Wednesday, November 14, 2018
Home Tags குரோஷியா

Tag: குரோஷியா

பிரான்ஸ் 4 – குரோஷியா 2 – கிண்ணத்தை வென்றது பிரான்ஸ்

மாஸ்கோ - ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளுக்கான இறுதி ஆட்டத்தில் பிரான்சும், குரோஷியாவும் மோதின. இந்தப் போட்டியின் முதல் பாதி ஆட்டம் முடிவுற்றபோது பிரான்ஸ் 2-1 கோல் எண்ணிக்கையில் முன்னணி...

2-1 : இங்கிலாந்து கனவு கலைந்தது! இறுதி ஆட்டத்தில் குரோஷியா!

மாஸ்கோ - உலகக் கிண்ணப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் நுழையும் இங்கிலாந்தின் கனவுகளை குரோஷியா தகர்த்துள்ளது. புதன்கிழமை நடைபெற்ற இங்கிலாந்து-குரோஷியா இடையிலான அரை இறுதி ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தைத்...

குரோஷியா டென்மார்க்கைத் தோற்கடித்தது (பினால்டிகளில் வெற்றி)

மாஸ்கோ - நேற்று ஞாயிற்றுக்கிழமை (1 ஜூலை) நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில் டென்மார்க் - குரோஷியா ஆகிய நாடுகள் மோதின. இதில் பினால்டி கோல்கள் எண்ணிக்கையில் குரோஷியா வெற்றி பெற்று கால் இறுதிச்...

ஐஸ்லாந்தை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறுகிறது குரோஷியா!

மாஸ்கோ - மலேசிய நேரப்படி இன்று அதிகாலை 2.00 மணிக்கு நடைபெற்ற 'டி' பிரிவுக்கான ஆட்டத்தில் ஐஸ்லாந்தை 2-1 கோல் எண்ணிக்கையில் தோற்கடித்து, அந்தப் பிரிவில் 9 புள்ளிகளோடு முதல் நிலை பெற்றிருக்கும்...

3-0 – அர்ஜெண்டினாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த குரோஷியா

மாஸ்கோ - உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளின் தொடரில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் ஏற்கனவே உலகக் கிண்ணத்தை வெல்லும் அளவுக்கு பலம் பொருந்திய நாடாகவும், சிறந்த விளையாட்டாளர்களைக் கொண்ட குழுவாகவும்...

உலகக் கிண்ணம்: குரோஷியா 2-0 கோல்களில் நைஜீரியாவைத் தோற்கடித்தது

மாஸ்கோ - ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 17) நடைபெற்ற உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் 'டி’ பிரிவுக்கான ஆட்டத்தில் ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவை குரோஷியா 2-0 கோல் எண்ணிக்கையில் தோற்கடித்தது. ஆப்பிரிக்க சிங்கங்கள் என அழைக்கப்படும்...

யூரோ 2016: குரோஷியா 1 – துருக்கி 0

பாரிஸ் - ஐரோப்பியக் கிண்ண காற்பந்து போட்டிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் குரோஷியா 1-0 கோல் எண்ணிக்கையில் துருக்கியை வெற்றி கொண்டது. ஆட்டம் தொடங்கிய 41வது நிமிடத்தில் குரோஷியா சார்பில் கோல் அடித்த...

உலகக் கிண்ணம் முடிவுகள் (‘A’ பிரிவு) – குரோசியா 1 – மெக்சிகோ 3

ரெசிஃபே (பிரேசில்), ஜூன் 24 - உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளுக்கான 'ஏ' பிரிவின் கடைசி இரண்டு ஆட்டங்களும் இன்று மலேசிய நேரப்படி அதிகாலை 4.00 மணிக்கு நடைபெற்றன. அதில் ரெசிஃபே நகரில் நடைபெற்ற...

உலகக் கிண்ணம் : பிரேசில் 3 – குரோசியா 1

சாவ் பாலோ, ஜூன் 13 - இன்று அதிகாலை 4 மணிக்குத் நடந்த உலகக் கிண்ண காற்பந்து போட்டிகளுக்கான முதல் ஆட்டத்தில் போட்டிகளை ஏற்று நடத்தும் நாடான பிரேசில் மற்றும் குரோசியா நாடுகள்...