Home Tags சத்யா நாதெல்லா

Tag: சத்யா நாதெல்லா

7,800 பணியாளர்களை நீக்கியது மைக்ரோசாப்ட் – சத்யா நாதெல்லா மீண்டும் அதிரடி!

கோலாலம்பூர், ஜூலை 9 - ஊழியர்கள் விவகாரத்தில் மைக்ரோசாப்ட்டின் தலைமை நிர்வாகி சத்யா நாதெல்லா, மீண்டும் தனது அதிரடியைத் தொடங்கி உள்ளார். இம்முறை நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் இருந்து சுமார் 7,800 ஊழியர்கள்...

விண்டோஸ் 10 ஒரு புதிய சகாப்தம்-சத்யா நாதெல்லா!

கோலாலம்பூர், ஏப்ரல் 30 - விண்டோஸ் 10, புதிய தலைமுறைக்காக உருவாக்கப்பட்ட நவீன இயங்குதளம். இதுவரை வெளியான விண்டோஸ் இயங்குதளங்களில், விண்டோஸ் 10 புதிய சகாப்தம் ஒன்றை படைக்கக் காத்திருக்கிறது. இணையத்தை நோக்கி...

சத்யா நாதெல்லாவிற்கு ‘மாற்றத்திற்கான சாம்பியன்’ விருது வழங்க ஒபாமா முடிவு!

வாஷிங்டன், ஏப்ரல் 17 - மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லாவின் பணிகளை கௌரவிக்கும் நோக்கத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா, அவருக்கு 'மாற்றத்திற்கான சாம்பியன்' (Champions of Change) என்ற விருதினை...

மைக்ரோசாப்ட் நிர்வாகியாக நாதெல்லாவின் ஒரு வருட பயணம் எப்படி?

பிப்ரவரி 10 - கடந்த 2014-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் சத்யா நாதெல்லா மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக பொறுபேற்றார். இந்திய-அமெரிக்கரான நாதெல்லாவின் இந்த ஒரு வருடப் பயணம், அந்நிறுவனத்தில் எத்தகைய மாற்றங்களைக் கொண்டு...

இந்திய கிராமங்களை ஒய்ட் – ஃபை தொழில்நுட்பத்தால் இணைக்கலாம் – சத்யா நாதெல்லா!

புதுடெல்லி, டிசம்பர் 30 - இந்தியாவின் கிராமப்புறப் பகுதிகளில் இணையப் பயன்பாட்டை அதிகப்படுத்த 'ஒய்ட் - ஃபை' (White-Fi) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சத்யா நாதெல்லா, இந்தியத் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவி...

மோடியுடன் சத்யா நாதெல்லா சந்திப்பு – தொழில்நுட்ப முதலீடுகள் குறித்து ஆலோசனை!

புது டெல்லி, டிசம்பர் 27 - மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா நேற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், மோடியின் கனவுத்...

அமெரிக்காவில் அதிக ஊதியம் பெரும் தலைமை நிர்வாகியாகிறார் சத்யா நாதெல்லா!  

நியூயார்க், டிசம்பர் 5 - அமெரிக்காவில் அதிக ஊதியம் பெரும் தலைமை நிர்வாக அதிகாரியாக, மைக்ரோசாப்ட்டின் சத்யா நாதெல்லா முன்னேற்றம் கண்டுள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்குதாரர்கள், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சத்யா நாதெல்லாவிற்கு 84 மில்லியன் அமெரிக்க டாலர்கள்...

மைக்ரோசோஃப்ட் புதிய தலைமை நிர்வாக அதிகாரி இந்தியர் சத்யா; பில் கேட்ஸ் தொழில் நுட்ப...

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} பிப்ரவரி 5 – மைக்ரோசோஃப்ட் நிறுவனத்தில் பணி புரியும் தொழில் நுட்ப ஊழியர்களில் கணிசமானவர்கள் இந்தியர்கள் என்பது அனைவரும் அறிந்ததுதான்....

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக வர இந்தியருக்கு வாய்ப்பு

சியெட்டில், ஆக. 27- உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான  மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவராக அதன் நிறுவனர் பில் கேட்ஸ் இருந்து வருகிறார். இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக (சி.இ.ஓ.) இருந்த ஸ்டீவ் பால்மர்  ஓய்வு பெறுவதாக...