Home Tags காஷ்மீர்

Tag: காஷ்மீர்

“காஷ்மீர் என்றால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியும்தான், அதற்காக உயிரையே கொடுப்போம்!”- அமித் ஷா

ஜம்மு, காஷ்மீர் என்றால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியும்தான், அதற்காக உயிரையே கொடுப்போம் என்று, அமித் ஷா கூறியுள்ளார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டம் இரத்து!

காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் முன்னூற்று எழுபது சட்டப் பிரிவு இரத்து செய்யப்படும் என்று நாடாளுமன்றத்தில் அமித் ஷா அறிவித்துள்ளார். 

காஷ்மீரில் திடீர் பதற்றத்திற்கு காரணம் என்ன? 25,000-க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் குவிப்பு!

25,000-க்கும் அதிகமான துணை இராணுவ படையினர் காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

காஷ்மீர்: உண்மையைக் கூறுவது யார்? மோடியா? டிரம்பா?

புது டில்லி: பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் காஷ்மீர் குறித்த விவகாரத்தில் நடுவராக இருந்து செயலாற்றும்படி கேட்டுக் கொண்டார் என்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் கூற்றை இந்திய வெளியுறவு அமைச்சு மறுத்துள்ளது....

தீவிரவாதிகள் தாக்கியதில் இந்திய இராணுவ வீரர்கள் 5 பேர் பலி!

ஶ்ரீநகர்: இந்தியா ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த துணை இராணுவத்தினர் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். பாதுகாப்பு படை நடத்திய பதிலடியில் தீவிரவாதிகளில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் இந்த...

இந்தியா தேர்தல்: காஷ்மீரில் வாக்குசாவடியில் கையெறி குண்டு வீசி தாக்குதல்!

காஷ்மீர்: இந்தியாவின் 17-வது மக்களைவைத் தேர்தல் இன்று திங்கட்கிழமை ஐந்தாவது கட்டமாக நடைபெற்று வருகிறது. மேற்கு வங்காளம் மற்றும் ஜம்மூ காஷ்மீர் மாநிலங்களில் தேர்தல் நடக்கும் இடங்களுக்கு அருகில் கலவரம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி...

புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய முக்கிய தீவிரவாதி சுட்டுக் கொலை!

புது டில்லி: கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி புல்வாமாவில் நடத்த தீவிரவாதத் தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்குக் காரணமான ஜய்ஷ்-இ-முகமட் தீவிரவாத அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள், மூன்று பேரை...

ஜம்மு: பேருந்துக்குள் குண்டுவெடிப்பு, 18 பேர் படுகாயம்!

ஜம்மு காஷ்மீர்:  இன்று வியாழக்கிழமை நண்பகல் ஜம்மு பேருந்து நிலையத்தில், பேருந்தில் குண்டு வெடித்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இதில் 18 பேருக்கு மேல் படுகாயமடைந்தனர் எனவும் கூறப்படுகிறது. அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு காயமடைந்தவர்களை...

காஷ்மீர்: பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொலை, படை வீரர்கள் 6 பேர் பலி!

காஷ்மீர்: புல்வாமாவில் கடந்த 14-ஆம் தேதி சிஆர்பிஎப் படை வீரர்கள் சென்ற வாகனங்களை குறிவைத்து, ஜய்ஷ்-இ-முகமட் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவன் தற்கொலைத் தாக்குதலை நடத்தியதில், சிஆர்பிஎப் படை வீரர்கள் 44 பேர் வீரமரணம்...

காஷ்மீர் பிரச்சனை அரசியல் ரீதியாக தீராவிட்டால் தாக்குதல் தொடரும்!

ஜம்மு காஷ்மீர்: காஷ்மீர் பிரச்சனையை அரசியல் ரீதியாக தீர்க்காவிட்டால், புல்வாமா போன்ற கொடுரத் தாக்குதல்கள் தொடரும் என தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பாருக் அப்துல்லா தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில்,...