தீபலட்சுமி அம்பலப்படுத்தி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு குமுதம் இதழில் வைரமுத்து அவர்களின்...

“நூறு விதமான தொனியில் பேசிய சிம்மம் சிவாஜி கணேசன்” – கட்டபொம்மன் மறு திரையீட்டில்...

சென்னை, மார்ச் 21 - சிவாஜி கணேசன் நடித்து, பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் 1959-ம் வருடம் வெளிவந்த வரலாற்று சிறப்பு மிகுந்த படம் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்.’ 56 வருடங்களுக்குப்பின் இந்த படம் ‘சினிமாஸ்கோப்’பில் புதிய...

கவிப்பேரரசு வைரமுத்து பிரத்தியேக காணொளி நேர்காணல்!

பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 6 - தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் ஏற்பாட்டில் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியத்தின்  அனைத்துலக புத்தகப் பரிசளிப்பு விழா கோலாலம்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கவிப்பேரரசு வைரமுத்து...