Home Tags சண்டாக்கான் நாடாளுமன்றம்

Tag: சண்டாக்கான் நாடாளுமன்றம்

சண்டாக்கான்: நம்பிக்கைக் கூட்டணியின் சரிவைத் தடுத்து கௌரவத்தை நிலைநாட்டிய ஜசெக

(ஒரு முக்கியமான காலகட்டத்தில் சண்டாக்கான் இடைத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி பெற்றிருக்கும் வெற்றி குறித்து செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன் வழங்கும் பார்வை) சண்டாக்கான்:வரிசையாக 3 இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்று பக்காத்தான் ஹரப்பான்...

சண்டாக்கான்: நம்பிக்கைக் கூட்டணி வெற்றியைத் தக்க வைத்தது!

சண்டாக்கான்: சண்டாக்கான் நாடாளுமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்குகள் முழுமையாக எண்ணப்பட்டு முடிந்த வேளையில், நம்பிக்கைக் கூட்டணியைப் பிரதிநிதித்துப் போட்டியிட்ட ஜசெக கட்சி வேட்பாளர் விவியன் வோங் வெற்றிப் பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. விவியன் வோங் 16,012...

சண்டாக்கான்: மதியம் 1 மணி வரையிலும் 37 விழுக்காட்டினர் வாக்களிப்பு!

சண்டாக்கான்: சண்டாக்கான் நாடாளுமன்ற இடைத் தேர்தல் தற்போது நடந்து கொண்டிருக்கையில், மதியம் 1 மணி நிலவரப்படி சுமார் 31 விழுக்காட்டினர் வாக்களித்து விட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. காலை 7.30 மணியளவில் வாக்கு...

சண்டாக்கான்: வாக்களிப்பு தொடங்கியது! மீண்டும் ஜசெக வெல்லுமா?

சண்டாக்கான் - வரிசையாக மூன்று இடைத் தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்த நம்பிக்கைக் கூட்டணி, இன்று சனிக்கிழமை நடைபெறும் சண்டாக்கான் இடைத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று தனது அரசியல் முக்கியத்துவத்தைத் தக்க வைத்துக்...

சண்டாக்கான்: 70 விழுக்காடு வாக்குப் பதிவாகும் என தேர்தல் ஆணையம் நம்பிக்கை!

சண்டாக்கான்: நாளை சனிக்கிழமை நடைபெற இருக்கும் சண்டாக்கான் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் சுமார் 798 தேர்தல் ஆணைய அதிகாரிகள் பணியில் அமர்த்தப்படுவார்கள என தேர்தல் ஆணைய துணைத் தலைவர் டாக்டர் அஸ்மி சரோம்...

சண்டாக்கான்: “நஜிப், இங்கு வந்தும் ஊழலைப் பற்றியப் பாடம் எடுக்க போகிறாரா?”- குவான் எங்

கோலாலம்பூர்: நாளை சனிக்கிழமை சண்டாக்கான் நாடாளுமன்ற இடைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இன்று வெள்ளிக்கிழமை முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் சண்டாக்கான் தொகுதிக்கு வருகை புரிய இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து ஜசெக...

பல்லின மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் அரசாங்கத்தை தேர்வு செய்யுங்கள்!- அன்வார்

சண்டாக்கான்: வருகிற சனிக்கிழமையன்று நடைபெற இருக்கு சண்டாக்கான் இடைத் தேர்தல் நம்பிக்கைக் கூட்டணிக்கும், தேசிய முன்னணிக்கும் இடையிலான யுத்தம் என அன்வார் இப்ராகிம் தனது பிரச்சார உரையில் நேற்று செவ்வாய்க்கிழமை கூறினார். “மலாய்க்காரர், சீனர்,...

நஜிப், முகமட் ஹசான் சண்டாக்கான் வருகை!

சண்டாக்கான்: சண்டாக்கான் நாடாளுமன்ற இடைத் தேர்தலின் பிரச்சாரத்தை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் அம்னோ கட்சியின் துணைத் தலைவர் முகமட் ஹசான் மற்றும் முன்னாள் அம்னோ கட்சித் தலைவர் நஜிப் துன் ரசாக் ஆகியோர்...

சண்டாக்கான்: 75 விழுக்காடு வாக்குப்பதிவு!- தேர்தல் ஆணையம்

சண்டாக்கான்: சண்டாக்கான் நாடாளுமன்றத்திற்கான இடைத் தேர்தலின் முன்கூட்டியே வாக்களிப்பு இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் தொடங்கி மதியம் 2 மணியளவில் முடிவுற்றது. இம்முறை, சுமார் 75 விழுக்காடு வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தேர்தல்...

சண்டாக்கான்: முன்கூட்டியே வாக்களிப்பு தொடங்கியது!

சண்டாக்கான்: மே 11-ஆம் தேதி நடைபெற இருக்கும் சண்டாக்கான் நாடாளுமன்ற இடைத் தேர்தலின் முன் கூட்டியே வாக்களிப்பு இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் தொடங்கியது. இம்முறை இத்தேர்தலில் சுமார் 270 காவல்...