Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

பயங்கரவாத தடுப்புப் பிரிவின் முதன்மை உதவி இயக்குனராக முதல் பெண் அதிகாரி நியமனம்!

காவல் துறை பயங்கரவாத தடுப்புப் பிரிவின் (சிறப்பு கிளை) முதன்மை உதவி இயக்குநராக முதல் பெண் காவல் துறை அதிகாரி நோர்மா இஷாக் நியமிக்கப்பட்டுள்ளார்

காவல் நிலையத்தில் கலவரம் செய்த 9 ஆடவர்கள் கைது!

போர்ட் டிக்சன் காவல் நிலையத்தில் கலவரம் செய்து சண்டையிட்டுக் கொண்ட ஒன்பது பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சிறுவன் தூக்கி வீசப்பட்ட விபத்துக்கு காரணமான மைவி ஓட்டுனர் கைது!

இரண்டு வயது சிறுவன் வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட விபத்து தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக இருபது வயதுடைய நபர் மூன்று நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

மாற்றாந்தாயின் கொடுமை: கண்கள், முகத்தில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி!

பதினொறு வயது சிறுமி தனது மாற்றாந்தாயின் கொடுமையால் கண்களிலும் முகத்திலும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டார்.

கொரொனாவைரஸ்: அங்கீகரிக்கப்படாத பொய் செய்தியைப் பரப்பினால் தக்க நடவடிக்கை காத்திருக்கிறது!- காவல்துறை

நாட்டில் கொரொனாவைரஸ் பாதிப்பு குறித்து தவறான அல்லது அங்கீகரிக்கப்படாத செய்திகளை பரப்புவதை நிறுத்துமாறு அனைத்து தரப்பினரையும் காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.

2018-ஆம் ஆண்டைக் காட்டிலும் கடந்த ஆண்டில் குற்றச் செயல் பதிவுகள் 7.5 விழுக்காடு சரிவு!-...

கடந்த ஆண்டு குறிப்பிடத்தக்க சாதனைகளை மலேசிய காவல் துறை பதிவு செய்துள்ளதாக காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.

45 பட்டாசுகள் மட்டுமே பொது விற்பனைக்கு அனுமதிக்கப்படும்!- காவல் துறை

மொத்தம் நாற்பத்து ஐந்து பட்டாசுகள் பொது விற்பனைக்கு அனுமதிக்கப்படுகின்றன என்று துணை காவல் துறைத் தலைவர் டத்தோ மஸ்லான் மன்சோர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட பெர்சாத்து சட்டமன்ற உறுப்பினர் யார்?

திங்கட்கிழமை அதிகாலை ஒன்றரை மணியளவில் போதைப் பொருள் பயன்பாட்டுக்காக கைது செய்யப்பட்ட சிலரில் பெர்சாத்து கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரும் ஒருவர் என்ற தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கைது விவகாரம்: “கைதானவர்களின் பெயர்களை தற்போதைக்கு வெளியிட முடியாது!”- காவல் துறை

இன்று அதிகாலை தலைநகரில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் பதினேழு பேர் கைது செய்யப்பட்டதாக தேசிய காவல் துறைத் தலைவர் உறுதிப்படுத்தினார்.

போதைப்பொருள் சோதனையில் தாம் கைது செய்யப்பட்டதாகக் கூறும் செய்தியை டெங்கில் சட்டமன்ற உறுப்பினர் மறுப்பு!

டாமான்சாராவில் டெங்கில் சட்டமன்ற உறுப்பினர் போதைப்பொருள் சோதனையில் கைது செய்யப்பட்டதாக தம்மீது சுமத்தப்படும் இழிவான குற்றச்சாட்டை அடிப் சியான் அப்துல்லா மறுத்துள்ளார்.