Home Tags காஷ்மீர்

Tag: காஷ்மீர்

இந்திய எதிர்ப்பையும் மீறி பிரிட்டன் நாடாளுமன்றத்தில் காஷ்மீர் குறித்து விவாதம்!

இலண்டன், செப்டம்பர் 14 - இந்திய எதிர்ப்பையும் மீறி பிரிட்டன் நாடாளுமன்றத்தில் காஷ்மீர் குறித்த விவாதம் நடைபெற்றதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், பிரிட்டன் நாடாளுமன்றத்தில், நடைபெற்ற விவாதத்தின் போது அந்நாட்டின் சுதந்திர ஜனநாயக கட்சியின்...

ஜம்மு காஷ்மீர் வெள்ளத்தால் நிலச்சரிவு! மீட்புப் பணிகள் தீவிரம்!

காஷ்மீர், செப்டம்பர் 12 - வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்படத் தொடங்கியுள்ளன. ராம்பன் மாவட்டத்திலுள்ள நஷ்ரி என்ற பகுதியில் பல இடங்களில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால்...

காஷ்மீரில் வெள்ளத்தில் சிக்கிய 11 மலேசிய மாணவர்கள் மீட்பு!

புதுடெல்லி, செப்டம்பர் 10 - இந்தியாவில் வட மாநிலமான ஜம்மு மற்றும் காஷ்மீரில் வெள்ளத்தில் சிக்கிய 56 மலேசியர்களில் 11 மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு நேற்று மாலை புதுடெல்லி அழைத்து வரப்பட்டனர். மீதமுள்ள 43...

காஷ்மீர் வெள்ளப்பெருக்கு: இன்னும் 4 லட்சம் மக்கள் தவிப்பு!

ஸ்ரீநகர், செப்டம்பர் 10 - ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடும் வெள்ளப் பெருக்கில் சிக்கி இன்னும் 4 லட்சம் மக்கள் தவித்து வருகின்றனர். மழை வெள்ளம் படிப்படியாக குறைந்தாலும், பல இடங்களில் பல...

வெள்ள நிவாரண உதவி: மோடிக்கு நன்றி தெரிவித்தார் நவாஸ் ஷெரீப்!

இஸ்லாமாபாத், செப்டம்பர் 9 - பாகிஸ்தானில் சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் விளைவாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் அந்நாட்டின் பல மாகாணங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. மழை சார்ந்த விபத்துகள் ஏற்பட்டது...

வெள்ளத்தில் மிதக்கும் ஜம்மு காஷ்மீர் – மோடி அரசு ரூ.1000 கோடி நிதியுதவி!

ஜம்மு, செப்டம்பர் 8 - பெரும் வெள்ளத்தில் சிக்கி தவித்து வரும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு இன்று பிரதமர் மோடி நேரில் சென்று வெள்ள நிலைமை குறித்து ஆராய்ந்தார். இது தேசியப் பேரழிவு என்று...

காஷ்மீரில் தொடர் கனமழை: பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு!

ஸ்ரீநகர், செப்டம்பர் 7 - காஷ்மீரில் பெய்து வரும் தொடர் கனமழைக்கு இதுவரை 90 பேர் உயிரிழந்துள்ளனர். பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதப்பதால், பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர். பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பயிர்கள்...

காஷ்மீரில் கனமழை: வெள்ளத்தில் பேருந்து அடித்து சென்றதில் 70 பேர் பலியா?

ஸ்ரீநகர், செப்டம்பர் 5 – ஜம்மு காஷ்மீரில், ரஜோரி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பேருந்து ஒன்று அடித்துச் செல்லப்பட்டது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்தில் இருந்த 70 பயணிகளின் நிலை என்ன...

ஜம்மு காஷ்மீரில் திடீர் வெள்ளப் பெருக்கு! குழந்தைகள் உட்பட 8 பேர் பலி!

காஷ்மீர், செப்டம்பர் 5 - ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி உட்பட 8 பேர் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீர் பகுதியில்...

காஷ்மீரில் இந்திய வீரர்கள் மீது தாக்குதல்! 7 பேர் காயம்!

ஜம்மு, ஆகஸ்ட் 12 - காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் எல்லை பாதுகாப்புப் படை கமாண்டன்ட் உள்ளிட்ட 8 வீரர்கள் காயமடைந்தனர். நேற்றிரவு, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் சென்ற வாகனத்தை...