Home Tags குஜராத்

Tag: குஜராத்

பன்றிக்காய்ச்சல் பலி எண்ணிக்கை 875-ஆக உயர்வு; அகமதாபாத்தில் 144 தடை உத்தரவு!

அகமதாபாத், பிப்ரவரி 25 - பன்றிக்காய்ச்சல் நோய் எதிரொலியாக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பொது இடங்களில் அனுமதியின்றி மக்கள் கூடுவதை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான்,டெல்லி, குஜராத், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில்...

குஜராத்தில் மட்டும் பன்றிக் காய்ச்சலுக்கு 207 பேர் பலி, 3000 பேர் பாதிப்பு!

அகமதாபாத், பிப்ரவரி 23 - பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் இன்று மட்டும் பன்றிக் காய்ச்சலுக்கு 10 பேர் உயிரிழந்ததையடுத்து இந்த ஆண்டில் இதுவரை இம்மாநிலத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை...

குஜராத்தில் படகு ஊடுருவல் விவகாரம் – பாகிஸ்தான் திட்டவட்ட மறுப்பு! 

இஸ்லாமாபாத், ஜனவரி 4 - இந்தியாவின் குஜராத் கடல் எல்லை வழியாக வெடிப் பொருட்களுடன் பாகிஸ்தானை சேர்ந்த மீன்பிடி படகு ஊடுருவியதாக வெளியான தகவல்களை பாகிஸ்தான் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்திய குடியரசு தின விழாக் கொண்டாட்டங்களை குறி வைத்து, பெரிய தாக்குதலை...

குஜராத் கடல் எல்லையில் தீவிரவாதிகள் – இந்தியா அதிர்ச்சி!

புதுடெல்லி, ஜனவரி 3 - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மாநிலமான குஜராத்தின் கடல் பகுதி வழியே படகு ஒன்றின் மூலம் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்ற சம்பவத்தால் இந்திய எல்லைப் பகுதியில் பதற்றம்...

குஜராத்திலும் வெள்ளம்! 5000 மக்கள் வெளியேற்றம்!

குஜராத், செப்டம்பர் 10 - காஷ்மீரை தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் முக்கிய நதிகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசித்த 5,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தில் வதோதரா...

குஜராத்திலும் ராஜஸ்தானிலும் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி சாதனை படைத்த பாஜக!

புதுடில்லி, மே 16 – குஜராத் மாநிலம் நரேந்திர மோடியின் கோட்டை என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்த மாநிலத்தின் முதல்வராக தனது திறமைகளைக் காட்டியதால்தான் இன்றைக்கு அகில இந்தியாவாலும் கவனிக்கப்பட்டு, நாட்டின் பிரதமராகவும் புது...

குஜராத் மாநிலத்தில் மலேசிய நிறுவனம் டியூன் 100 தங்கும் விடுதிகளைக் கட்டுகின்றது.

புதுடில்லி, பிப்ரவரி – 21 – மலேசியாவில் குறைந்த விலை கட்டண தங்கும் விடுதியாக (ஹோட்டல்) புகழ்பெற்றுள்ள மலேசிய நிறுவனமான டியூன் ஹோட்டல் நிறுவனம், உலகின் மற்ற நாடுகளிலும் தங்கும் விடுதிகளை நிர்மாணித்து...