Home Tags கின்னஸ் சாதனைகள்

Tag: கின்னஸ் சாதனைகள்

மலேசியாவின் அருளரசிக்கு சிதம்பரத்தில் கின்னஸ் சாதனை விருது

சிதம்பரத்தின் - தமிழகத்தில் சிவபெருமான் நாட்டிய உருவத்தில் வீற்றிருக்கும் தில்லை - சிதம்பரத்தில் அண்மையில் நடந்த கின்னஸ் உலக சாதனை நாட்டியாஞ்சலி விழாவில், மலேசிய நடனக் கலைஞர் செல்வி அருளரசி சுப்பிரமணியம் தம்...

கின்னஸ் சாதனை படைப்பாரா ராகுல்?

புதுடெல்லி - இந்தியாவில் இணையவாசிகள் மத்தியில் அதிகம் கிண்டலுக்குள்ளாகும் தலைவர்களில் முக்கியமானவர் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி. ராகுல் காந்தியின் ஒவ்வொரு செயல்பாடும், பேஸ்புக், டுவிட்டர் போன்ற நட்பு ஊடகங்களில் மீம்ஸ்கள் மூலம்...

பினாங்கில் பிடிபட்ட 250 கிலோ மலைப்பாம்பு – கின்னஸ் சாதனை படைக்க வாய்ப்பு!

ஜார்ஜ் டவுன் - பினாங்கில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடமொன்றில் இருந்து மீட்கப்பட்ட மிகப் பெரிய மலைப்பாம்பு, கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறக் கூடிய வாய்ப்பைப் பெற்றுள்ளது. கடந்த வியாழக்கிழமை மதியம், பாயா தெருபோங்...

1 நிமிடத்தில் 44 புல்அப்ஸ் – சிங்கப்பூர் இளைஞர் கின்னஸ் சாதனை

சிங்கப்பூர், ஜூன் 23 - ஒரு நிமிடத்தில் 44 புல்அப்ஸ் அடித்து 15 வயது சிங்கப்பூர் இளைஞர் உலக சாதனை படைத்துள்ளார். இயோ கிம் இயாங் (வயது 15) என்ற அந்தச் சிங்கப்பூர் இளைஞர் ஒரு நிமிடத்தில்...