Home Tags கேமரன் மலை

Tag: கேமரன் மலை

கேமரன் மலை: போப் மனோலான் மன்னிப்புக் கோரினார்!

கேமரன் மலை:  நம்பிக்கைக் கூட்டணி அரசுக்கு ஆதரவு அளிக்காத பூர்வக்குடி கிராமத் தலைவர்களின் பதவி மற்றும் வருமானத்தைப் பறிக்கக் கோரி கேமரன் மலையில் பேசிய செனட்டர் போப் மனோலான் முகமட், இன்று (திங்கட்கிழமை),...

கேமரன் மலை: வேட்பு மனு தாக்கல் முடிவுற்றது, கேவியல் போட்டியிலிருந்து விலகல்!

கேமரன் மலை: வருகிற ஜனவரி 26-ஆம் தேதி, கேமரன் மலை இடைத் தேர்தல் நடைபெற இருக்கும் வேளையில், இன்று (சனிக்கிழமை), சுல்தான் அகமட் ஷா இடைநிலைப் பள்ளியில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்கள் தங்களது...

“செனட்டர் பதவியை மாற்றாகப் பெற்றதால் மஇகா கேமரனை விட்டுக் கொடுத்ததா?” இராமசாமி கேள்வி!

ஜோர்ஜ் டவுன் – இன்று கேமரன் மலை இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் வேளையில், கேமரன் மலை தொகுதியை மஇகா ஏன் விட்டுக் கொடுத்தது என்ற சர்ச்சை தொடர்ந்து நீடித்து வருகிறது. சீ...

நம்பிக்கைக் கூட்டணிக்கு வாக்களிக்காவிட்டால், வருமானமும் பதவியும் பறிபோகும்!

கேமரன் மலை: வருகிற கேமரன் மலை இடைத் தேர்தலில், பூர்வக்குடி கிராமத் தலைவர்கள் நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிக்காவிட்டால், அவர்களின் வருமானம் நிறுத்தப்படும் என்றும், மேலும் அவர்களின் பதவிகள் பறிக்கப்படும் என்றும் செனட்டர்...

கேமரன் மலை: நம்பிக்கைக் கூட்டணி கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது!

கேமரன் மலை: கேமரன் மலை இடைத் தேர்தலில், தேசிய முன்னணி சார்பாக களம் இறங்க இருக்கும் வேட்பாளரை நேற்று அக்கூட்டணி அறிவித்தது. இந்த அறிவிப்பினால் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் சற்று ஆட்டம் கண்டுள்ளதாக...

கேமரன் மலை: தேசிய முன்னணி தனது வேட்பாளரை அறிவித்தது!

கோலாலம்பூர்: வருகிற ஜனவரி 26-ஆம் தேதி நடைபெற இருக்கும் கேமரன் மலை இடைத் தேர்தலில், அம்னோ கட்சி, பூர்வக்குடி சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் காவல் துறை அதிகாரி ரம்லி முகமட் நூரை வேட்பாளராக...

கேமரன் மலை: மக்கள் பிரச்சனையை பகிரங்கமாக வெளிப்படுத்துங்கள்!- சுரேஷ்

கேமரன் மலை: வருகிற ஜனவரி 26-ஆம் தேதி, கேமரன் மலை இடைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் நம்பிக்கைக் கூட்டணி மற்றும் தேசிய முன்னணி கட்சிகள் வெறும் வாய் வார்த்தையாகப் பேசிக் கொண்டிருக்காமல் செயலில்...

கேமரன் மலை: சட்டத்திற்கு உட்பட்டு செயல்படவும்! தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

கோலாலம்பூர்: "ஹாட்ஸ்பாட்" எனப்படும் முக்கிய இடங்களுக்கு, ஊழல் தடுப்பு ஆணையம் தனது அதிகாரிகளையும், ஊழியர்களையும் கேமரன் மலை இடைத் தேர்தலின் போது பணியில் அமர்த்தும். வாக்குகளை வாங்கும் நடவடிக்கைகளை தடுப்பதற்காக இந்தச் செயல்முறை...

நோ ஒமாரின் கூற்று அர்த்தமற்றது!- டி.மோகன்

கோலாலம்பூர்: தேசிய முன்னணியைப் பிரதிநிதித்து, அம்னோ கட்சி வேட்பாளரை கேமரன் மலையில் நிறுத்தினால், வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் எனும் நோ ஒமாரின் கூற்றினை, மஇகா உதவித் தலைவர் டத்தோ டி.மோகன் மறுத்தார். நோ ஒமாரின்...

கேமரன் மலை திருப்பம் – பூர்வகுடி வேட்பாளரை தே.முன்னணி நிறுத்துகிறது

கோலாலம்பூர் - கேமரன் மலை இடைத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பாக மஇகா போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், தற்போது திடீர் திருப்பமாக அந்தத் தொகுதியையும் மஇகா அம்னோவுக்கு விட்டுக் கொடுத்து விட்டு...