Home Tags காந்தி

Tag: காந்தி

ராஜஸ்தான் விடுமுறைப் பட்டியலில் காந்தி ஜெயந்தி நீக்கம்!

ராஜஸ்தான் - ராஜஸ்தான் மாநில அரசு வெளியிட்டிருக்கும் விடுமுறைப் பட்டியலில் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் அந்த அதிகாரப்பூர்வ விடுமுறைப் பட்டியலில், அக்டோபர் 2 காந்தி...

மகாத்மா காந்தியின் பேரன் கனுபாய் காந்தி காலமானார்!

சூரத் - மகாத்மா காந்தியின் பேரன் கனுபாய் காந்தி (வயது 87) நேற்று திங்கட்கிழமை இரவு சூரத் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் காலமானார். காந்தியின் மூன்றாவது மகன் ராமதாஸ் காந்தி - நிர்மலா தம்பதியின்...

மகாத்மா காந்தியின் தென் ஆப்பிரிக்க இரயில் பயணப் பாதையில் மோடி!

பீட்டர்மாரிட்ஸ்பர்க் (தென் ஆப்பிரிக்கா) - 1893ஆம் ஆண்டு என்பது பல வரலாற்றுத் தொடக்கங்களை தன்னகத்தே கொண்டிருக்கும் ஓர் ஆண்டு. அந்த ஆண்டில்தான் தென் ஆப்பிரிக்காவில் சாதாரண மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற மனிதன்...

அரசியலும்-மதமும் சமூகத்தின் நோய் – கமல்ஹாசன்!

கோவை – அரசியலும்-மதமும் சமூகத்தின் நோய். அதனால்தான் அரசியலுக்கு அப்பால் நின்று மக்களுக்கு பணி செய்தார் மகாத்மா காந்தி, என கமல்ஹாசன் கூறியுள்ளார். கோவையில் நடந்த காந்தியின் சத்திய சோதனை புதிய மொழிபெயர்ப்பு நூல்...

நேதாஜியின் தியாகம் வேண்டுமென்றே மறைக்கப்பட்டதா? – பழைய புத்தகம் வெளியிட்ட பகீர் உண்மை!

புது டெல்லி - கடந்த சில வருடங்களாகவே பேஸ்புக் உள்ளிட்ட நட்பு ஊடகங்களில் காந்திய எதிர்ப்பாராளர்கள், இந்தியா சுதந்திரம் பெற்ற தருணத்தில் அரங்கேறிய பல்வேறு குளறுபடிகள் குறித்து அவ்வபோது பல்வேறு பதிவுகளை வெளியிட்டு...

எம்எஸ்.சுப்புலட்சுமியிடம் காந்தி விரும்பி பாடச் சொன்ன பாடல் – நினைவு கூறும் பேத்தி!

சென்னை - கர்நாடக இசையின் பேரரசி என்று அழைக்கப்படும் எம்எஸ். சுப்புலட்சுமியிடம், மகாத்மா காந்தியடிகள் விரும்பிக் கேட்டு, பாடச் சொன்ன பாடல் ஒன்று, பின்னாளில் அவர் மறைந்த போது ஒலிக்கப்பட்டது. அந்த பாடல் பற்றிய...

காந்தி சிலையைக் காலணியால் அடித்த கனடா வாழ் ‘இந்தியர்கள்’! (காணொளியுடன்)

மானிட்டோபா, ஆகஸ்ட் 22 - தேசப் பிதாவை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய தேசத்தையும் அவமானப்படுத்தும் விதத்தில் இரு கனடா வாழ் இந்தியர்கள் நடந்து கொண்டுள்ளனர். கனடாவின் மானிட்டோபா மாகாணத்தில் உள்ள வினிப்பெக் நகரில் வைக்கப்பட்டு...

“பகத்சிங் ஒரு குற்றவாளி” – காந்தியின் கொள்ளுப்பேரன் பகிரங்கப் பேச்சு!

ஜெய்ப்பூர், மே 11 - பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு ஒன்றில், பகத்சிங் குறித்து காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. துஷார் காந்தி, மகாத்மா காந்தியின் இரண்டாவது மகனான...

மகாத்மா காந்தி சிலை பிரிட்டிஷ் நாடாளுமன்ற சதுக்கத்தில் திறப்பு (படக் காட்சிகள்)

இலண்டன், மார்ச் 19 -  பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்ட மகாத்மா காந்தி "வெள்ளையனே வெளியேறு" என்றார். அதற்காக பிரிட்டிஷ் அரசாங்கம் அவரை பல ஆண்டுகள் சிறையில் தள்ளி கொடுமைப்படுத்தியது. அன்றைய பிரிட்டிஷ் பிரதமர்...

மகாத்மா காந்தியின் 69-வது நினைவு நாள் – அரசியல் தலைவர்கள் அஞ்சலி!

புதுடெல்லி, ஜனவரி 30 – இந்திய தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 68-வது நினைவு நாள் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. காந்தியின் நினைவு தினத்தை ஒட்டி அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி...