Home Tags கோயம்பத்தூர்

Tag: கோயம்பத்தூர்

அஸ்ட்ரோவில் மகா சிவராத்திரி விழா சிறப்பு நேரடி ஒளிபரப்பு!

கோலாலம்பூர் - முக்கியத்துவம் வாய்ந்த மாபெரும் தெய்வீக விழாக்களில் மஹாசிவராத்திரி குறிப்பிடத்தக்க ஒன்றாகும். கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக மஹாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு...

4 பேரைக் கொன்ற யானை மயக்க ஊசி கொண்டு பிடிபட்டது

கோயம்புத்தூர் - நான்கு பேரைக் கொன்று அட்டகாசம் செய்த காட்டு யானையை வனத்துறையினர் இன்று மயக்க ஊசி செலுத்தி மயக்க நிலையில் பிடித்து அதன் கால்களையும் கட்டியும் லாரியில் ஏற்றினர். இந்நடவடிக்கைக்கு உதவியாக கும்கி...

கோவையில் காட்டுயானை அட்டூழியம்: 4 பேர் பலி!

கோவை - கோயம்பத்தூர் அருகேயுள்ள போத்தனூர் என்ற பகுதியில் மதம்பிடித்த காட்டுயானை ஒன்று ஊருக்குள் புகுந்து இதுவரை 4 பேரைக் கொன்றிருக்கிறது. போத்தனூர் கணேசபுரம் என்ற இடத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டின் வெளியே...

112 அடி ஆதியோகி சிலை திறப்பு விழா: அஸ்ட்ரோவில் நேரலையாகக் காணலாம்!

கோலாலம்பூர் - ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் மஹாசிவராத்திரி, இந்த ஆண்டு இன்னும் பிரம்மாண்டமாக கொண்டாட கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில், பிரதிஷ்டை செய்யப்பட இருக்கும்...

112 அடி உயர ஆதியோகி சிலை திறப்பு விழா – கோவை வருகிறார் மோடி!

கோவை – கோவை ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஆதியோகி சிவனின் முகத் தோற்றம் கொண்ட 112 அடி உயரமுள்ள சிலையை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை...

கோவையில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நபர் கைது!

கோவை - தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான கோயம்பத்தூரில், ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய நபரை, மத்திய காவல்படையினர் கைது செய்துள்ளனர். கடந்த சில மாதங்களாக, கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் முகாமிட்டு கண்காணித்து வந்த உளவுத்துறையினர்,...

பெண்கள் விவகாரம்: ஈஷா யோகா மையத்தில் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு!

சென்னை - கோவை மாவட்டத்தில் இருக்கும் ஈஷா யோகா மையத்தின் மீது சத்திய ஜோதி என்பவர் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில், ‘என்னுடைய...

கோவையில் பாராசூட்டில் இருந்து தவறி விழுந்து தொழிலதிபர் பலி!

கோவை - கோவையில் பாராசூட் விளையாட்டின் போது, தொழிலதிபர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது அவ்வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை அரசு மருத்துவக் கல்லூரியின் 50-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக மருத்துவக்கல்லூரியும், இந்தியன்...

காட்டு யானை ‘மகாராஜா’ இறந்ததற்குக் காரணம் என்ன? – கால்நடை மருத்துவர்கள் தகவல்!

கோவை - கோவை மாவட்டம் மதுக்கரை வனப்பகுதியில் இருந்த காட்டுயானை ஒன்று அவ்வப்போது ஊருக்குள் புகுந்து பயிர் நிலங்களை நாசம் செய்து வந்தது. இந்நிலையில், கடந்த ஜூன் 19-ம் தேதி, ' மிஷன் மதுக்கரை மகாராஜா'...

நரேந்திர மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

கோயம்புத்தூர் - நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நாளை பிப்ரவரி 2-ம் தேதி, தமிழகத்தின் கோயம்புத்தூருக்கு வருகின்றார். இதனால் கோவையில் கடந்த வியாழக்கிழமை முதல் சுமார் 6000 காவல்துறையினர்...