Home Tags கிரிக்கெட்

Tag: கிரிக்கெட்

கிரிக்கெட்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் தோனி!

மெல்பர்ன், டிசம்பர் 31 - இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் டோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம்...

மீண்டும் பவுன்சருடன் களமிறங்கிய சீன் அப்பாட்!

சிட்னி, டிசம்பர் 10 - ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பேட்ஸ்மென் பிலிப் ஹியூக்ஸ் மரணத்திற்குப் பின்னர் மீண்டும் களமிறங்கிய அந்நாட்டு வேகப்பந்து வீச்சாளர் சீன் அப்பாட், நேற்று செவ்வாய்க்கிழமை, தான் பங்கேற்ற போட்டியின் முதல்...

கிரிக்கெட்: உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

மும்பை, டிசம்பர் 5 - உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 30 வீரர்கள் கொண்ட இந்திய உத்தேச அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், 2011ல் உலக கோப்பை வென்ற அணியில் இடம் பெற்றிருந்த...

கிரிக்கெட்: 5-வது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா வெற்றி!

ஜார்க்கண்ட், நவம்பர் 17 - இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 5-வது ஒரு நாள் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் விளையாடிய...

கிரிக்கெட்: நான்காவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி!

கொல்கத்தா, நவம்பர் 14 - இலங்கைக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மாவின் அபார இரட்டை சதத்தால் இந்திய அணி 153 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான...

இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி!

கட்டாக், நவம்பர் 3 - இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 169 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி கண்டது. கட்டக்கில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணியில்...

கிரிக்கெட் : சாம்பியன்ஸ் லீக் வெற்றியாளர் கிண்ணத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றது

பெங்களூர், அக்டோபர் 5 – ஐபிஎல் எனப்படும் இந்தியாவின் தனியார் அணிகளுக்குள் நடக்கும் 20:20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் வெற்றியாளர் கிண்ண (சாம்பியன்ஸ் லீக் கோப்பை) இறுதி ஆட்டத்தில் நேற்று சென்னை சூப்பர்...

7வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் அபுதாபியில் இன்று தொடங்குகின்றன

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} அபுதாபி, ஏப்ரல் 16 – வரலாறு காணாத நெருக்கடியான, கடும் போட்டிகளைக் கொண்ட பொதுத் தேர்தலை இந்தியா சந்தித்துக் கொண்டிருந்தாலும்...

20/20 உலகக் கிண்ணம் – இறுதியாட்டத்தில் இந்தியா தோல்வி! இலங்கை வென்றது!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} மிர்பூர், ஏப்ரல் 7 – மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட 20/20 உலகக்  கிண்ண இறுதிப் போட்டியில் நேற்று இந்தியா இலங்கையிடம்...

உலகக் கிண்ண 20/20 கிரிக்கெட்: வீராட் கோலி விளாசலில் தென் ஆப்பிரிக்காவை வென்று இறுதியாட்டத்தில்...

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} மிர்புர், ஏப்ரல் 5 – வங்காளதேசத்தில் நடைபெற்று வரும் 5வது உலகக் கிண்ண 20/20 கிரிக்கெட் போட்டிகளில் நேற்று, அரை...