Home Tags கேமரன் மலை

Tag: கேமரன் மலை

கேமரன் மலை: மஇகாவிற்கு பதிலாக அம்னோ களம் இறங்கலாம்!

கோலாலம்பூர்: கேமரன் மலை இடைத் தேர்தலில் போட்டியிட இருக்கும் வேட்பாளரை, வருகிற வியாழக்கிழமை தேசிய முன்னணி அறிவிக்க இருக்கும் வேளையில், அவ்வேட்பாளர் அம்னோ கட்சியைச் சார்ந்து இருக்கலாம் என மஇகா தரப்புக் கூறியுள்ளதாக...

கேமரன் மலை: தேசிய முன்னணி வேட்பாளர் வியாழக்கிழமை அறிவிக்கப்படுவார்!

கோலாலம்பூர்: கேமரன் மலை இடைத் தேர்தலுக்கான தேசிய முன்னணி வேட்பாளரை, அக்கூட்டணி வரும் வியாழக்கிழமை (ஜனவரி 10) அறிவிக்கும் என அம்னோ ஒன்லைன் இணையப் பக்கம் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சி கூட்டணி வருகிற ஜனவரி 26—ஆம்...

கேமரன் மலை: கேவியசும் போட்டியில் குதிக்கிறார்

கோலாலம்பூர் – சில நாட்களுக்கு முன்னர் செல்லியல் ஊடகத்தில் வெளியிட்டிருந்த ஆரூடங்களுக்கு ஏற்ப மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ கேவியசும் கேமரன் மலை இடைத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். மைபிபிபி கட்சியின் இன்றைய...

கேமரன் மலை: கேவியஸ் போட்டியிடுவது ஞாயிற்றுக்கிழமை முடிவு!

கேமரன் மலை: கேமரன் மலை இடைத் தேர்தலில் மைபிபிபி கட்சி களம் இறங்குமா என்பதை நாளை (ஞாயிற்றுக்கிழமை) அறிவிக்கும் என்று மலேசியா கினி இணையச் செய்தித் தளம் குறிப்பிட்டிருக்கிறது. நாளை மத்தியக் குழுக் கூட்டத்தில்...

கேமரன் மலை இடைத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெறும்!- நஜிப்

பெக்கான்: ஜனவரி 26-ஆம் தேதி நடக்கவிருக்கும் கேமரன் மலை இடைத் தேர்தலில், தேசிய முன்னணி கூட்டணி தனது வெற்றியை தக்க வைத்துக் கொள்ளும் என அக்கூட்டணியின் முன்னாள் தலைவர், டத்தோஶ்ரீ நஜிப் துன்...

கேமரன் மலை: நம்பிக்கைக் கூட்டணி சார்பில் மனோகரன் களம் இறங்குகிறார்!

கோலாலம்பூர்: கேமரன் மலை இடைத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணியைப் பிரதிநிதித்து, பகாங் மாநில ஜசெக கட்சியின் துணைத் தலைவர் எம். மனோகரன் போட்டியிடுவார் என பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் அறிவித்தார். 14-வது பொதுத்...

கேமரன் மலையில் மஇகா மத்திய செயலவைக் கூட்டம் – வேட்பாளர் அறிவிக்கப்படுவாரா?

கோலாலம்பூர் - கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் எதிர்வரும் ஜனவரி 26-ஆம் தேதியும், அதற்கான வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 12-ஆம் தேதியும் நடைபெறவிருக்கும் நிலையில், நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00...

“மஇகாவுக்கே சாதகம், எனினும் கடுமையான போட்டியை வழங்குவோம்” – குவான் எங்

ஜோர்ஜ் டவுன் - "நடைபெறவிருக்கும் கேமரன் மலை நாடாளுமன்ற இடைத் தேர்தலில், மஇகாவுக்கே சாதகமான சூழல் நிலவுகிறது. காரணம், இதுவரையில் அந்தத் தொகுதியில் ஒருமுறை கூட நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் வென்றதில்லை. நீண்ட...

கேமரன் மலை: மஇகா வேட்பாளர்கள் பட்டியலில் டத்தோ முனியாண்டி, டத்தோ சுப்ரமணியம்

கோலாலம்பூர் - எதிர்வரும் ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கும் கேமரன் மலை இடைத் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டும் மஇகா தலைவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போவதாகவும் தற்போது மஇகா...

சிவராஜூக்குத் தடை : முடிவுக்கு எதிராக மஇகா சீராய்வு மனு

கோலாலம்பூர் - கேமரன் மலையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா தேசிய உதவித் தலைவருமான சிவராஜ் சந்திரன், மீண்டும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் மீண்டும் தேர்தலில் வாக்களிக்க...