Friday, September 21, 2018
Home Tags கார்த்தி சிதம்பரம்

Tag: கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம் ஜாமீனில் விடுதலை

புதுடில்லி – 22 நாள் சிறைவாசத்திற்குப் பின்னர் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் பிணையில் (ஜாமீன்) விடுதலை செய்யப்பட்டார். 46 வயது வணிகரான அவருக்கு நேற்று வெள்ளிக்கிழமை புதுடில்லி உயர் நீதிமன்றம்...

கார்த்தி சிதம்பரத்திற்கு 14 நாட்கள் தடுப்புக் காவல்

புதுடில்லி - சிபிஐ மற்றும் இந்திய அமுலாக்கப் பிரிவின் வழக்குகளில் சிக்கியிருக்கும் கார்த்தி சிதம்பரத்திற்கான தடுப்புக் காவலை புதுடில்லியிலுள்ள பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து தற்போது...

கார்த்தி சிதம்பரத்திற்கு மேலும் 3 நாட்கள் தடுப்புக் காவல் நீட்டிப்பு

புதுடில்லி - (மலேசிய நேரம் மாலை 7.20 நிலவரம்) தற்போது சிபிஐ-யின் தடுப்புக் காவலில் விசாரிக்கப்பட்டு வரும் கார்த்தி சிதம்பரத்திற்கு மேலும் 3 நாட்கள் தடுப்புக் காவல் நீட்டிப்பை பாட்டியாலா சிறப்பு சிபிஐ...

கார்த்தி சிதம்பரத்திற்கு மார்ச் 6-ஆம் தேதி வரை தடுப்புக் காவல்

புதுடில்லி - (மலேசிய நேரம் இரவு 9.10 மணி நிலவரம்) இந்தியாவின் சிபிஐ எனப்படும் மத்தியப் புலனாய்வுத் துறையின் நேற்றைய கைது நடவடிக்கையைத் தொடர்ந்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கார்த்தியை எதிர்வரும் மார்ச்...

கார்த்தி சிதம்பரத்திற்கு நெஞ்சு வலி! மீண்டும் நீதிமன்றம் கொண்டு வரப்பட்டார்!

புதுடில்லி - (மலேசிய நேரம் மாலை 5.30 மணி நிலவரம்) புதுடில்லியிலுள்ள பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு இந்திய நேரப்படி இன்று வியாழக்கிழமை இந்திய நேரப்படி பிற்பகல் 2.00 மணியளவில் கார்த்தி சிதம்பரம்...

கார்த்தி சிதம்பரத்திற்கு 1 நாள் தடுப்புக் காவல்

புதுடில்லி - கார்த்தி சிதம்பரத்தை 1 நாள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ-க்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து நாளை நீதிமன்றத்தில் கார்த்தி மீண்டும் கொண்டுவரப்பட்டு, சிபிஐ சிறப்பு நீதிபதியின் முன்னால்...

மகன் கைது: அவசரமாக நாடு திரும்புகிறார் சிதம்பரம்

புதுடில்லி- (மலேசிய நேரம் இரவு 9.00 மணி நிலவரம்) இன்று சென்னையில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டு சிபிஜ அதிகாரிகளால் புதுடில்லி கொண்டு செல்லப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, அவரது தந்தையும், முன்னாள் இந்திய நிதியமைச்சருமான...

கார்த்தி சிதம்பரம் சென்னையில் கைது!

சென்னை - முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் இன்று புதன்கிழமை காலை ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சென்னையில் கைது செய்யப்பட்டார். ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு விதிகளை மீறி அன்னிய முதலீடு...

அரசியல் பழிவாங்கும் முயற்சி – ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!

சென்னை - தனது வீட்டிலும், தனது உறவினர்கள் வீடுகளிலும் சிபிஐ அதிகாரிகள் இன்று செவ்வாய்க்கிழமை அதிரடியாக சோதனை நடத்தி வருவது அரசியல் ரீதியான பழிவாங்கும் முயற்சி என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்...

வாசன் மருத்துவமனை கருப்புப் பணப் பரிமாற்றம்: கார்த்தி சிதம்பரத்திற்கும் தொடர்பா?

சென்னை – வாசன் ஹெல்த் கேர் நிறுவனம் மூலம் 223 கோடி மதிப்பிலான கருப்புப் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாகவும், இதில் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்திற்குத் தொடர்புள்ளதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி நாளேடுகளில் ஆர்.எஸ்.எஸ்....