Home Tags காஷ்மீர்

Tag: காஷ்மீர்

காஷ்மீர் உரி தாக்குதல்: சிகிச்சைப் பலனின்றி மேலும் 3 வீரர்கள் மரணம்!

ஸ்ரீநகர் - ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உரி என்ற பகுதியில் அமைந்திருந்த இந்திய ராணுவ முகாம் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 19 இராணுவ...

காஷ்மீர் இராணுவ முகாம் தாக்குதல்: 17 வீரர்கள் – 4 பயங்கரவாதிகள் மரணம்!

ஸ்ரீநகர் - காஷ்மீரில் யூரி என்ற இடத்திலுள்ள இராணுவ முகாம் மீது இன்று காலை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இராணுவம் தொடுத்த பதிலடித் தாக்குதலில் 4 பயங்கரவாதிகள்...

ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் தாக்குதல் – 9 இராணுவ வீரர்கள் காயம்!

ஸ்ரீநகர்- இந்தியாவில் 70-வது சுதந்திர தினம் இன்று திங்கட்கிழமை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாகவும்...

காஷ்மீரில் பதட்டம் – 30 பேர் பலி! 5000 தமிழர்கள் சிக்கியுள்ளனரா?

ஸ்ரீநகர் - காஷ்மீர் மாநிலத்தில் ஹிஸ்புல் முஜாஹிடின் போராளி புர்ஹான் வானி பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்த நிகழ்ந்து வரும்   கலவரங்களால் இதுவரை 30 பேர் இறந்துள்ளனர். இதுவரை 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்....

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் இன்று பதவி ஏற்பு!

காஷ்மீர் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முதல் பெண் முதல்வராக, மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெஹபூபா முஃப்தி இன்று பதவி ஏற்கிறார். ஜம்மு ஆளுநர் மாளிகையில் காலை 11 மணி அளவில் இதற்கான...

பனிச் சரிவில் காணாமல் போன மற்றொரு இந்திய இராணுவ வீரரும் பலி!

புதுடில்லி – இன்று வெள்ளிக்கிழமை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் பகுதியில் சியாச்சென் பனிப் பிரதேசத்தில், இராணுவ முகாம் ஒன்றின் அருகில் நிகழ்ந்த பனிச் சரிவில் இரண்டு இந்திய இராணுவ வீரர்கள்...

பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழக வீரரின் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம்!

சென்னை – காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழக ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் பகுதியில் கடந்த 17-ஆம் தேதி...

கார்கில் பகுதியில், 12 அடி பனிமூடிய ஆழத்தில் தமிழ் இராணுவ வீரரின் உடல் கண்டெடுக்கப்பட்டது

ஸ்ரீநகர் - : மூன்று நாட்களுக்கு முன்பு ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவைத் தொடர்ந்து, தீவிரமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட மீட்புப் பணியினர் இன்று ஞாயிற்றுக்கிழமை ஏறத்தாழ...

சியாச்சின் பனிச்சரிவு: ஹனுமந்தப்பா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!

புதுடெல்லி - சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 6 நாட்களுக்குப் பின் மீட்கப்பட்ட கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் ஹனுமந்தப்பா சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்துவிட்டதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.  

சியாச்சின் பனிச்சரிவு: மீட்கப்பட்ட ஹனுமந்தப்பா உடல்நிலை கவலைக்கிடம்!

புதுடெல்லி  - சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 6 நாட்களுக்குப் பின் மீட்கப்பட்ட இராணுவ வீரர் ஹனுமந்தப்பா தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடுங்குளிரில் சிக்கி அவரது சிறுநீரகங்களும், நுரையீரலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,...