Home Tags காஜாங் இடைத்தேர்தல்

Tag: காஜாங் இடைத்தேர்தல்

அம்னோ ஊடகங்கள் பக்காத்தான் நிகழ்வுகளை பதிவு செய்யுமா?

காஜாங், மார்ச் 4 - காஜாங் இடைத்தேர்தலில் கண்ணியமான முறையில் பிரச்சாரம் செய்வோம் என்று துணைப்பிரதமர் முகைதீன் யாசின் கூறியதை, எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் வரவேற்றுள்ளார். நேற்று இரவு பெற்றோர் ஆசிரியர் கழகம்...

கண்ணியமான முறையில் பிரச்சாரம் – முகைதீன் யாசின் அறிவிப்பு

கோலாலம்பூர், மார்ச் 4 - காஜாங் இடைத்தேர்தலில் எதிரணியினருக்கு எதிராக நேர்மையான முறையில் பிரச்சாரம் செய்வோம். ஆனால் தனி நபர் தாக்குதல் நடத்த மாட்டோம் என்று துணைப் பிரதமர் முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார். இது...

“காஜாங்கில் மட்டுமே கவனம் – கட்சித்தேர்தல் பிறகு தான்” – அஸ்மின் அலி

சிலாங்கூர், மார்ச் 3 - தற்போதைக்கு காஜாங் இடைத்தேர்தல் மட்டுமே தனது ஒரே நோக்கம் என்று பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி கூறியுள்ளார். அதே நேரத்தில் பிகேஆர் தேர்தலில் போட்டியிட்டு தனது பதவியை...

இந்திய சமுதாயத்திற்கு என்ன செய்தீர்கள்? கணக்கெடுக்கத் தயாரா? – வேதமூர்த்தி

கோலாலம்பூர், பிப் 28 - தேசிய முன்னணி இந்திய சமுதாயத்திற்கு என்ன செய்தது என்பதற்கான ஒரு கணக்கெடுப்பு தான் இந்த காஜாங் இடைத்தேர்தல் என்று ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி கூறியுள்ளார். இது குறித்து வேதமூர்த்தி...

சியூ மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் இடையே பாலமாக இருப்பார் – மசீச

பெட்டாலிங் ஜெயா, பிப் 26 - தேசிய முன்னணி வேட்பாளரான சியூ மெய் பன் (படம்) காஜாங்கில் போட்டியிடுவதன் மூலம் அத்தொகுதிக்கும், அரசாங்கத்திற்கும் இடையே ஒரு பாலமாக உள்ளார் என்று மசீச துணைத்...

‘அம்னோ தலைவர்’ போல் பேச வேண்டாம் – லியாவிற்கு அன்வார் எச்சரிக்கை

கோலாலம்பூர், பிப் 24 - 'ஓப்ஸ் லாலாங்' விவகாரம் குறித்து கருத்து கூறும் மசீச தலைவர் லியாவ் தியாங் லாய் 'அம்னோ தலைவர்' போல் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எதிர்கட்சித்...

பேஸ்புக் வலைத்தளங்கள் முடக்கம் குறித்து அமைச்சுக்கு தெரியாது!

கோலாலம்பூர், பிப் 24 - பக்காத்தான் ஆதரவு வலைத்தளங்கள் முடக்கம் செய்யப்பட்டது குறித்து அமைச்சுக்கு தெரியாது என துணை தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் ஜைலானி ஜோஹாரி கூறியுள்ளார். அமைச்சரவை எப்போதும் அனைவருக்கும் பொதுவாகவே...

பக்காத்தான் ஆதரவு பேஸ்புக் பக்கங்கள் மலேசியாவில் முடக்கம்?

பெட்டாலிங் ஜெயா, பிப் 24 - காஜாங் இடைத்தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நேற்று பக்காத்தான் ராக்யாட்டின் ஆதரவு பேஸ்புக் வலைத்தளங்கள் அனைத்தும் மலேசியாவில் மட்டும் முடக்கப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது குறித்து மலேசியா...

காஜாங்கில் அன்வாரை வீழ்த்தத் தயாராகும் சியூ!

கோலாலம்பூர், பிப் 22 - காஜாங் இடைத்தேர்தலில் எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமை எதிர்த்து களமிறங்குவதற்கு முழுவதும் தான் தயாராக இருப்பதாக தேசிய முன்னணி வேட்பாளர் டத்தின் படுகா சியூ மெய் பன்...

காஜாங் இடைத்தேர்தல்: அன்வாருக்கு எதிராக களமிறங்கும் சியூ!

கோலாலம்பூர், பிப் 21 - காஜாங் இடைத்தேர்தலில் மசீச உதவித் தலைவர் சியூ மெய் பன் தான், தேசிய முன்னணியின் சார்பாக களமிறங்கப் போகும் வேட்பாளர் என்பதை துணைப் பிரதமர் முகைதீன் யாசின் இன்று...