Home Tags கூகுள்

Tag: கூகுள்

நெதர்லாந்தில் 773.58 மில்லியன் டாலர்களில் புதிய தரவு மையம் அமைக்கும் கூகுள்!

ஆம்ஸ்டர்டாம், செப்டம்பர் 24 - முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், வடக்கு நெதர்லாந்தில் சுமார் 773.58 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு புதிய 'தரவு மையம்' (Data Center) ஒன்றை அமைக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின்...

மலிவுவிலை அண்டிரோய்டு 1திறன்பேசிகள் இந்தியாவில் வெளியீடு! 

புது டெல்லி, செப்டம்பர் 17 - கூகுள் நிறுவனத்தின் விலை குறைந்த 'அண்டிரோய்டு ஒன்' (Android One) திறன்பேசிகள் முதன் முதலாக இந்தியாவில் நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் செல்பேசிகளின் பயன்பாடுகளும், திறன்பேசிகள் பற்றிய அறிவும்...

விளம்பர வர்த்தகத்தில் கூகுளை மிஞ்சுமா அமேசான்?

கோலாலம்பூர், ஆகஸ்ட் 27 - இணைய வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் அமேசான் நிறுவனம், இணையம் மூலமாக நிறுவனங்களுக்கு விளம்பரங்களை ஏற்படுத்திக் கொடுக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம், இந்த துறையின் முன்னோடியான கூகுளை மிஞ்சுவதற்கு...

கூகுள் தேடலை 5 மொழிகளில் பேசி இயக்கும் புதிய வசதி!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 23 - அண்டிரோய்டு திறன்பேசிகளில் உள்ள 'கூகுள் தேடல்' (Google Search)-ஐ ஒரே சமயத்தில் 5 மொழிகளில் பேசி இயக்கும் வசதியினை கூகுள் அறிமுகப்படுத்தி உள்ளது. அண்டிரோய்டு திறன்பேசிகளில் உள்ள கூகுள் தேடல் வசதி, 50...

யூடியூப்-ல் இசைக்காக மட்டும் அறிமுகமாகும் புதிய வசதி!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 21 – யூ டியூப் (You Tube)-ல் இணைய இணைப்பு இல்லாத நிலையிலும், குறிப்பிட்ட சில இசைத் துணுக்குகளைக் கேட்டு மகிழும் வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூகுளின் பிரபல காணொளி ஊடகமான யூ டியூப், தனது பயனர்களின் எண்ணிக்கையை...

நகரங்களுக்கு வழிகாட்டும் ஜெட்பேக் செயலியை வாங்கிய கூகுள்!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 18 - கூகுள் நிறுவனம் ஆப்பளின் ஐஒஎஸ் இயங்குதளத்திற்கான முன்னாள் செயலி 'ஜெட்பேக்' (Jetpac)-ஐ வாங்கி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பல்வேறு முயற்சிகளில்...

கூகுள் + புகைப்பட வசதியினை தனித்த சேவையாக மாற்ற கூகுள் திட்டம்!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 - சமூக வலைத்தளமான 'கூகுள்+' (Google+)-ல் இருந்து புகைப்படங்களை பகிர்ந்துகொள்ளும் வசதியினை மட்டும் தனித்த சேவைப்பிரிவாக மாற்ற கூகுள் முடிவு செய்துள்ளதாக ஆருடங்கள் கூறப்படுகின்றன. கூகுள் நிறுவனம், நட்பு ஊடகங்களில் முன்னணியில் இருக்கும் பேஸ்புக்...

கூகுள் மீது புலனாய்வு விசாரணையை தொடங்கியது இந்தியா!

புதுடெல்லி, ஜூலை 30 -  கூகுள் இணைய தளம் இந்தியாவில் சட்ட விரோதமாக வரைபட போட்டி நடத்தியதாகவும், அதன் மூலம் இந்திய இராணுவ ரகசியங்களை சட்டவிரோதமாகப் பதிவு செய்ததாகவும் கடந்த 2013-ம் ஆண்டு புகார் எழுந்தது. இது...

இந்தியாவில் அண்டிரோய்டு புரட்சிக்குத் தயாராகும் கூகுள்!

கோலாலம்பூர், ஜூலை 19 -  இந்திய தொழில்நுட்பச் சந்தைகளில் பெரும் வர்த்தகப் புரட்சியை நடத்த கூகுள் ஆயத்தமாகி வருகின்றது. கடந்த சில வருடங்களில் திறன்பேசிகளின் அசுர வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்தது கூகுள் நிறுவனத்தின்...

மனது வைத்தால் இயங்கும் கூகுள் கண்ணாடிகள்! 

லண்டன், ஜூலை 14 -  உலக அளவில் நிகழ்த்தப்பட்ட பெரும் தொழில்நுட்ப புரட்சிகளில் பெரும் பங்கு கூகுள் நிறுவனத்தையே சாரும். அந்த வகையில் கண் கண்ணாடிகளில் அறிவியலைப் புகுத்தி கூகுள் உருவாக்கிய 'கூகுள்...