Home Tags கிம் ஜோங் நம் கொலை

Tag: கிம் ஜோங் நம் கொலை

கிம் ஜோங் நம் உடல் பெய்ஜிங் அனுப்பப்பட்டதாக நம்பப்படுகின்றது!

கோலாலம்பூர் - கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த வடகொரிய அதிபரின் சகோதரர் கிம் ஜோங் நம்மின் உடல், சீனாவின் பெய்ஜிங் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது. இன்று வியாழக்கிழமை பிற்பகல், கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையின்...

வடகொரியாவுடன் “மிகத் தீவிரமான” பேச்சுவார்த்தையில் மலேசியா!

கோலாலம்பூர் - கிம் ஜோங் நம் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், வடகொரியாவால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 9 மலேசியர்களை விடுவிக்க அந்நாட்டுடன் மலேசியா, "மிகவும் தீவிரமான" முறையில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ...

ஜோங் நம் உடல் பொது மருத்துவமனையில் தான் உள்ளது: டாக்டர் சுப்ரா

புத்ராஜெயா - கிம் ஜோங் நம்மின் உடல் வடகொரியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டதாக கூறப்படும் தகவலை மறுத்த சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம், அவரது உடல் இன்னும் கோலாலம்பூர் மருத்துவமனையில் தான் வைக்கப்பட்டிருப்பதாகத்...

கிம் ஜோங் நாம் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டதா?

கோலாலம்பூர் -அனைத்துலக விமான நிலையத்தில் கொலை செய்யப்பட்ட வட கொரியர் கிம் ஜோங் நாம்மின் நல்லுடல் அவரது குடும்பத்தாரிடம் மக்காவ் நகரில் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மலேசிய வெளியுறவு அமைச்சும், கிம் ஜோங் குடும்பத்தினரும்...

மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்கள் – வடகொரிய சபாநாயகர் தகவல்!

கோலாலம்பூர் - வடகொரியாவில் இருக்கும் 9 மலேசியர்களும், விரைவில் மலேசியாவிற்குப் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும், அவர்களின் பாதுகாப்பு தான் வடகொரியாவிற்கு மிக முக்கியம் என்றும், அந்நாட்டு தேசிய சட்டமன்ற சபாநாயகர் சுங்...

கிம் ஜோங் நம் மகனிடமிருந்து மரபணு மாதிரி பெறப்பட்டது – சாஹிட் தகவல்!

கோலாலம்பூர் - இறந்தது கிம் ஜோங் நம் தான் என்பதை உறுதிப்படுத்த, அவரது மகனிடமிருந்து மரபணு மாதிரி பெறப்பட்டதாக துணைப் பிரதமர் அகமட் சாஹிட் ஹமீடி இன்று வியாழக்கிழமை அறிவித்தார். கிம் ஜோங் நம்...

ஜோங் நம் கொலை: 4 பேரைப் பிடிக்க இண்டர்போல் அனுமதி பெற்றது மலேசியா!

புத்ராஜெயா - கிம் ஜோங் நம் கொலையில் தொடர்புடையதாக நம்பப்படும் 4 பேரைக் கைது செய்ய இண்டர்போலிடமிருந்து சிவப்பு அறிக்கையை பெற்றிருக்கிறது மலேசிய அரசு. இது குறித்து தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட்...

கிம் உடலை ஒப்படைத்து 9 மலேசியர்களை மீட்க புத்ராஜெயா திட்டமா?

கோலாலம்பூர் - மலேசியாவில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் கிங் ஜோங் நம் சடலத்தை வடகொரியாவிடம் கொடுத்து, அங்கு சிக்கியுள்ள 9 மலேசியர்களை மீட்டுக் கொள்ள மலேசிய அரசாங்கம் யோசித்து வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன. இது குறித்து...

“அது கிம் ஜோங் நம் கிடையாது”- வடகொரியா கூறுகின்றது!

சியோல் - ஐக்கிய நாடுகளுக்கான ஜனநாயக மக்களின் கொரிய குடியரசின் (டிபிஆர்கே) நிரந்தரப் பிரதிநியான கிம் இன் ரியோங், மலேசியாவில் கொல்லப்பட்டது டிபிஆர்கே அதிபர் கிம் ஜோங் உன்னின் ஒன்று விட்ட சகோதரரே...

கிம் ஜோங் நம் உடல் பதப்படுத்தப்பட்டது – சாஹிட் தகவல்!

கோலாலம்பூர் - கிம் ஜோங் நம்மின் உடல் எம்பால்மிங் முறைப்படி பதப்படுத்தப்பட்டதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி இன்று தெரிவித்தார். ஜோங் நம் இறந்து 1 மாதமாகிவிட்டதால், உடல் கெட்டுப் போகாமல்...