Home Tags காஷ்மீர்

Tag: காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாத தாக்குதலில் 44 வீரர்கள் மரணம்!

புல்வாமா: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலில் சுமார் 44 சிஆர்பிஎப் (CRPF) வீரர்கள் வீரமரணம் அடந்ததாக என்டிடிவி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலைக்...

இந்தியாவைத் தாக்க பயங்கரவாதிகள் திட்டம் – உளவுத்துறை எச்சரிக்கை!

புதுடெல்லி - இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து அத்துமீறல்கள் நடந்து, அங்கு எப்போதும் பதற்ற நிலை நீடித்து வரும் நிலையில், பாகிஸ்தான் அரசு ஆதரவு பயங்கரவாதிகள் இந்தியாவைத் தாக்கத் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்கா...

ஜம்மு இராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: ஜவான் வீரமரணம்!

ஸ்ரீநகர் - ஜம்மு காஷ்மீரில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் இன்று சனிக்கிழமை அதிகாலை 4 பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் ஜவான் ஒருவர் வீரமரணமடைந்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. தற்போது இந்திய இராணுவம் அவர்களை...

காஷ்மீரில் திடீர் தாக்குதல்: 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்!

ஸ்ரீநகர் - காஷ்மீர் மாநிலத்தின் முக்கிய விமான நிலையம் அருகே அமைந்திருந்த பாதுகாப்பு முகாமில் இன்று செவ்வாய்க்கிழமை தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அவர்களை நோக்கி இந்தியப் பாதுகாப்புப் படை நடத்திய பதிலடித் தாக்குதலில்...

அமர்நாத் பயணிகள் பேருந்து கவிழ்ந்து 16 பேர் பலி

புதுடில்லி - அமர்நாத் பயணம் மேற்கொண்ட பயணிகளின் பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் இதுவரை 16 பேர் உயிர்ப் பலியாகி இருப்பதோடு, மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர். ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்து,...

அமர்நாத் தாக்குதல்: பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்குத் தொடர்பு!

ஸ்ரீநகர் - அமர்நாத் புனித யாத்திரை சென்ற பக்தர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்குத் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. நேற்று முன்தினம்...

’50 பாகிஸ்தானியர்களின் தலை வேண்டும்’ – கதறும் இந்திய இராணுவ வீரரின் மகள்!

புதுடெல்லி - நேற்று திங்கட்கிழமை, பாகிஸ்தான் படையினரால் கொல்லப்பட்டு தலை துண்டிக்கப்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் பிரேம் சாகரின் மகள் சரோஜ், தனது தந்தையின் இறப்பிற்குப் பதிலடியாக '50 பாகிஸ்தானியர்களின் தலை...

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத் தாக்குதல்: 3 இராணுவ வீரர்கள் மரணம்!

ஸ்ரீநகர் - ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா அருகில் உள்ள பன்ஞ்காம் என்ற இடத்தில், அத்துமீறி நுழைந்த தீவிரவாதிகள் அங்கு இருந்த இராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் 3 இந்திய இராணுவ...

காஷ்மீரில் பனிச்சரிவு: 11 இராணுவ வீரர்கள் உட்பட 15 பேர் பலி!

ஸ்ரீநகர் - இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் பகுதியில், ஒரே நாளில் ஏற்பட்ட 4 பனிச்சரிவில் 11 இராணுவ வீரர்கள் மற்றும் 4 பொதுமக்கள் என மொத்தம் 15 பேர் பலியாகினர். குரேஸ் மற்றும் சொன்மார்க்...

பாரமுல்லாவில் பயங்கரவாத ஊடுருவல்: கட்டுக்குள் கொண்டு வர இந்திய இராணுவம் முயற்சி!

ஸ்ரீநகர் - ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா அருகே இந்திய இராணுவத்திற்கும், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகின்றது. இந்திய நேரப்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை, இரவு 10.30 மணியளவில் துவங்கிய இந்த...