Home Tags காவல்துறை

Tag: காவல்துறை

கெந்திங் மலையில் தென்கொரியப் பெண் கொலை!

குவாந்தான் - நேற்று செவ்வாய்க்கிழமை, பிரபல சுற்றுலாத் தளமான கெந்திங் மலையில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில், தென்கொரியாவைச் சேர்ந்த 92 வயது மூதாட்டி கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். நேற்று காலை 8.40 மணியளவில்...

பத்துகேவ்ஸ் பகுதியில் ஆடவர் கொலை!

கோலாலம்பூர் - சன்வே பத்துகேவ்ஸ் பகுதியில் உள்ள 99 ஸ்பீட் மார்ட் கடைக்கு முன்பு , 40 வயது ஆடவர் ஒருவர் உடலில் கடுமையாகத் தாக்கப்பட்ட காயங்களோடு இறந்துகிடந்தார். இன்று அதிகாலை 1.58 மணியளவில்...

பண்டான் இண்டா பாலியல் வல்லுறவு, கொள்ளை: 7 பேர் கைது!

காஜாங் - பண்டான் இண்டாவில் உள்ள நர்சரி ஒன்றில் இரண்டு பெண்களைப் பாலியல் வல்லுறவு புரிந்ததோடு, கொள்ளையிலும் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 7 பேரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். நேற்று செவ்வாய்க்கிழமை மாலை அம்பாங்கில், 20...

3 மாநிலங்களில் 62 குண்டர்கள் கைது – ஐஜிபி தகவல்

கோலாலம்பூர் - 3 மாநிலங்களில் இருந்து மொத்தம் 62 குண்டர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்திருக்கிறார். கடந்த செவ்வாய்க்கிழமை முதல் சிலாங்கூர், பினாங்கு மற்றும் கெடா...

கைதி தப்பி ஓட்டம்: 8 காவல்துறை அதிகாரிகள் மீது விசாரணை!

ஜார்ஜ் டவுன் - போதை வழக்கில் சிறையில் இருந்த கைதி ஒருவர் தப்பிச் சென்ற சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் 8 காவல்துறை அதிகாரிகள் மற்றொரு நபருடன் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக தடுப்புக் காவலில்...

பல மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள இராணுவக் கருவிகள் மாயம்!

ஜோகூர் பாரு - தஞ்சோங் பேலெபாஸ் துறைமுகத்தில் இருந்து பல   மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள இராணுவ ரேடார் கருவிகள் மாயமாகியிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. அக்கருவிகள் ஆஸ்திரேலியாவில் இருந்து மலேசியா வழியாக நெதர்லாந்து செல்லவிருந்ததாகக்...

போதைப் பொருள் பயன்பாடு: 9 பள்ளி மாணவர்கள் உட்பட 22 பேர் கைது!

கோலாலம்பூர் - கடந்த புதன்கிழமை, நகரின் மையப்பகுதியிலுள்ள, ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில், போதை வஸ்துகளோடு கொண்டாட்டம் நடத்திய, இளம் வயதினர் 22 பேரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். தங்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில்...

சிறுமி துன்புறுத்தல் சம்பவம்: மூதாட்டிக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்!

கோலாலம்பூர் - பூச்சோங்கில் சாப்பாட்டை கீழே சிந்தியதற்காக தனது பேத்தியை குச்சியால் கடுமையாக அடித்துத் துன்புறுத்திய மூதாட்டிக்கு, 7 நாட்கள் தடுப்புக் காவல் விதிக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே, மீட்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யவும் ஏற்பாடுகள்...

விளையாட்டுப் பொருளில் தீவிரவாதக் குறியீடு – பேராக் பெண் போலீசில் புகார்!

பாரிட் புந்தார் - தனது மகனுக்காக விளையாட்டுப் பொருட்கள் வாங்கிய பேராக் மாநிலத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், அதில் தீவிரவாதக் குறியீடு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். 40 வயதான மாஹ்னுன்...

ஊழல் குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் சிஐடி கூ சின் வா விடுதலை!

கோலாலம்பூர் - கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு வருமானம் வந்த வழிகள் குறித்து வெளிப்படையாகத் தெரிவிக்கத் தவறியதாகக் குற்றம்சாட்டப்பட்ட, 59 வயதான முன்னாள் கோலாலம்பூர் குற்றப்புலனாய்வுத் துறை மூத்த உதவி ஆணையர்...