Home Tags கார்த்தி சிதம்பரம்

Tag: கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரத்திற்கு 1 நாள் தடுப்புக் காவல்

புதுடில்லி - கார்த்தி சிதம்பரத்தை 1 நாள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ-க்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து நாளை நீதிமன்றத்தில் கார்த்தி மீண்டும் கொண்டுவரப்பட்டு, சிபிஐ சிறப்பு நீதிபதியின் முன்னால்...

மகன் கைது: அவசரமாக நாடு திரும்புகிறார் சிதம்பரம்

புதுடில்லி- (மலேசிய நேரம் இரவு 9.00 மணி நிலவரம்) இன்று சென்னையில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டு சிபிஜ அதிகாரிகளால் புதுடில்லி கொண்டு செல்லப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, அவரது தந்தையும், முன்னாள் இந்திய நிதியமைச்சருமான...

கார்த்தி சிதம்பரம் சென்னையில் கைது!

சென்னை - முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் இன்று புதன்கிழமை காலை ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சென்னையில் கைது செய்யப்பட்டார். ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு விதிகளை மீறி அன்னிய முதலீடு...

அரசியல் பழிவாங்கும் முயற்சி – ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!

சென்னை - தனது வீட்டிலும், தனது உறவினர்கள் வீடுகளிலும் சிபிஐ அதிகாரிகள் இன்று செவ்வாய்க்கிழமை அதிரடியாக சோதனை நடத்தி வருவது அரசியல் ரீதியான பழிவாங்கும் முயற்சி என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்...

வாசன் மருத்துவமனை கருப்புப் பணப் பரிமாற்றம்: கார்த்தி சிதம்பரத்திற்கும் தொடர்பா?

சென்னை – வாசன் ஹெல்த் கேர் நிறுவனம் மூலம் 223 கோடி மதிப்பிலான கருப்புப் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாகவும், இதில் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்திற்குத் தொடர்புள்ளதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி நாளேடுகளில் ஆர்.எஸ்.எஸ்....

ராஜஸ்தான் அவசரச் சிகிச்சை ஊர்தி ஊழல்: கார்த்தி சிதம்பரத்தின் மீது அமலாக்கப் பிரிவும் வழக்கு!

புதுடில்லி – ராஜஸ்தான் மாநிலத்தில் 2010 முதல் 2013ஆம் ஆண்டுகளில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது அவசரச் சேவை ஊர்தி(ஆம்புலன்ஸ்) வழங்குவதில் ஊழல் நடந்துள்ளதாக அம்மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், முன்னாள்...

ராஜஸ்தான் ஆம்புலன்ஸ் ஊழல்: தனக்குத் தொடர்பில்லை எனக் கார்த்தி சிதம்பரம் மறுப்பு!

சென்னை- ராஜஸ்தான் மாநிலத்தில் 108 அவசரச் சேவை வாகனங்கள் (ஆம்புலன்ஸ்) வாங்குவதில் முறைகேடு நடைபெற்றதாக ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் அஷோக் கெஹலோட், இளம் காங்கிரஸ் தலைவர் சச்சின், ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி ஆகியோர்...

இந்தியத் தேர்தல்: கவனிக்கப்படும் வேட்பாளர்கள் # 1 – கார்த்தி சிதம்பரம்: தந்தை இடத்தை...

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} மார்ச் 31 – தந்தை அரசியலில் இருக்கிறார் என்பதற்காகவே, தானும் அரசியலுக்கு வரவேண்டும் என அலம்பல் பண்ணும், ஆனால், எந்தவித...

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் அறிவிப்பு!

சென்னை, மார்ச் 22 - மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் தொண்டர்களிடம் பேசிய அவர் கூறியதாவது,மத்திய அமைச்சர்...