Home Tags காஷ்மீர்

Tag: காஷ்மீர்

காஷ்மீர் வைஷ்ணவோ தேவி கோயிலுக்கு இரயில் சேவை – சோதனை ஓட்டம் துவங்கியது!

ஜம்மு, ஜூன் 16 - ஜம்மு காஷ்மீரில் உள்ள மாதா வைஷ்ணவோ தேவி குகைக் கோயிலுக்கு செல்ல உதாம்பூரில் இருந்து காட்ராவுக்கு இடையிலான இரயில் சேவை விரைவில் தொடங்கப்படவுள்ளது. அதற்கான சோதனை ஓட்டம் கடந்தவாரம்...

மலேசியாவை ஆட்டிவைத்த “370” – இனி காஷ்மீரையும், இந்தியாவையும் ஆட்டிவைக்கப் போகின்றது!

புதுடில்லி, மே 28 – எண் கணித நிபுணர்களெல்லாம் ஒன்று கூடி ஒரு மாநாடு நடத்தி, 370 என்ற எண்ணின் சிறப்பம்சங்களை ஆராய்ந்து, அந்த எண்ணுக்கு ஜாதக ரீதியாக ஏதாவது முக்கியத்துவம் இருக்கின்றதா...

காஷ்மீர் விவகாரத்தில் தலையிடு இல்லை: அமெரிக்கா அறிவிப்பு!

வாஷிங்டன், மே 2 - இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நீண்ட நாட்களாய் நிலவி வரும் காஷ்மீர் விவகாரத்தில், அமெரிக்கா தலையிடாது. எனினும் இந்தியா விரும்பினால் அது பற்றி மறுபரிசீலனை செய்யப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது...

தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் காஷ்மீரில் 2 போலீஸார் பலி!

ஸ்ரீநகர், மார் 4 - காஷ்மீர், புல்வாமா மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்துக்கு அருகே போலீஸார் நேற்று காலை வாகனத்தில் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று போலீஸ் வாகனத்தை...

இந்தியா–பாகிஸ்தான் விரும்பினால் காஷ்மீர் பிரச்சினையில் சமரசம் செய்ய ஐ.நா. தயார்: பான் கி மூன்...

நியூயார்க், ஆக. 13– ‘இந்தியாவும், பாகிஸ்தானும் விரும்பினால் காஷ்மீர் பிரச்சினையில் சமரசம் செய்ய ஐ.நா. தயாராக உள்ளது’ என பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்தார். ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ  மூன்...

காஷ்மீர் பிரச்னைக்கு பயங்கரவாதம் தீர்வாக அமையாது

இஸ்லாமாபாத், மார்ச்.14- காஷ்மீர் பிரச்னைக்கு பயங்கரவாதம் தீர்வாக அமையாது என பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹீனா ரப்பானி கர் (படம்) கூறியுள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் வரும் 16ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில்...

காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு தளர்வு!

ஸ்ரீநகர், பிப்.13- அப்சல்குரு தூக்கிலிடப்பட்டதை தொடர்ந்து அவரது சொந்த ஊரான காஷ்மீரில் கடந்த நான்கு நாளாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டு இருந்தும் வன்முறை சம்பவங்களில் 3 பேர் பலியானார்கள். 50 பேர் காயம்...