Home Tags காஜாங் இடைத்தேர்தல்

Tag: காஜாங் இடைத்தேர்தல்

காஜாங் இடைத்தேர்தல்: மசீச உதவித்தலைவர் சியூ வேட்பாளராக தேர்வு!

பெட்டாலிங் ஜெயா, பிப் 21 - காஜாங் இடைத்தேர்தலில் மசீச உதவித் தலைவர் டத்தின் படுகா சியூ மெய் பன் தேசிய முன்னணியின் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இன்று பிற்பகலில் இதற்காக அறிவிப்பை...

இடைத்தேர்தலுக்கு காஜாங் மக்கள் ஆதரவு – கருத்துக்கணிப்பு தகவல்

சிலாங்கூர், பிப் 20 - சிலாங்கூர் மந்திரி பெசாராக எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் பதவி ஏற்பதற்கு ஏதுவாக  காஜாங் இடைத்தேர்தல் அமையும் என்பதற்கு அத்தொகுதியில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மலாயா...

மந்திரி பெசார் ஆகிவிடுவேனோ என்று மகாதீருக்கு பயம் – அன்வார்

கோலாலம்பூர், பிப் 18 - சிலாங்கூர் மந்திரி பெசாராக நான் ஆகிவிடுவேனோ என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் பயப்படுகிறார் என்று எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார். நேற்று இரவு காஜாங்கில்...

காஜாங்கில் அன்வாரை ‘புதைத்து’ விடுகிறோம் – மசீச சபதம்

கோலாலம்பூர், பிப் 17 - காஜாங் இடைத்தேர்தலை வேண்டுமென்றே உருவாக்கிய எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமை அந்த இடத்திலேயே புதைத்து விடுவதாக மசீச தலைவர் லியாவ் தியாங் லாய் சூளுரைத்துள்ளார். சுங்கை சுவாவில் நடந்த...

“அன்வாரை விட வெல்லும் வாய்ப்பு எனக்கு அதிகம்!” சைட் இப்ராகிம் அறிவிப்பு

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} காஜாங், பிப்ரவரி 16 – அன்வாரை எதிர்த்து மசீச சார்பாக தேசிய முன்னணி வேட்பாளர் ஒருவர் களத்தில் குதிப்பார், யார்...

காஜாங்கில் பிஎஸ்எம் போட்டியிடாது!

கோலாலம்பூர், பிப் 12 - காஜாங் இடைத்தேர்தலில் பிஎஸ்எம் (Parti Sosialis Malaysia) கட்சி போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் டாக்டர் நஸிர் ஹாசிம் தெரிவித்துள்ளார். இந்த முடிவு கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி...

பக்காத்தான் பேசுவது குழந்தைத்தனமாக உள்ளது – சிலாங்கூர் மசீச

பெட்டாலிங் ஜெயா, பிப் 12 - சிலாங்கூரின் நன்மைக்காக தான் காஜாங் இடைத்தேர்தல் உருவாக்கப்பட்டது என்று பக்காத்தான் கூறுவதை மசீச கடுமையாக விமர்சித்துள்ளது. சிலாங்கூர் மாநில மசீச துணைத்தலைவர் டத்தோ டோனால்ட் லிம், இது...

முன்கூட்டியே பிரச்சாரமா? அன்வாரிடம் காவல்துறை விசாரணை!

காஜாங், பிப் 11 - காஜாங் இடைத்தேர்தல் பிரச்சாரங்களை நிர்ணயித்த தேதிக்கு முன்கூட்டியே செய்யத் தொடங்கிவிட்டார் என்று எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. காஜாங் தொகுதியில் கடந்த வாரம் முதல் அன்வார்...

அன்வார் போன்றவர்கள் தலைவரானால் நாடு சீரழிந்து விடும் – மகாதீர்

புத்ராஜெயா, பிப் 11 - சட்டத்தை மதிக்காத எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் ஒரு சிறந்த தலைவராக இருக்க தகுதியற்றவர் என்று முன்னாள் பிரதமரான துன் மகாதீர் முகமட் கூறியுள்ளார். அன்வார் தனது அரசியல்...

ஆர்டிஎம், டிவி3 நிகழ்ச்சிகளை பார்ப்பீர்களா? – தேர்தல் ஆணையத்திற்கு அன்வார் கேள்வி

கோலாலம்பூர், பிப் 10 - காஜாங் இடைத்தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காக முன்கூட்டியே பிரச்சாரங்களை ஆரம்பித்து, சட்டத்தை மீறிவிட்டதாகக் கூறப்படும் எந்த ஒரு அடிப்படை, ஆதாரமற்ற குற்றச் சாட்டுகளுக்கும் தான் பதிலளிக்கப் போவதில்லை என...