Home Tags காற்பந்து

Tag: காற்பந்து

பிரேசில் காற்பந்து சாதனையாளர் பீலே காலமானார்

ரியோ டி ஜெனிரோ: காற்பந்து உலகின் சாதனையாளராக - ஓய்வு பெற்று ஆண்டுகள் பல கடந்து விட்டாலும் - ரசிகர்களால் மறக்கப்படாத வீரராக - உலா வந்த பீலே இன்று காலமானார்.

உலகக் கிண்ணக் காற்பந்து : அர்ஜெண்டினா கிண்ணத்தை வெற்றி கொண்டது

டோஹா : நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளுக்கான இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா, பிரான்ஸ் இரண்டுமே 3-3 கோல்கள் எண்ணிக்கையில் சரிசமமாக ஆட்டத்தை முடித்துக் கொண்டன. 90 நிமிடங்களுக்கான ஆட்டத்தில்...

உலகக் கிண்ணக் காற்பந்து : இக்குவாடோர் – 2 கத்தார்...

டோஹா : நேற்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 20) கத்தார் நாட்டில் கோலாகலமாகத் தொடங்கிய உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளின் முதல் ஆட்டத்தில் உபசரணை நாடான கத்தார் தென் அமெரிக்க நாடான இக்குவேடோருடன் மோதியது. இந்த...

ஜாகர்த்தா காற்பந்து அரங்க பேரிடர் : 32 சிறுவர் சிறுமியரும் மரணம்

ஜாகர்த்தா : இந்தோனிசியாவில் நிகழ்ந்த மிக மோசமான காற்பந்து திடல் பேரிடரில் மரணமடைந்த 174-க்கும் மேற்பட்டவர்களில் 32 சிறுவர்-சிறுமியரும் அடங்குவர் என்ற சோகச் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தோனிசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள மாலாங் என்ற...

ஜாகர்த்தா காற்பந்து அரங்க மோதல்கள் – மரண எண்ணிக்கை 174 ஆக உயர்வு

ஜாகர்த்தா : இந்தோனிசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள மாலாங் என்ற நகரில் காற்பந்து போட்டி ஒன்றுக்குப் பின்னர் இரசிகர்களிடையே ஏற்பட்ட மோதல்களினாலும், அதனைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் மேற்கொண்ட கண்ணீர்புகைக் குண்டுத் தாக்குதல்களினாலும்...

லியோனல் மெசி : காற்பந்து விளையாட்டில் புதிய அத்தியாயத்தைத் தொடக்கினார்

பாரிஸ் : உலகின் முதல்நிலை காற்பந்து ஆட்டக்காரர்களில் ஒருவரான லியோனல் மெசி செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 10) முதல் தனது காற்பந்து விளையாட்டுப் பயணத்தில் அடுத்த கட்ட புதிய பயணத்தைத் தொடங்க பாரிஸ் நகரை...

மராடோனோ வாழ்க்கையின் 5 முக்கியத் தருணங்கள்

https://www.youtube.com/watch?v=HQihuJ5I2Ok selliyal | 5 memorable moments in Maradona’s life | 27 November 2020 "மராடோனோ வாழ்க்கையின் 5 முக்கியத் தருணங்கள்" என்ற தலைப்பில் செல்லியல் காணொலித் தளத்தில் இடம் பெற்ற காணொலியின்...

மரடோனா மரணத்தில் சந்தேகம் – மருத்துவ ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன

புவனாஸ் ஏர்ஸ் : அண்மையில் மரணமடைந்த அர்ஜென்டினாவின் காற்பந்து வீரர் டியகோ மராடோனாவின் மரணம் குறித்த ஐயப்பாடுகள் எழுந்துள்ளதால் அது தொடர்பான விசாரணைகளை அந்நாட்டு அரசாங்கம் தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக, அர்ஜெண்டினியாவின் தலைநகர் புவனாஸ்...

செல்லியல் காணொலி : மராடோனோ வாழ்க்கையின் 5 முக்கியத் தருணங்கள்

https://www.youtube.com/watch?v=HQihuJ5I2Ok selliyal | 5 memorable moments in Maradona’s life | 27 November 2020 செல்லியல் காணொலி : மராடோனோ வாழ்க்கையின் 5 முக்கியத் தருணங்கள் கடந்த 25 நவம்பர் 2020-இல் தனது...

காற்பந்து வித்தகர் மராடோனா மாரடைப்பால் காலமானார்

புவனாஸ் ஏர்ஸ் : உலகக் காற்பந்து இரசிகர்களால் என்றும் கொண்டாடப்பட்டு வந்த வித்தகன் டியகோ மரடோனா அர்ஜெண்டினாவில் மாரடைப்பால் காலமானார். நவம்பர் மாத தொடக்கத்தில் அவர் மூளையில் இரத்த உறைவு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது....