Home Tags கிம் ஜோங் நம் கொலை

Tag: கிம் ஜோங் நம் கொலை

கிம் ஜோங் நம் கொலை: நான்காவது நபர் கைது!

கோலாலம்பூர் - வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் ஒன்று விட்ட சகோதரர் கிம் ஜோங் நம் படுகொலையில் தொடர்புடையதாக நம்பப்படும் நான்காவது நபரை நேற்று வெள்ளிக்கிழமை மலேசியக் காவல்துறை கைது செய்தது. ஜாலான்...

மரபணு மாதிரி இல்லாமல் சடலத்தை அனுப்ப முடியாது – மலேசியா உறுதி!

கோலாலம்பூர் - வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் ஒன்று விட்ட சகோதரர் கிம் ஜோங் நம், கடந்த திங்கட்கிழமை, கோலாலம்பூர் விமான நிலையத்தில் இரண்டு பெண்களால் விஷம் தெளித்து படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில்,...

பேஸ்புக் பதிவுகளால் எதிரிகளிடம் சிக்கினாரா கிம் ஜோங் நம்?

கோலாலம்பூர் - தான் கொல்லப்படுவோம் என்று முன்பே தெரிந்திருந்தும் கூட, அதனை சட்டை செய்யாமல் இயல்பு வாழ்க்கை வாழ ஆசைப் பட்ட வடகொரிய அதிபரின் ஒன்று விட்ட  சகோதரர் கிம் ஜோங் நம்,...

வடகொரிய தூதரகத்தில் மலேசியக் காவல் துறை விசாரணை!

கோலாலம்பூர் – வட கொரிய அதிபரின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங் நாம் (படம்) கோலாலம்பூரில் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இன்று வியாழக்கிழமை இங்குள்ள வடகொரியத் தூதரகத்திற்கு வருகை தந்து மலேசியக் காவல்துறையினர்...

கிம் ஜோங் நம் கொலை: பிடிபட்ட இரு பெண்களுக்கும் ஒருவார தடுப்புக் காவல்!

சிப்பாங் - வடகொரிய அதிபரின் ஒன்று விட்ட சகோதரர் கிம் ஜோங் நம்மைக் கொலை செய்ததாக நம்பப்படும் இரு பெண்களும் இன்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 29, 25 வயதான அந்த இரு பெண்களையும்,...

கிம் ஜோங் நம் கொலை: இரண்டாவது பெண்ணும் பிடிபட்டார்!

கோலாலம்பூர் - கிம் ஜோங் நம்மைக் கொலை செய்ததாக நம்பப்படும் இரு பெண்களில் நேற்று புதன்கிழமை ஒருவர் கைதானதை அடுத்து, இன்று வியாழக்கிழமை மற்றொரு பெண்ணையும் காவல்துறை கைது செய்திருக்கிறது. தேசிய காவல்படைத் தலைவர்...

கிம் ஜோங் நம் கொலை: பிரேதப் பரிசோதனை வேண்டாம் எனத் தடுத்த வடகொரிய அதிகாரிகள்!

கோலாலம்பூர் - மலேசியாவில் கொலை செய்யப்பட்ட கிம் ஜோங் நம்மின் (வடகொரிய அதிபரின் ஒன்று விட்ட சகோதரர் ) உடலில் பிரேதப் பரிசோதனை செய்வதைத் தடுக்க வடகொரிய அதிகாரிகள் முயற்சி செய்ததாகத் தகவல்கள்...

கிம் ஜோங் நம் கொலையாளிகளில் ஒருவர் கைது!

கோலாலம்பூர் - வடகொரிய அதிபரின் சகோதரர் கிம் ஜோங் நம்மை, விஷம் தெளித்துக் கொலை செய்த பெண்கள் இருவரில், ஒருவரைக் காவல்துறைக் கைது செய்திருக்கிறது. இன்று புதன்கிழமை காலை 9 மணியளவில், கோலாலம்பூர் விமான...

கிம் ஜோங் நம் கொலை: ‘அந்த இரு பெண்களும் இந்நேரம் இறந்திருப்பார்கள்’ – அறிக்கை...

கோலாலம்பூர் - வடகொரிய அதிபரின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங்கைக் கொலை செய்ததாக நம்பப்படும் அந்த இரு பெண்களும் இந்நேரம் மரணமடைந்திருக்கலாம் என ஜப்பானின் கியோடோ செய்தி நிறுவனம் கூறுகின்றது. "அவர்கள் இருவரும் இறந்துவிட்டதாக,...

கிம் ஜோங் நம் கொலை: கொலையாளிகள் தப்பிச் சென்ற வாகன ஓட்டுநர் கைது!

கோலாலம்பூர் - வடகொரிய அதிபரின் சகோதரர் கிம் ஜோங் நம் மீது, விஷம் தெளித்து விட்டு, வாடகைக் கார் மூலம் இரு பெண்கள் தப்பிச் சென்றது கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்த இரகசிய...