Home Tags கெடா

Tag: கெடா

கெடா: நெகிழிப் பொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க புதிய அணுகுமுறை!

அலோர் ஸ்டார்: கெடா மாநிலத்தை பசுமைமிக்க மாநிலமாக உருவாக்குவதற்காக, அம்மாநிலத்தில் நெகிழி பொருட்களைப் பயன்படுத்தும் வழக்கத்தை குறைப்பதற்கு இன்று திங்கட்கிழமை முதல் ஒரு சில நெகிழிப் பொருட்களை பயன்படுத்தாமலிருக்க கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. எப்போதும் போல,...

அடிப்படை உரிமையான குடிநீர் இல்லாத அவலம், இராமசாமி சாடல்!

சுங்கைப் பட்டாணி: சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பாக, சாடா எனப்படும் கெடா மாநில நீர் விநியோக நிறுவனம், 22,000 ரிங்கிட் நீர் கட்டணத்தைச் செலுத்தாதக் காரணத்தால் ஒருதலைபட்டசமாக சுங்கை கெத்தா தோட்டத்தின் சுமார்...

நம்பிக்கைக் கூட்டணி அரசின் கீழ் இந்தியர்கள் மேன்மை அடைவர்!- வேதமூர்த்தி

சுங்கைப் பட்டாணி: 2019-ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் ரிங்கிட் நிதி, அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கும், பயனுள்ள வழியில் இந்திய மக்களை சென்றடைவதிலும் நம்பிக்கைக் கூட்டணி...

சுங்கை பத்து தொல்லியல் தளத்திற்கு 10 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு!

சுங்கைப் பட்டாணி: தென்கிழக்காசியாவின் பழங்கால நாகரிகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் முயற்சியில், சுங்கைபத்துவில் உள்ள தொல்லியல்தளத்தில் ஆய்வுகள் துரிதப்படுத்தப்படும் என சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு துணை அமைச்சர் முகமட் பக்தியார் வான்...

தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு இலவச தேர்வு வழிகாட்டி – ஆட்சிக் குழு உறுப்பினர் சண்முகம்...

சுங்கைப்பட்டாணி – இந்த மாதம் நடைபெறவிருக்கும் யுபிஎஸ்ஆர் தேர்வுகளில் கெடா மாநில  தமிழ்ப் பள்ளி மாணவர்கள் சிறந்த முறையில் தேர்ச்சி பெற வேண்டும், தமிழ்ப் பள்ளிகளின் பெருமையை உயர்த்த வேண்டும் என்ற நோக்கங்களோடு,...

கெடா ஆட்சிக் குழு பொறுப்புகளில் மாற்றம்

அலோர்ஸ்டார் - கெடா மாநில மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீர் தனது ஆட்சிக் குழு உறுப்பினர்களிடையே சில பொறுப்பு மாற்றங்களைச் செய்துள்ளார். அந்த மாற்றங்களுக்குப் பின்னர் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டிருக்கும் ஆட்சிக் குழு உறுப்பினர்களின் பொறுப்புகள்...

முக்ரிஸ் மகாதீர் கெடா மந்திரி பெசாராக பதவியேற்றார்

அலோர்ஸ்டார் - கெடா மாநிலத்தின் புதிய மந்திரி பெசாராக பெர்சாத்து கட்சியின் தலைவர்களில் ஒருவரும் துன் மகாதீரின் மகனுமான முக்ரிஸ் மகாதீர் இன்று வெள்ளிக்கிழமை மாநில மந்திரி பெசாராக கெடா சுல்தான் சாலேஹூடின்...

கெடா மாநிலம்: பக்காத்தான் கூட்டணி ஆட்சி அமைப்பதில் இழுபறி சிக்கல் எழலாம்

அலோர்ஸ்டார் - கெடா மாநிலத்தில் மொத்தமுள்ள 36 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளைக் கைப்பற்றியிருப்பதன் மூலம் அம்மாநிலத்தின் பெரும்பான்மையான சட்டமன்றத் தொகுதிகளை பக்காத்தான் கூட்டணி தனித்துக் கைப்பற்றி இருந்தாலும் மாநில அரசாங்கத்தை அமைப்பதில்...

பாரிசான் வெற்றி பெற்றால் சுங்கை பட்டாணிக்கு 25 மில்லியன் ஒதுக்கீடு: சாஹிட்

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில், சுங்கை பட்டாணி நாடாளுமன்றத்தில் தேசிய முன்னணி (பாரிசான்) வெற்றி பெற்றால், 25 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்வதாக பராமரிப்பு துணைப் பிரதமர் அகமட் சாஹிட் ஹமீடி...

கெடா மாநிலத் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி 2018

கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம் ஏற்பாட்டில், நேற்று ஏப்ரல் 20-ம் தேதி வெள்ளிக்கிழமை, கெடா மாநில அளவிலான தகவல்தொடர்புத் தொழில்நுட்பப் போட்டி 2018 பாயா பெசார் அன்னை கருமாரியம்மன் ஆலய மண்டபத்தில் வெகு...