Home Tags காஷ்மீர்

Tag: காஷ்மீர்

காஷ்மீரில் பாஜகவின் முதல் இஸ்லாமிய எம்.எல்.ஏ.!

ஸ்ரீநகர், டிசம்பர் 25 - சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்ற பெயர் பாஜகவுக்கு இனியும் நீடிக்குமா? என்பது சந்தேகம்தான். ஏனெனில் ஜம்மு, காஷ்மீர் மாநிலத்திலும் அக்கட்சி சார்பில் இஸ்லாமியர் ஒருவர் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு...

காஷ்மீரில் முதல்வர் உமர் அப்துல்லா ஒரு தொகுதியில் வெற்றி ஒரு தொகுதியில் தோல்வி!

காஷ்மீர், டிசம்பர் 24 - ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா ஒரு தொகுதியில் தோல்வியடைந்தார். சோனாவார், பீர்வா ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட அவர், சோனாவார் தொகுதியை இழந்திருக்கிறார். இத்தொகுதியில்...

சட்டசபை தேர்தல்: ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட்டில் பாஜக முன்னிலை!

ராஞ்சி, டிசம்பர் 23 - ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. இரு மாநிலங்களிலும் பாஜக மற்ற...

இன்று ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்டு தேர்தல் வாக்கு எண்ணிக்கை!

புதுடெல்லி, டிசம்பர் 23 - இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தலில் பதிவான  வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. காலை 10 மணி முதல் முன்னணி நிலவரமும், இரு...

காஷ்மீரில் மோடி தீவிரப் பிரச்சாரம்!

ஸ்ரீநகர், டிசம்பர் 8 - காஷ்மீரில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்களுக்கு இடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று காஷ்மீர் மாநிலத்தின் தலைநகர் ஸ்ரீநகருக்கு பிரச்சாரத்திற்காக வருகை மேற்கொண்டார். காஷ்மீர் மாநிலத்தின் 44...

காஷ்மீர் தாக்குதல்: தீவிரவாதிகளின் உணவுப் பொட்டலங்களில் பாகிஸ்தான் இராணுவத்தின் குறியீடுகள்!

நியூ டெல்லி, டிசம்பர் 7 - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின், ஊரி பகுதியில் உள்ள இந்திய இராணுவ முகாம்கள் மீது தீவிரவாதிகள், கடந்த 5-ம் தேதி அதிகாலை 3.10 மணிக்குத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்தில் 23...

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 23 ராணுவ வீரர்கள் பலி ! மோடி கடும் கண்டனம்

ஸ்ரீநகர், டிசம்பர் 6 - காஷ்மீர் மாநில சட்டசபைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலை புறக்கணிக்குமாறு தீவிரவாதிகள் அழைப்பு விடுத்த போதிலும், 2 கட்ட வாக்குப்பதிவில் இதுவரை இல்லாத அளவுக்கு...

காஷ்மீர் தேர்தல் களம் – பிரச்சாரத்தில் மோடி!

ஸ்ரீநகர், நவம்பர் 23 - எதிர்வரும் ஜம்மு, காஷ்மீர் மாநில சட்டமன்றத் தேர்தல்களை முன்னிட்டு, ஜம்முவிலிருந்து சுமார் 250 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கிஷ்ட்வார் என்ற இடத்தில் நேற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி...

காஷ்மீர் வெள்ள பாதிப்பு: பலி எண்ணிக்கை 277-ஆக உயர்வு! பல்லாயிரம் கோடி ரூபாய்...

ஸ்ரீநகர், செப்டம்பர் 20 – ஜம்மு-காஷ்மீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 277-ஆக உயர்ந்திருப்பதாகவும், பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மாநிலத்தில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், முதலமைச்சர் உமர் அப்துல்லா கூறியுள்ளார். இது குறித்து உமர்...

காஷ்மீர் வெள்ள எதிரொலி: நீரில் மூழ்கிய கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயம்!

ஸ்ரீநகர், செப்டம்பர் 18 - காஷ்மீர் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு இடங்களில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. மக்கள் தங்களது வீடுகளுக்குள் தேங்கியுள்ள, சேறு சகதிகளை...